Page 58 of 69 FirstFirst ... 8 48 54 55 56 57 58 59 60 61 62 68 ... LastLast
Results 685 to 696 of 826

Thread: கொஞ்சநேரம் கணக்குக்காக

                  
   
   
  1. #685
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    22 சாக்குலேட்டுகள்

  2. #686
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by aren View Post
    22 சாக்குலேட்டுகள்
    15 + 5 + 1 + 1 = 22 என்பது சரியான விடையளித்த ஆரென் அவர்களுக்கு நன்றி!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  3. #687
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    987654321-----123456789
    087654321-----123456780
    007654321-----123456700
    000654321-----123456000
    000054321-----123450000
    000004321-----123400000
    000000321-----123000000
    000000021-----120000000
    000000001-----100000000
    -----------......-----------

    -----------......-----------

    இந்த இரண்டு கணக்கின் கூட்டுத் தொகையில் எது பெரியது?
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  4. #688
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    இரண்டு கணக்கின் கூட்டுத்தொகையும் ஒன்றுதான். 1083676269

  5. #689
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    சரியான விடையளித்த ஆரென் அவர்களுக்கு நன்றி!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  6. #690
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    28 Nov 2012
    Posts
    24
    Post Thanks / Like
    iCash Credits
    10,975
    Downloads
    0
    Uploads
    0
    பதில் முன்னரே அரன் கொடுத்திருப்பதை பார்க்கவில்லை

  7. #691
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    Quote Originally Posted by Kumbakonathupillai View Post
    எனது தந்தை ஒரு தமிழாசிரியர்
    நான் சிறுவனாக இருந்தபோது ஒரு நாள் என்னை அவரது மிதிவண்டியில் மண்ணார்குடியிலிருந்து அருகில் ஒரு கிராமத்திற்க்கு அழைத்துச்செல்லும்போது
    இடை வழியில் நான் கேட்டேன் 'இப்போ மணி என்னப்பா?" என்று. உடனே மிதிவண்டியை நிறுத்தி இறங்கி பாதைமருங்கிலிருந்த பாலக்கட்டையில்
    உட்காரவைத்து சொன்னார் "நான் உனக்கு ஒரு பாடல் சொல்கிறேன் அதிலிருந்து நீயே நேரம் காண்" என்றார்.
    அந்த பாடல் ஒளியியலையும் கணக்கியலையும் நன்கறிந்த முன்னோரின் அறிவுக்கு இது ஒரு சாண்று என்று குறிப்பிட்டு சொன்னார்....

    "காட்டுத்துரும்பெடுத்து கண்டம் பதினாறாக்கி
    நீட்டியது போக நின்றது நாழிகையளவு"

    இதுதான் தமிழர்களமைத்த நேரம்காட்டி தூண்களின் அடிப்படை என்றார்!

    பிறகு எனக்கு செயல்முறை விளக்கமும் காட்டினார்!

    மன்றத்தினர் எவரேனும் விளக்கவும்.... சிறுவயதில் கேட்டதல்லவா! என்னை சரிபார்த்துகொள்கிறேனே!
    1. ஒரு காட்டுத்துறும்பு – எதாவது ஒரு குச்சி அல்லது தென்னை ஈர்க்கு
    2. கன்டம் பதினாறாக்கி – அந்த குச்சியை 16 சமபாக அளவுள்ள குச்சியாக ஓடித்து கொள்ளுங்கள்
    3. நீட்டியது – சுரியனுக்கு எதிராக அக்குச்சியை நீட்டிப்பிடித்து ‘ட’ வடிவத்தில் மடக்கிப்பிடிக்கவும் ‘ட’ வின் நிற்கும் பகுதி முனையின் நிழலானது கிடக்கும் பகுதி முனைவரை சரியாக பொருந்துமாறு ‘ட’ இருக்கவேண்டும்
    4. இப்பொழுது நின்ற பகுதியின் அளவே நாழிகை அளவாகும்
    5. நாழிகைகளை மணித்துளிகளில் மாற்றி நேரத்தை கணக்கிடலாம்தானே!
    என்றென்றும் நட்புடன்!

  8. #692
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    ஒரு பூட்டிய அறையில் நான்கு சகோதரர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உயரமுடையவர்கள். அவர்களின் சராசரி உயரம் 76 அங்குலங்கள் (inches). முதல் மூன்று சகோதரர்களும் 2 அங்குல வித்தியாசங்களை உடையவர்கள். 3 ஆவது சகோதரனுக்கும் அவரது தம்பிக்கும் இடையிலான உயர வித்தியாசம் 6 அங்குலங்கள். கேள்வி : ஒவ்வொருவரது உயரங்களும் என்ன?...
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  9. #693
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    75, 77,79,73

  10. #694
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    சரியான விடை தந்த சர்சரண் அவர்களுக்கு நன்றி!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  11. #695
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    அம்புக்குறியில் (சிவப்பு, பெரிய எழுத்தில்) துவங்கி பாதை நெடுகிலும் பின்னோக்கியும் முன்னோக்கியும் சென்று மறைந்திருக்கும் பழமொழி/பொன்மொழி/திருக்குறள்/பாடல் வரி கண்டு பிடிக்க வேண்டும். சில எழுத்துக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பயன் படுத்தப்படுத்தப் பட்டிருக்கும். சில சொற்களும் அப்படியே..







    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  12. #696
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    ரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்...!!!
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

Page 58 of 69 FirstFirst ... 8 48 54 55 56 57 58 59 60 61 62 68 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •