Page 57 of 69 FirstFirst ... 7 47 53 54 55 56 57 58 59 60 61 67 ... LastLast
Results 673 to 684 of 826

Thread: கொஞ்சநேரம் கணக்குக்காக

                  
   
   
  1. #673
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    ஒரு ராஜா தனது சேனாதிபதியிடம் 100 பணம் கொடுத்து படைக்குத் தேவையான யானை, குதிரை, கழுதைகளை வாங்கிவரச் சொன்னார். ஆனால், 100 உருப்படிகள்தான் இருக்க வேண்டுமென ஒரு நிபந்தனையையும் விதித்தார்.
    சந்தைக்குப் போனார் சேனாதிபதி. ஒரு யானை 5 பணம், ஒரு குதிரை 75 காசு, ஒரு கழுதை 25 காசு என விலை கூறப்பட்டது.ராஜா சொன்னபடியே 100 உருப்படிகளை வாங்கினார் சேனாதிபதி.அப்படியானால் அவர் வாங்கியது எத்தனை யானை?எத்தனை குதிரை?எத்தனை கழுதை?
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  2. #674
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர் கணக்குப் பாடம் நடத்திக்கொண்டு இருந்தார். 28 என்ற எண்ணை 7 ஆல் வகுக்க ஈவு 4 வரும், மீதி 0 வரும் என்று பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவன் எழுந்து 28 / 7 = 13 என்று நிரூபித்தான். அது எவ்வாறு? தவறு எங்கே நடந்தது?
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  3. #675
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    ஒரு ராஜா தனது சேனாதிபதியிடம் 100 பணம் கொடுத்து படைக்குத் தேவையான யானை, குதிரை, கழுதைகளை வாங்கிவரச் சொன்னார். ஆனால், 100 உருப்படிகள்தான் இருக்க வேண்டுமென ஒரு நிபந்தனையையும் விதித்தார்.
    சந்தைக்குப் போனார் சேனாதிபதி. ஒரு யானை 5 பணம், ஒரு குதிரை 75 காசு, ஒரு கழுதை 25 காசு என விலை கூறப்பட்டது.ராஜா சொன்னபடியே 100 உருப்படிகளை வாங்கினார் சேனாதிபதி.அப்படியானால் அவர் வாங்கியது எத்தனை யானை?எத்தனை குதிரை?எத்தனை கழுதை?


    யானை 10 - 50 ரூபாய்
    குதிரை 55 - 41.25
    கழுதை 35 - 8.75

    ஆகமொத்தம் பணமும் 100 பண்டமும் 100
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  4. #676
    இனியவர் பண்பட்டவர் த.ஜார்ஜ்'s Avatar
    Join Date
    23 Mar 2009
    Posts
    928
    Post Thanks / Like
    iCash Credits
    15,270
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர் கணக்குப் பாடம் நடத்திக்கொண்டு இருந்தார். 28 என்ற எண்ணை 7 ஆல் வகுக்க ஈவு 4 வரும், மீதி 0 வரும் என்று பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவன் எழுந்து 28 / 7 = 13 என்று நிரூபித்தான். அது எவ்வாறு? தவறு எங்கே நடந்தது?
    அவன் வலதுபுறமிருந்து வகுத்திருப்பானோ?
    குறைகளையல்ல.. நிறைகளையே நினைவில் கொள்.

  5. #677
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    யானை 10 - 50 ரூபாய்
    குதிரை 55 - 41.25
    கழுதை 35 - 8.75

    ஆகமொத்தம் பணமும் 100 பண்டமும் 100
    சரியான விடையளித்த தாமரை அவர்களுக்கு நன்றி!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  6. #678
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jul 2010
    Location
    விழுப்புரம்
    Age
    35
    Posts
    194
    Post Thanks / Like
    iCash Credits
    18,028
    Downloads
    4
    Uploads
    0

    விடை சரியா ஐயா ?
    தமிழுக்கும் அமுதென்று பேர்! -
    அந்தத் தமிழ் இன்பத் தமிழ்
    எங்கள் உயிருக்கு நேர்!

  7. #679
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    அட, இப்படியும் நிரூபிக்கலாமா? இப்படிப்பட்ட புத்திசாலி மாணவர்கள் அமைந்துவிட்டால் ஆசிரியர் பாடுதான் திண்டாட்டம்.

  8. #680
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    எனது தந்தை ஒரு தமிழாசிரியர்
    நான் சிறுவனாக இருந்தபோது ஒரு நாள் என்னை அவரது மிதிவண்டியில் மண்ணார்குடியிலிருந்து அருகில் ஒரு கிராமத்திற்க்கு அழைத்துச்செல்லும்போது
    இடை வழியில் நான் கேட்டேன் 'இப்போ மணி என்னப்பா?" என்று. உடனே மிதிவண்டியை நிறுத்தி இறங்கி பாதைமருங்கிலிருந்த பாலக்கட்டையில்
    உட்காரவைத்து சொன்னார் "நான் உனக்கு ஒரு பாடல் சொல்கிறேன் அதிலிருந்து நீயே நேரம் காண்" என்றார்.
    அந்த பாடல் ஒளியியலையும் கணக்கியலையும் நன்கறிந்த முன்னோரின் அறிவுக்கு இது ஒரு சாண்று என்று குறிப்பிட்டு சொன்னார்....

    "காட்டுத்துரும்பெடுத்து கண்டம் பதினாறாக்கி
    நீட்டியது போக நின்றது நாழிகையளவு"

    இதுதான் தமிழர்களமைத்த நேரம்காட்டி தூண்களின் அடிப்படை என்றார்!

    பிறகு எனக்கு செயல்முறை விளக்கமும் காட்டினார்!

    மன்றத்தினர் எவரேனும் விளக்கவும்.... சிறுவயதில் கேட்டதல்லவா! என்னை சரிபார்த்துகொள்கிறேனே!
    என்றென்றும் நட்புடன்!

  9. #681
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0

    Lightbulb

    ஆ கா!
    நம் மக்கா!
    1 ஏழு + 3 ஏழு 13 ஏழா?
    எப்படியெல்லாம் யோசிக்கிராய்ங்க!
    என்றென்றும் நட்புடன்!

  10. #682
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by கோபாலன் View Post

    விடை சரியா ஐயா ?
    சரியான விடையளித்த கோபாலன் அவர்களுக்கு நன்றி.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  11. #683
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    28 Nov 2012
    Posts
    24
    Post Thanks / Like
    iCash Credits
    10,975
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by Kumbakonathupillai View Post
    ஆ கா!
    நம் மக்கா!
    1 ஏழு + 3 ஏழு 13 ஏழா?
    எப்படியெல்லாம் யோசிக்கிராய்ங்க!
    7-ஐ, அடி எண் 4 எண்ணாக (base 4 number) எழுதினால் 13 என்று வரும். தசம் எண் கணக்கீட்டில் மாணவன் தவறு செய்திருந்தாலும், இந்த கணக்கின் விடையில் வேறு சரியான கணக்கு உள்ளது.

  12. #684
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    ரூபா சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றாள். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினாள். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரூபா சாப்பிட்டாள். மொத்தம் ரூபா சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

Page 57 of 69 FirstFirst ... 7 47 53 54 55 56 57 58 59 60 61 67 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •