Page 54 of 69 FirstFirst ... 4 44 50 51 52 53 54 55 56 57 58 64 ... LastLast
Results 637 to 648 of 826

Thread: கொஞ்சநேரம் கணக்குக்காக

                  
   
   
  1. #637
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    மிகவும் நன்று சர்சரண் !
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  2. #638
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    இந்த எண்ணுடன் 6 ஐக் கூட்டினாலும், பெருக்கினாலும் ஒரே விடை வரும். அந்த எண் எது ?
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  3. #639
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    இந்த எண்ணுடன் 6 ஐக் கூட்டினாலும், பெருக்கினாலும் ஒரே விடை வரும். அந்த எண் எது ?
    6/5 - ஆ
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  4. #640
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    சரியான விடை தந்த கெளதமன் அவர்களுக்கு நன்றி.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  5. #641
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    ஒரு பின்னத்தின் தொகுதியுடன் ( Numerator ) 1 ஐயும், பகுதியுடன் (Denominator) 2 ஐயும் கூட்ட விடை 2 / 3 . அதே பின்னத்தின் தொகுதியுடன் 4 ஐயும், பகுதியுடன் 5 ஐயும் கூட்ட விடை 3 / 4 என்று வருகிறது எனில் அந்தப் பின்னம் என்ன ?
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  6. #642
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    ஒரு பின்னத்தின் தொகுதியுடன் ( Numerator ) 1 ஐயும், பகுதியுடன் (Denominator) 2 ஐயும் கூட்ட விடை 2 / 3 . அதே பின்னத்தின் தொகுதியுடன் 4 ஐயும், பகுதியுடன் 5 ஐயும் கூட்ட விடை 3 / 4 என்று வருகிறது எனில் அந்தப் பின்னம் என்ன ?
    1/2 (4/8) இந்த கேள்வி முந்தி ராணிக்கமிக்ஸ் புத்தகத்தில் படித்த ஞாபகம்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  7. #643
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    1/2 (4/8) இந்த கேள்வி முந்தி ராணிக்கமிக்ஸ் புத்தகத்தில் படித்த ஞாபகம்.
    சரியான விடை = 5 / 7
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  8. #644
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    1/2 (4/8) இந்த கேள்வி முந்தி ராணிக்கமிக்ஸ் புத்தகத்தில் படித்த ஞாபகம்.
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    சரியான விடை = 5 / 7

    (4+2)/(8+1) = 6/9 = 2/3

    (4+5)/(8+4) = 9/12 = 3/4

    இப்படித்தான் நான் நினைத்தது.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  9. #645
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    ஏறுவரிசையில் மூன்று அடுத்தடுத்த இரட்டை எண்கள் ( positive integers ) உள்ளன. இதில் பெரிய எண்ணினுடைய நான்கு மடங்கிலிருந்து சிறிய எண்ணின் ஐந்து மடங்கைக் கழித்தால் விடை 4 ஆகும். அப்படியானால் நடுவில் உள்ள எண் என்ன?
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  10. #646
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    (4+2)/(8+1) = 6/9 = 2/3

    (4+5)/(8+4) = 9/12 = 3/4

    இப்படித்தான் நான் நினைத்தது.
    ஒரு பின்னத்தின் மேலே இருப்பது தொகுதி, கீழே இருப்பது பகுதி. நீங்கள் மாற்றி நினைத்துக் கொண்டதால்தான் தவறு நடந்துவிட்டது. இப்போது விடையைச் சரி பார்ப்போம்.
    (5 + 1 ) / ( 7 + 2 ) = 6 / 9 அதாவது 2 / 3

    ( 5 + 4 ) / ( 7 + 5 ) = 9 / 12 அதாவது 3 / 4
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  11. #647
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Aug 2009
    Location
    மலேசியா
    Posts
    105
    Post Thanks / Like
    iCash Credits
    33,728
    Downloads
    1
    Uploads
    0
    அனைத்துத் தகவல்களும் பிரமாதம்.,
    நன்றி அன்பர்களே.

  12. #648
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    பத்தொன்பதிலிருந்து 90 ஐ எவ்வாறு கொண்டுவருவது?
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

Page 54 of 69 FirstFirst ... 4 44 50 51 52 53 54 55 56 57 58 64 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •