Page 69 of 69 FirstFirst ... 19 59 65 66 67 68 69
Results 817 to 826 of 826

Thread: கொஞ்சநேரம் கணக்குக்காக

  1. #817
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    சரியான விடையளித்த தாமரை அவர்களுக்கு நன்றி !
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  2. #818
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    மூளையை மழுங்காமல் சுறு, சுறுப்புடன் வைத்திருக்க கூடிய திரி - வாழ்த்துகள் ஜெகதீசன் அவர்களே..!!
    Last edited by aren; 24-04-2015 at 09:48 AM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  3. #819
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by ஓவியன் View Post
    மூளையை மழுங்காமல் சுறு, சுறுப்புடன் வைத்திருக்க கூடிய திரி - வாழ்த்துகள் ஜெகதீசன் அவர்களே..!!
    அது இருக்கிறவர்களுக்குத்தானே ஓவியன்.
    Last edited by கீதம்; 25-04-2015 at 01:16 PM.

  4. #820
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    செட்டியார் ஒருவர் , தன் மாப்பிள்ளையைத் தலைதீபாவளிக்கு அழைப்பதற்காக , மாப்பிள்ளையின் வீட்டிற்குச் சென்றார். தலை தீபாவளிக்கு வருவதற்கு மாப்பிள்ளை ஒரு நிபந்தனை விதித்தார். அதாவது

    " நீங்கள் 30 ஜாண் நீளம், 30 ஜாண் அகலம், 30 ஜாண் உயரத்திற்கு அல்வா செய்யவேண்டும். அதில் தினமும் 1 ஜாண் நீளம், 1 ஜாண் அகலம், 1 ஜாண் உயரமும் கொண்ட அல்வாவை நான் வெட்டி சாப்பிடுவேன். இவ்வாறு மொத்த அல்வாவும் தீரும் வரையில் உங்கள் வீட்டில் தங்கி இருப்பேன். உங்களுக்கு சம்மதமா ? "
    என்று கேட்டார்.

    செட்டியாரும் சரி ன்று சொன்னார். அப்படியானால் மாப்பிள்ளை செட்டியார் வீட்டில் எத்தனை நாள் தங்கியிருந்தார் ?
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  5. #821
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    30x30x30 = 27000 சதுர ஜான்கள். ஆக 27000 நாள் இருக்க வேண்டும். அதாவது ஏறக்குறைய 74 வருடங்கள்.

    ஆனால் தினம் தினம் ஸ்வீட்டையே சாப்பிட்டுகிட்டு இருந்தால் சுகர் வந்து சீக்கிரம் போயிடுவார்.

    அதுவும் வருஷக் கணக்கில பழசான அல்வாவை தினம் சாப்பிட்டா சீக்கிரமே பொட்டுன்னு போயிடுவார்.

    அதனால மாப்பிள்ளை தங்கி இருக்க ஆசைப்பட்டது 270000 நாட்கள்.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.

    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  6. #822
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    சரியான விடை அளித்த தாமரை அவர்களுக்கு நன்றி ! தங்களுடைய விடையில் 27000 சதுர ஜாண்கள் என்பதற்குப் பதிலாக 27000 கன ஜாண்கள் என்று இருக்கவேண்டும்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  7. #823
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  8. #824
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by M.Jagadeesan View Post

    22 சாக்லேட்டுகள்.

    15 ரூபாய்க்கு 15 சாக்லேட்டுகள்
    15 சாக்லேட் உறைகளைத் திருப்பிக்கொடுத்து 5 சாக்லேட் இலவசம்
    3 சாக்லேட் உறைகளைத் திருப்பிக்கொடுத்து 1 சாக்லேட் இலவசம்
    2 + 1 = 3 சாக்லேட் உறைகளை திருப்பிக்கொடுத்து 1 சாக்லேட் இலவசம்

    மொத்தம் 22

  9. #825

  10. #826
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    சரியான விடையளித்த Aren அவர்களுக்கு நன்றி !
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

Page 69 of 69 FirstFirst ... 19 59 65 66 67 68 69

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •