Page 36 of 69 FirstFirst ... 26 32 33 34 35 36 37 38 39 40 46 ... LastLast
Results 421 to 432 of 826

Thread: கொஞ்சநேரம் கணக்குக்காக

                  
   
   
  1. #421
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    கணக்குப் புத்தகங்கள் வெளியிடுவதில் பெயர்பெற்ற ஒரு புத்தக வெளியீட்டுக் கம்பெனி,அஸிஸ்டென்ட் எடிட்டர் பதவிக்காக விளம்பரம் செய்திருந்தது.100 பேர் அந்தப் பதவிக்காக விண்ணப்பித்து இருந்தனர்.அந்தக் கம்பெனி, இலக்கியம் மற்றும் கணிதத்தில் ஆர்வம் உள்ளவர்களைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தது.

    வந்த 100 விண்ணப்பத்தில் 10 பேருக்குக் கணிதம் மற்றும் இலக்கியத்தில் சிறிதுகூட பயிற்சியில்லை என்பதைக் கண்டறிந்தது.70 பேருக்குக் கணிதத்தில் ஆர்வம் இருப்பதையும், 82 பேருக்கு இலக்கியத்தில் ஆர்வம் இருப்பதையும் கண்டறிந்தது. இலக்கியம், கணிதம் ஆகிய இரண்டிலும் ஆர்வம் உள்ளவர்கள் எத்தனை பேர்?

  2. #422
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    கணிதத்தில் ஆர்வமுள்ளவர் 70 பேர்.
    இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர் 82 பேர்
    கணிதம் அல்லது இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர் 90 பேர்
    கணிதத்தில் ஆர்வம் + இலக்கியத்தில் ஆர்வம் இல்லாதவர் 8 பேர்.
    இலக்கியத்தில் ஆர்வம் + கணிதத்தில் ஆர்வம் இல்லாதவர் 20 பேர்.

    கணிதம் அல்லது இலக்கியம் ஒன்றில் மட்டும் ஆர்வம் உள்ளவர் 20 +8 = 28 பேர்

    இரண்டிலும் ஆர்வம் உள்ளவர் 90-28 = 62 பேர்.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  3. #423
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    மிகவும் சரி. நன்றி தாமரை அவர்களே!

  4. #424
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    8,8,3,3 ஆகிய எண்களை ஒருமுறைப் பயன்படுத்தி 24 ஐ உருவாக்கவும்.

  5. #425
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    5 + 5 + 5 = 550 இது தவறான சமன்பாடு என்பது நமக்குத் தெரியும். ஒரு சிறு நேர்க்கோடு வரைவதன் மூலமாக இந்த சமன்பாட்டை சரி செய்யமுடியும். முயன்று பாருங்களேன்.

  6. #426
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    545 + 5 = 550

  7. #427
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    அற்புதம் விகடன்!

  8. #428
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    1,7,7,7,7 ஆகிய ஐந்து எண்களை ஒருமுறை பயன்படுத்தி 100 உருவாக்கவேண்டும்.

  9. #429
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    1,7,7,7,7 ஆகிய ஐந்து எண்களை ஒருமுறை பயன்படுத்தி 100 உருவாக்கவேண்டும்.
    முதல் இரண்டு ஏழு எண்னையும் ஒன்றாக இணைத்தால் 0 வரும், அதேபோல் அடுத்த இரண்டு ஏழு எண்னையும் ஒன்றால இணைத்தால் 0 வரும், ஆகையால் 100 நூறாகியது.

  10. #430
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    ஆரென்! தாங்கள் கூறுவது விளங்கவில்லை. செய்துகாட்டவும்.

  11. #431
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    அது ஒரு ஆறு இலக்கஎண். இலக்கங்களின் கூடுதல் 43. அது ஒரு வர்க்கஎண். எண்ணின் மதிப்பு<500000. அந்த எண் யாது?

  12. #432
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    அது ஒரு ஆறு இலக்கஎண். இலக்கங்களின் கூடுதல் 43. அது ஒரு வர்க்கஎண். எண்ணின் மதிப்பு<500000. அந்த எண் யாது?
    499,849
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

Page 36 of 69 FirstFirst ... 26 32 33 34 35 36 37 38 39 40 46 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •