Page 65 of 69 FirstFirst ... 15 55 61 62 63 64 65 66 67 68 69 LastLast
Results 769 to 780 of 826

Thread: கொஞ்சநேரம் கணக்குக்காக

                  
   
   
  1. #769
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    கம்பங்களின் உயரம் = 15 மீட்டர்
    கேபிளின் குறைந்த பட்ச தொங்கும் உயரம் = 7 மீட்டர்

    இதற்கு இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் = 15-7 = 8 மீட்டர்.

    எனவே செங்க்குத்தாக தொங்க்கினாலன்றி 16 மீட்டர் கேபிளை இப்படி தொங்க விட முடியாது.
    எனவே கௌதமன் அவர்களின் விடை சரி.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  2. #770
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    சரியான விடையளித்த கௌதமன், தாமரை ஆகிய இருவருக்கும் நன்றி.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  3. #771
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    ஒரு போட்டி நடந்தது. ஒரு பெட்டிக்கு ஒரு பழம் வீதம் ஆப்பிள், ஆரஞ்சு,கொய்யா,வாழை ஆகிய நான்கு பழங்கள் , நான்கு பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன. பெட்டியைத் திறந்து பார்க்காமலேயே, எந்தப் பெட்டியில், எந்தப் பழம் இருக்கிறது என்று சொல்லவேண்டும். இதுதான் போட்டி. அந்தப் போட்டியில் 123 பேர் கலந்து கொண்டனர். 43 பேர் சொன்ன விடை முற்றிலும் தவறாக இருந்தது. 39 பேர் சொன்ன விடைகளில் ஒரு விடை சரியாக இருந்தது. 31 பேர் சொன்ன விடைகளில் இரண்டு சரியாக இருந்தது.


    1 ) மூன்று விடைகளைச் சரியாகச் சொன்னது எத்தனை பேர் ?

    2) நான்கு விடைகளைச் சரியாகச் சொன்னது எத்தனை பேர் ?
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  4. #772
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    மொத்தம் கலந்து கொண்டவர்கள் = 123 பேர்
    முற்றிலும் தவறான விடையைச் சொன்னவர்கள் = 43 பேர்
    ஒரு விடை சரியாகச் சொன்னவர்கள் = 39
    இருவிடைகளைச் சரியாகச் சொன்னவர்கள் = 31
    ஆக மூன்று அல்லது நான்கு விடைகளைச் சரியாகச் சொல்லாதவர்கள் = 123-(43+39+31) = 123 - 113 = 10 பேர்

    மூன்று விடைகளைச் சரியாகச் சொன்னவர்கள் 10 பேர்..
    நான்கு விடைகளைச் சரியாகச் சொன்னவர்கள் 10 பேர் (9 பேர் தான் சரியாகச் சொன்னாங்க. அந்த 10 ஆவது ஆள் நான் தான். ஒரு பழம் பேரு மறந்து போச்சுன்னு சொல்லிட்டேன். மூணு விடை சரின்னா, நாலாவது சரியாத்தான் இருக்கும்னு கிரேஸ் மார்க் போட்டுட்டாங்க.. ஸ்கூல் பர்சென்டேஜ் காட்டினாத்தான் டொனேஷன் குவியுமாம்.. ஹி ஹி)
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  5. #773
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    மிகவும் சரி!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  6. #774
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    சந்திரா தன்னுடைய பிறந்தநாளை 2000 ஆம் ஆண்டில் கொண்டாடினாள். அப்போது அவளுக்கு 8 வயது. ஆனால் அவள் பிறந்தது 2008 ஆம் ஆண்டில். இது எப்படி?
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  7. #775
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    63,143
    Downloads
    25
    Uploads
    0
    அது கி.மு 2008..பிறந்து கி மு 2000த்தில் பிறந்த நாள் கொண்டாடியதால் இருக்கும்.

  8. #776
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    சரியான விடை! முரளிக்கு நன்றி.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  9. #777
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    ஓர் ஐந்திலக்க எண் உள்ளது. அந்த எண்ணின் முன்னே 1 ஐச் சேர்த்தால் கிடைக்கும் எண்ணின் மூன்று மடங்கு, அந்த எண்ணின் பின்னே 1ஐச் சேர்த்தால் கிடைக்கும் எண்ணாகும். அந்த எண் என்ன?
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  10. #778
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    ஓர் ஐந்திலக்க எண் உள்ளது. அந்த எண்ணின் முன்னே 1 ஐச் சேர்த்தால் கிடைக்கும் எண்ணின் மூன்று மடங்கு, அந்த எண்ணின் பின்னே 1ஐச் சேர்த்தால் கிடைக்கும் எண்ணாகும். அந்த எண் என்ன?
    ஐந்திலக்க எண் = X
    முன்னால் 1 சேர்ப்பது என்றால் 100000 உடன் கூட்டுவது என்று பொருள்
    பின்னால் ஒன்று சேர்ப்பது என்றால் 10 ஆல் பெருக்கி ஒன்றைக் கூட்டுவது என்று பொருள்

    எனவே

    3(100000+X) = 10X +1
    300000+3X = 10X+1
    10X-3X = 300000 - 1
    7X = 299999
    X = 42857.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  11. #779
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    சரியான விடையளித்த தாமரை அவர்களுக்கு நன்றி.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  12. #780
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    அது ஒரு மூன்றிலக்க எண். இலக்கங்களின் கூட்டுத்தொகை 12. இலக்கங்களைத் திருப்பிப்போட கிடைக்கும் எண் முதல் எண்ணைவிட 198 அதிகம். அந்த எண்ணின் முதல் இலக்கத்தின் 5 மடங்கு, மூன்றாம் இலக்கத்தின் மூன்று மடங்கிற்குச் சமம் எனில் அந்த எண் என்ன?
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

Page 65 of 69 FirstFirst ... 15 55 61 62 63 64 65 66 67 68 69 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •