Page 68 of 69 FirstFirst ... 18 58 64 65 66 67 68 69 LastLast
Results 805 to 816 of 826

Thread: கொஞ்சநேரம் கணக்குக்காக

                  
   
   
  1. #805
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    முதலில் மைய எண்ணைக் கண்டு பிடிக்க் 220/4 = 55;

    ஆக 55 க்கு அருகிலேயே அவை இருக்கலாம்.

    அவை

    47, 53, 59,61

    47 + 53 + 59 + 61 = 220
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  2. #806
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    சரியான விடையளித்த தாமரை அவர்களுக்கு நன்றி !
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  3. #807
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    The Puzzle:


    What is the missing number in Triangle Four?

    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  4. #808
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    29

    7*5 - 3*3 = 26
    2*3 - 1*1 = 5A
    8*6 - 2*2 = 44
    9*5 - 4* 4 = 29

  5. #809
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    நன்றி ! சர்சரண் !
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  6. #810
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    ஒரு சாலையில் வேகக் கட்டுப்பாடு அறுபது என்று இருக்கிறது. ஒருவர் எண்பது கிலோமீட்டர் வேகத்திலும் இன்னொருவர் நூறு கிலோ மீட்டர் வேகத்திலும் சென்றார்கள். என்றாலும் எண்பது கிலோ மீட்டர் வேகத்தில் சென்றவருக்கு மட்டுமே அபராதம் போடப்பட்டது. ஏன்?
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  7. #811
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    இரண்டு விடைகள் இருக்கின்றன

    1. 80 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற காரை மடக்கச் சென்ற போலீஸ் கார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றது. அதனால் 100 கி.மீ வேகத்தில் சென்ற காரோட்டிக்கு அபராதம் இல்லை,

    2. 100 கிலோ மீட்டர் வேகமாகச் சென்றவ நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட 50% சதவிகிதத்திற்கு மேல் என்பதால் அவர் கைது செய்யப்பட்டு லாக்கப்புக்கு கொண்டு செல்லப்பட்டார். அபராதம் விதிக்கப்படவில்லை.
    Last edited by தாமரை; 17-04-2015 at 03:32 AM. Reason: டூப்ளிகேட்
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  8. #812
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    முதல் விடையே சரி. தாமரை அவர்களுக்கு நன்றி !
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  9. #813
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    இது பொது அறிவிற்காக.. இந்தியாவில் இது நடைமுறையில் இல்லை என்றாலும், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் அதிவேகமாக செல்பவர்களை கைது செய்து சிறைதண்டனையும் அளிப்பதுண்டு...

    Speeding is a common traffic violation. If you are caught speeding, generally you will be issued a ticket and allowed to go. You must then pay the ticket or challenge the ticket in court. However in some cases, you can be arrested and sent to jail.
    Speeding laws

    In some states, if you are caught speeding and even if it is your first offence, you can be arrested and sent to jail. The jail term varies from 24 hours to 90 days. However the police rarely exercise this power in case of first time offenders caught speeding. But again this depends on the speed limit and the speed at which you were caught driving. If you exceed the speed limit by 10 miles per hour, generally you will be let off with a ticket. However if you exceed the speed limit by over 100 miles per hour, chances are that you will be arrested and sent to jail. But the police can exercise their discretion and arrest you even if you exceed the speed limit by 1 mile per hour.
    Other factors

    Besides the speed at which you were caught and the speed limit, another important factor is the place at which you were caught speeding. If you are caught speeding in a construction zone or near a school or military base, you can be arrested. Your previous driving record can also play an important role. Generally if it is your first offence, you will be allowed to go after you are issued a ticket. However if it is your second offence you can be in trouble. You will definitely be in trouble if you are a repeat offender or who are caught speeding along with another offence such as DUI or driving without a valid driver’s license.
    Reckless driving

    The definition of reckless driving varies from state to state. Generally reckless driving means driving with willful disregard for the safety of others persons or property. Speeding by itself does not amount to reckless driving. However speeding at extremely high speeds can result a reckless driving charge. In most states you can be arrested for reckless driving and sent to jail for a period ranging from 24 hours to 2 years.
    Getting legal help

    Never take chances if you have been charged with speeding. Contact an experienced traffic violation attorney in your state. Based on the circumstances of your case, the attorney can help you avoid being arrested for speeding.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  10. #814
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    வாகனங்களில் வேகமாகச் செல்வோரைத் தண்டிப்பதற்கு, பிற நாடுகளில் உள்ள சட்ட நடைமுறைகளைத் தெளிவாக விளக்கிய திரு. தாமரை அவர்களுக்கு நன்றி !
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  11. #815
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    ஒரு மனிதன் தன மகனைத் தூக்கிக்கொண்டு மருத்துவ மனைக்கு ஓடினான். அந்தப் பையனுடைய காலில் ஆணி குத்திவிட்டது. அந்தப் பையனின் காலை நன்றாகப் பரிசோதித்த டாக்டர், " இந்தப் பையனுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவேண்டும்; ஆனால் அது என்னால் முடியாது ! ஏனென்றால் இவன் என் மகன் " என்று சொன்னார்.


    இது எப்படி ?
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  12. #816
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    டாக்டர் அந்தப்பையனின் தாய்!
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

Page 68 of 69 FirstFirst ... 18 58 64 65 66 67 68 69 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •