Page 67 of 69 FirstFirst ... 17 57 63 64 65 66 67 68 69 LastLast
Results 793 to 804 of 826

Thread: கொஞ்சநேரம் கணக்குக்காக

                  
   
   
  1. #793
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    சரஸ்வதி நர்மதாவின் இடப்பக்கத்தில் இருக்கவேண்டும். நீங்கள் வலது பக்கத்தில் வைத்துவிட்டீர்கள்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  2. #794
    புதியவர்
    Join Date
    21 Apr 2014
    Location
    சென்னை
    Age
    37
    Posts
    11
    Post Thanks / Like
    iCash Credits
    529
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    2 -என்ற எண்ணை நான்கு முறைப் பயன்படுத்தி 9 வருமாறு செய்யவேண்டும்.

    5 -என்ற எண்ணை ஐந்து முறைப் பயன்படுத்தி 5 வருமாறு செய்யவேண்டும்.
    (22/2)-2 = 9

    5+5-5-5+5 = 5

  3. #795
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    சரியான விடையளித்த வசந்தி அவர்களுக்கு நன்றி.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  4. #796
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    தலைமை ஆசிரியர் , கணித ஆசிரியரிடம், " உங்கள் பிறந்த நாள் என்ன ? " என்று கேட்டார். அதற்கு அவர்,


    " ஐயா! நேற்றைக்கு முன்தினம் எனக்கு 25 வயது முடிந்தது, அடுத்த ஆண்டு நான் 28 வயதுக்குத் திரும்பி இருப்பேன். இப்பொழுது என் பிறந்த நாளை நீங்கள் ஊகித்துக் கொள்ளலாம் . " என்று கூறிவிட்டார்.


    தலைமை ஆசிரியருக்குத் தலை சுற்றியது. அவருக்குக் கொஞ்சம் உதவுங்களேன்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  5. #797
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    மார்கழி 31.


    தை 2ம் திகதி சொல்கிறார். இப்போது 26 வயது. இந்த வருசம் 26 முடிந்து 27 ஆரம்பிக்கும். வாற வருசம் மார்கழி 31 அன்று 27 முடிந்து 28 ஆரம்பிக்கும்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  6. #798
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    தலைமை ஆசிரியருக்கும், கணித ஆசிரியருக்கும் ஜனவரி 1ம் தேதி உரையாடல் நடைபெறுகிறது.


    கணித ஆசிரியர் பிறந்த நாள் டிசம்பர் 31.


    தமிழ் நாட்காட்டியில் ஆண்டுப் பிறப்பு தை மாதம் என்று வைத்துக் கொண்டால்
    உரையாடல் நடந்த தினம் தை 1


    பிறந்ததேதி மார்கழி 31.

    அன்புரசிகன் அவர்களுக்கு நன்றி.
    Last edited by M.Jagadeesan; 27-11-2014 at 03:20 AM.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  7. #799
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    101- 102 = 1


    இந்தச் சமன்பாடு தவறு என்பது அனைவருக்கும் தெரியும். இதில் ஒரேஒரு எண்ணை சற்றே நகர்த்தி , இச்சமன்பாட்டை சரியாக்கலாம். முயன்று பாருங்களேன்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  8. #800
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
    Join Date
    27 May 2003
    Posts
    6,588
    Post Thanks / Like
    iCash Credits
    17,905
    Downloads
    4
    Uploads
    0
    2
    101_10 =101

  9. #801
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
    Join Date
    27 May 2003
    Posts
    6,588
    Post Thanks / Like
    iCash Credits
    17,905
    Downloads
    4
    Uploads
    0
    2
    101 _10 =101

  10. #802
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
    Join Date
    27 May 2003
    Posts
    6,588
    Post Thanks / Like
    iCash Credits
    17,905
    Downloads
    4
    Uploads
    0
    ............2
    101_10 =1

  11. #803
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    சரியான விடையளித்த மணியா அவர்களுக்கு நன்றி.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  12. #804
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    அடுத்தடுத்து வருகின்ற நான்கு பகா எண்களின் ( Prime Numbers ) கூடுதல் 220 வரவேண்டும் .
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  13. Likes venkateshvenki liked this post
Page 67 of 69 FirstFirst ... 17 57 63 64 65 66 67 68 69 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •