Page 66 of 69 FirstFirst ... 16 56 62 63 64 65 66 67 68 69 LastLast
Results 781 to 792 of 826

Thread: கொஞ்சநேரம் கணக்குக்காக

  1. #781
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jul 2010
    Location
    விழுப்புரம்
    Age
    35
    Posts
    194
    Post Thanks / Like
    iCash Credits
    18,028
    Downloads
    4
    Uploads
    0
    a+b+c=12

    100c+10b+a = 100a+10b+10c+198

    99c-99a=198
    c-a=2 - I

    5a=3c

    c-3/5c=2 - II
    substitute II in I
    2c=10

    c=5

    a=3

    b=4

    number = 345
    543-345=198
    தமிழுக்கும் அமுதென்று பேர்! -
    அந்தத் தமிழ் இன்பத் தமிழ்
    எங்கள் உயிருக்கு நேர்!

  2. #782
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jul 2010
    Location
    விழுப்புரம்
    Age
    35
    Posts
    194
    Post Thanks / Like
    iCash Credits
    18,028
    Downloads
    4
    Uploads
    0
    சரியா ஐயா?
    தமிழுக்கும் அமுதென்று பேர்! -
    அந்தத் தமிழ் இன்பத் தமிழ்
    எங்கள் உயிருக்கு நேர்!

  3. #783
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    மிகவும் சரி. கோபாலன் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  4. #784
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    கங்கா, யமுனா, கிருஷ்ணா, சரஸ்வதி,நர்மதா, கோதாவரி ஆகியோர், இடமிருந்து வலமாக இதே வரிசையில் அமர்ந்துள்ளனர். அவர்களின் வரிசையானது மாற்றி அமைக்கப்படுகிறது. இப்பொழுது எந்த ஒரு பெண்ணுக்கு இருபுறமும், முன்பு இருந்தவர்கள் இல்லை. நர்மதா மூன்றாம் இடத்திற்கும், யமுனா ஐந்தாம் இடத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். சரஸ்வதி, நர்மதாவின் இடது பக்க திசையில் அமர்ந்துள்ளார்.

    1) யமுனாவின் இருபுறமும் யார் அமர்ந்துள்ளனர்?

    2) இடது கோடியிலும், வலது கோடியிலும் யார் அமர்ந்துள்ளனர்?
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  5. #785
    இளம் புயல் பண்பட்டவர் ஸ்ரீசரண்'s Avatar
    Join Date
    08 Nov 2010
    Location
    கொங்குத் தமிழ் கொஞ்சும் கோவை
    Posts
    127
    Post Thanks / Like
    iCash Credits
    24,369
    Downloads
    2
    Uploads
    0
    கங்கா, யமுனா, கிருஷ்ணா, சரஸ்வதி,நர்மதா, கோதாவரி ஆகியோர், இடமிருந்து வலமாக இதே வரிசையில் அமர்ந்துள்ளனர். அவர்களின் வரிசையானது மாற்றி அமைக்கப்படுகிறது. இப்பொழுது எந்த ஒரு பெண்ணுக்கு இருபுறமும், முன்பு இருந்தவர்கள் இல்லை. நர்மதா மூன்றாம் இடத்திற்கும், யமுனா ஐந்தாம் இடத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். சரஸ்வதி, நர்மதாவின் இடது பக்க திசையில் அமர்ந்துள்ளார்.

    1) யமுனாவின் இருபுறமும் யார் அமர்ந்துள்ளனர்?

    2) இடது கோடியிலும், வலது கோடியிலும் யார் அமர்ந்துள்ளனர்?

    1. யமுனாவின் இருபுறமும் சரஸ்வதி மற்றும் கோதாவரி

    2. இடது கோடியில் கிருஷ்ணாவும், வலது கோடியில் கோதாவரியும்

  6. #786
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    மன்னிக்கவும். கணக்கில் சிறு பிழை ஏற்பட்டுவிட்டது. காவிரி என்ற பெண்ணைச் சேர்க்க மறந்துவிட்டேன். புதிய கணக்கு கீழே.

    கங்கா, யமுனா, கிருஷ்ணா, சரஸ்வதி,நர்மதா, கோதாவரி, காவிரி ஆகியோர், இடமிருந்து வலமாக இதே வரிசையில் அமர்ந்துள்ளனர். அவர்களின் வரிசையானது மாற்றி அமைக்கப்படுகிறது. இப்பொழுது எந்த ஒரு பெண்ணுக்கு இருபுறமும், முன்பு இருந்தவர்கள் இல்லை. நர்மதா மூன்றாம் இடத்திற்கும், யமுனா ஐந்தாம் இடத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். சரஸ்வதி, நர்மதாவின் இடது பக்க திசையில் அமர்ந்துள்ளார்.

    1) யமுனாவின் இருபுறமும் யார் அமர்ந்துள்ளனர்?

    2) இடது கோடியிலும், வலது கோடியிலும் யார் அமர்ந்துள்ளனர்?
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  7. #787
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jul 2010
    Location
    விழுப்புரம்
    Age
    35
    Posts
    194
    Post Thanks / Like
    iCash Credits
    18,028
    Downloads
    4
    Uploads
    0
    ஆரம்ப வரிசை
    கங்கா, யமுனா, கிருஷ்ணா, சரஸ்வதி,நர்மதா, கோதாவரி, காவிரி

    நர்மதா மூன்று, யமுனா ஐந்து => ?,?,நர்மதா,?,யமுனா,?
    சரஸ்வதி, நர்மதாவின் இடப்புறம் => முதலில் நர்மதாவுக்கு பக்கத்தில் இருந்ததால் இப்போது அமர முடியாது, எனவே முதலிடத்தில் சரஸ்வதி => சரஸ்வதி,?,நர்மதா,?,யமுனா,?
    கிருஷ்ணா யமுனாவுக்கு பக்கத்தில வரக்கூடாது => சரஸ்வதி,கிருஷ்ணா,நர்மதா,?,யமுனா,?

    இறுதி வரிசை => சரஸ்வதி,கிருஷ்ணா,நர்மதா,கங்கா,யமுனா,கோதாவரி
    தமிழுக்கும் அமுதென்று பேர்! -
    அந்தத் தமிழ் இன்பத் தமிழ்
    எங்கள் உயிருக்கு நேர்!

  8. #788
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    தங்களுடைய விடையில் காவிரி விடுபட்டுள்ளது. கங்காவுக்கு அருகில் யமுனா மீண்டும் வரக்கூடாது.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  9. #789
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    மன்னிக்கவும். கணக்கில் சிறு பிழை ஏற்பட்டுவிட்டது. காவிரி என்ற பெண்ணைச் சேர்க்க மறந்துவிட்டேன். புதிய கணக்கு கீழே.

    கங்கா, யமுனா, கிருஷ்ணா, சரஸ்வதி,நர்மதா, கோதாவரி, காவிரி ஆகியோர், இடமிருந்து வலமாக இதே வரிசையில் அமர்ந்துள்ளனர். அவர்களின் வரிசையானது மாற்றி அமைக்கப்படுகிறது. இப்பொழுது எந்த ஒரு பெண்ணுக்கு இருபுறமும், முன்பு இருந்தவர்கள் இல்லை. நர்மதா மூன்றாம் இடத்திற்கும், யமுனா ஐந்தாம் இடத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். சரஸ்வதி, நர்மதாவின் இடது பக்க திசையில் அமர்ந்துள்ளார்.

    1) யமுனாவின் இருபுறமும் யார் அமர்ந்துள்ளனர்?

    2) இடது கோடியிலும், வலது கோடியிலும் யார் அமர்ந்துள்ளனர்?
    ஆரம்ப வரிசை
    கங்கா, யமுனா, கிருஷ்ணா, சரஸ்வதி,நர்மதா, கோதாவரி, காவிரி

    X Y நர்மதா Z யமுனா A B

    சரஸ்வதி, நர்மதாவின் இடது பக்க திசையில் அமர்ந்துள்ளார்.

    எனவே

    சரஸ்வதி, Y நர்மதா Z யமுனா A B

    நர்மதாவுக்கும் யமுனாவுக்கும் சம்பந்தப்படாத காவேரி இடையில் வருவார்

    சரஸ்வதி, Y, நர்மதா, காவேரி, யமுனா, A, B

    சரஸ்வதிக்கும் நர்மதாவுக்கும் சம்பந்தப்படாத கங்கா அவர்களுக்கு மத்தியில் வருவார்

    சரஸ்வதி, கங்கா, நர்மதா, காவேரி, யமுனா, A, B

    யமுனாவுக்குச் சம்பந்தப்படாத மிச்சமுள்ள நதி கோதாவிரி எனவே

    சரஸ்வதி, கங்கா, நர்மதா, காவேரி,யமுனா, கோதாவரி, கிருஷ்ணா..

    யமுனாவின் இருபுறமும் கோதாவரி-காவேரி

    கோடிகளில் புரள்பவர்கள் : சரஸ்வதி, கிருஷ்ணா
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.

    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  10. #790
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    சரியான விடையளித்த தாமரை அவர்களுக்கு நன்றி!

    சரஸ்வதி, கல்விக்குக் கடவுள்! கோடிகளில் புரள்பவள் லட்சுமி அல்லவா!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  11. #791
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    இப்போ கல்வியே கோடிகளில் தானே புரள்கிறது கல்விச் சாலைகளில். சாதாரண மெட்ரிக் பள்ளி.. ஆரம்பித்து 6 வருடம் ஆகவில்லை. வருட நிகரலாபம் கோடிகளில்.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.

    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  12. #792
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    ஆரம்ப வரிசை:

    கங்கா, யமுனா, கிருஷ்ணா, சரஸ்வதி,நர்மதா, கோதாவரி, காவிரி

    சரஸ்வதி, நர்மதாவின் இடது பக்க திசையில் அமர்ந்துள்ளார்.

    இறுதி வரிசை:

    கோதாவரி, கிருஷ்ணா, நர்மதா, காவிரி, யமுனா, சரஸ்வதி, கங்கா
    Last edited by sarcharan; 20-01-2014 at 10:50 AM.

Page 66 of 69 FirstFirst ... 16 56 62 63 64 65 66 67 68 69 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •