Page 62 of 69 FirstFirst ... 12 52 58 59 60 61 62 63 64 65 66 ... LastLast
Results 733 to 744 of 826

Thread: கொஞ்சநேரம் கணக்குக்காக

                  
   
   
  1. #733
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Click image for larger version. 

Name:	codu.jpg 
Views:	45 
Size:	11.9 KB 
ID:	947


    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    * * *

    * * *

    * * *

    இந்த ஒன்பது புள்ளிகள் வழியே செல்லுமாறு நான்கு நேர்க்கோடுகளை வரையவேண்டும். ஒரு கோடு முடியும் இடத்திலிருந்து அடுத்த கோடு தொடங்கவேண்டும்.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  2. #734
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    சரியான விடையளித்த தாமரை அவர்களுக்கு நன்றி.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  3. #735
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    ஒரு தோட்டத்தில் மாமரம் ஒன்றும், வேப்ப மரம் ஒன்றும் இருந்தன. அதில் சில குருவிகள் ( இன்னும் அழியவில்லை ) வாழ்ந்து வந்தன.
    மாமரத்தில் இருந்த குருவிகள் , வேப்ப மரத்தில் இருந்த குருவிகளைப் பார்த்து, " உங்களில் ஒருவர் இங்கு வந்தால், உங்களைப்போல் நாங்கள் இரு மடங்கு ஆவோம்." என்று கூறியது.
    அதற்கு வேப்ப மரத்தில் இருந்த குருவிகள், மாமரத்தில் இருந்த குருவிகளைப் பார்த்து, " உங்களில் ஒருவர் இங்கு வந்தால் நாம் இருவரும் எண்ணிக்கையில் சமமாவோம் ." என்று கூறியது.
    ஒவ்வொரு மரத்திலும் எத்தனை குருவிகள் இருந்தன?
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  4. #736
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    வேப்ப மரத்தில் இருந்த குருவிகள் = X
    மாமரத்தில் இருந்த குருவிகள் = Y

    Y+1 = (X-1)x2
    Y+1 = 2X - 2
    Y = 2X - 3

    X+1 = (Y-1)
    X+2 = Y

    X+2 = 2X - 3
    X-5 = 0
    X = 5

    Y = X+2 = 7

    மாமரத்தில் இருந்த குருவிகள் = 7
    வேப்ப மரத்தில் இருந்த குருவிகள் = 5
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  5. #737
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    சரியான விடையளித்த தாமரை அவர்களுக்கு நன்றி!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  6. #738
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    ஏதேனும் ஓர் எண்ணை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த எண் இரட்டைப்படை எண்ணாக இருந்தால் 2 ஆல் வகுக்கவும். ஒற்றைப்படை எண்ணாக இருந்தால் , 3 ஆல் பெருக்கி 1 ஐக் கூட்டவும். கிடைக்கும் விடையைக் கொண்டு இச்செயல் முறையைத் தொடர்ந்து செய்யவும். முடிவில் 4,2,1 ஆகிய எண்கள் மீண்டும், மீண்டும் கிடைப்பதைக் காணலாம். எனவே 421 என்ற எண்ணை தேவதை எண் ( Angel number ) என்று கணிதவியலார் கூறுவார்.

    எடுத்துக்காட்டாக

    15 என்ற எண்ணை எடுத்துக்கொள்வோம்.

    15 ஒற்றை எண் , எனவே ( 15 x 3 ) + 1 = 46

    46 இரட்டை எண், எனவே 46 / 2 = 23

    23 ஒற்றை எண் , எனவே ( 23 x 3 ) + 1 = 70

    70 இரட்டை எண் , எனவே 70 / 2 = 35

    35 ஒற்றை எண், எனவே ( 35 x 3 ) + 1 = 106

    106 இரட்டை எண், எனவே 106 / 2 = 53

    53 ஒற்றை எண், எனவே ( 53 x 3 ) + 1 = 160

    160 இரட்டை எண், எனவே 160 / 2 = 80

    80 இரட்டை எண், எனவே 80 / 2 = 40

    40 இரட்டை எண், எனவே 40 / 2 = 20

    20 இரட்டை எண், எனவே 20 / 2 = 10

    10 இரட்டை எண், எனவே 10 / 2 = 5

    5 ஒற்றை எண், எனவே ( 5 x 3 ) + 1 = 16

    16 இரட்டை எண், எனவே 16 / 2 = 8

    8 இரட்டை எண், எனவே 8 / 2 = 4

    4 இரட்டை எண், எனவே 4 / 2 = 2

    2 இரட்டை எண், எனவே 2 / 2 = 1

    1 ஒற்றைப்படை எண், எனவே ( 1 x 3 ) + 1 = 4

    மீண்டும் 4,2,1 ஆகிய எண்கள் தொடர்ந்து வருவதைக் காணலாம். எனவே இந்த எண் 421 தேவதை எண் என்று அழைக்கப்படுகிறது.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  7. #739
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    பிறந்தநாள் மேஜிக்
    ==================

    1. உன்னுடைய பிறந்த மாதத்துடன் 18 ஐச் சேர்க்கவும்.

    2. அதை 25 ஆல் பெருக்கவும்.

    3. அதிலிருந்து 333 ஐக் கழிக்கவும்.

    4. வந்த விடையை 8 ஆல் பெருக்கவும்.

    5. அதிலிருந்து 554 ஐக் கழிக்கவும்.

    6. வந்த விடையை 2 ஆல் வகுக்கவும்.

    7. அத்துடன் உன்னுடைய பிறந்த தேதியைச் சேர்க்கவும்.

    8. அதை 5 ஆல் பெருக்கவும்.

    9.அத்துடன் 692 ஐச் சேர்க்கவும்.

    10. வந்த விடையை 20 ஆல் பெருக்கவும்.

    11. அத்துடன் உன்னுடைய பிறந்த வருடத்தின் கடைசி இரண்டு எண்களைச்
    சேர்க்கவும்.

    12. அதிலிருந்து 32940 ஐக் கழிக்க உன்னுடைய பிறந்த நாள் கிடைக்கும்.

    எடுத்துக்காட்டு
    ==============
    உன்னுடைய பிறந்தநாள் 15-04-1947 என்பதாக வைத்துக் கொள்வோம்.

    1. 04 + 18 = 22

    2. 22 x 25 = 550

    3. 550 - 333 = 217

    4. 217 x 8 = 1736

    5. 1736 - 554 = 1182

    6. 1182 / 2 = 591

    7. 591 + 15 = 606

    8. 606 x 5 = 3030

    9. 3030 + 692 = 3722

    10. 3722 x 20 = 74440

    11. 74440 + 47 = 74487

    12. 74487 - 32940 = 41547

    இதில் முதலில் உள்ள 4 மாதத்தையும், நடுவில் உள்ள 15 , பிறந்த தேதியையும், கடைசியில் உள்ள 47 பிறந்த வருடத்தையும் குறிக்கும்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  8. #740
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    ஒரு பாட்டில் நிறைய தேன் உள்ளது. அதன் எடை 1 1/2 கிலோ. 1/2 பாட்டில்

    தேனின் எடை 900 கிராம் என்றால், பாட்டிலின் எடை மட்டும் எத்தனை

    கிராம்?
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  9. #741
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    பாட்டிலின் எடை = X
    1/2 பாட்டில் தேனின் எடை = X + Y = 900 கிராம்
    1 பாட்டில் தேனின் எடை = X + 2Y = 1500 கிராம்.

    முதல் சமன்பாட்டை இரண்டாம் சமன்பாட்டிலிருந்து கழிக்க

    Y = 600 கிராம்.

    ஆகவே பாட்டிலின் எடை = 900 - 600 = 300 கிராம்
    = 1500 - ( 600x3=2) = 1500 - 1200 =300.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  10. #742
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    சரியான விடையளித்த தாமரை அவர்களுக்கு நன்றி.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  11. #743
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    சரியான விடையளித்த தாமரை அவர்களுக்கு நன்றி.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  12. #744
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்.
    ========================================

    ஒரு புத்தகத்தின் நடுவில் தொடர்ச்சியாக சில பக்கங்கள் கிழிக்கப்பட்டுள்ளன. கிழிக்கப்பட்டுள்ள பக்கங்களில் இடப்பட்டுள்ள எண்களைக் கூட்டினால், கூட்டுத்தொகை 9808 வருகிறது என்றால் கிழிக்கப்பட்ட பக்கங்களின் எண்களைக் கூறவும்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

Page 62 of 69 FirstFirst ... 12 52 58 59 60 61 62 63 64 65 66 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 2 users browsing this thread. (0 members and 2 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •