ஓர் ஐந்திலக்க எண் உள்ளது. அதன் பின்னே 1 ஐச் சேர்த்தால் கிடைக்கும் எண்ணானது, அந்த எண்ணின் முன்னே 1ஐச் சேர்த்தால் கிடைக்கும் எண்ணை விட மூன்று மடங்கு பெரியது என்றால் அந்த எண் என்ன?
ஓர் ஐந்திலக்க எண் உள்ளது. அதன் பின்னே 1 ஐச் சேர்த்தால் கிடைக்கும் எண்ணானது, அந்த எண்ணின் முன்னே 1ஐச் சேர்த்தால் கிடைக்கும் எண்ணை விட மூன்று மடங்கு பெரியது என்றால் அந்த எண் என்ன?
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
3X1ABCDE = ABCDE1
3x7 = 21
E=7
3x5 = 15 (5+2=7)
D=5
3x8 = 24 (4+1=5)
C = 8
3x2 = 6 (6+2 =8)
B=2
3x4 = 12
A = 4
142857 x 3 = 428571
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
சரியான விடையளித்த தாமரை அவர்களுக்கு நன்றி!
மற்றொரு முறை:
===============
ஐந்திலக்க எண் = x என வைத்துக் கொள்வோம்.
எண்ணின் முன்னே 1 ஐச் சேர்க்கக் கிடைக்கும் எண் = 100000 + x
எண்ணின் பின்னே 1 ஐச் சேர்க்கக் கிடைக்கும் எண் = 10 x + 1
கணக்குப்படி 3 ( 100000 + x ) = 10 X + 1
300000 + 3 X = 10 X + 1
அதாவது 7 X = 300000- 1
7 X = 299999
X = 42857
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
நான்காவது முக்கோணத்தில் விடுபட்ட எண்ணைக் காண்க.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
5 x 7 - 3^2 = 35 - 9 = 26
3 x 2 - 1^2 = 6 - 1 = 5
6 x 8 - 2^2 = 48 - 4 =44
9 x 5 - 4^2 = 45 - 16 = 29
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
சரியான விடையளித்த தாமரை அவர்களுக்கு நன்றி.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
5862 => 714
3498=> 1113
9516 => 156 என்றால்
8257 => ?
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
சரியான விடையளித்த தாமரை அவர்களுக்கு நன்றி!
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
* * *
* * *
* * *
இந்த ஒன்பது புள்ளிகள் வழியே செல்லுமாறு நான்கு நேர்க்கோடுகளை வரையவேண்டும். ஒரு கோடு முடியும் இடத்திலிருந்து அடுத்த கோடு தொடங்கவேண்டும்.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
பின்வரும் எண் தொடர்களில் ? குறியிட்ட இடத்திலுள்ள எண்ணைக் கண்டுபிடி.
3......7......16......32......57......?
7......56......8......11......143......13......17......?......19
3......15......35......63......99......?
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
1) 3 +(2^2) 7 +(3^2) 16 +(4^2) 32 +(5^2) 57 +(6^2) 93
for nth element += 2+SIGMA(n)^2
2) 7 .. (8x7)56 .. 8.....11 .. (11x13)143 .. 13......17 .. (17x19)323 .. 19
3) 3(1x3)......15(3x5)......35(5x7)......63(7x9)......99(9x11)......143(11x13)
for nth Element : (2n-1)x(2n+1)
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks