Page 52 of 69 FirstFirst ... 2 42 48 49 50 51 52 53 54 55 56 62 ... LastLast
Results 613 to 624 of 826

Thread: கொஞ்சநேரம் கணக்குக்காக

                  
   
   
  1. #613
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by sarcharan View Post
    மன்னிக்கவும் பிழையை திருத்தி உள்ளேன்
    2. (-1^2) = (1^2)
    ஸ்கொயர் ரூட் ஆஃப் (-1^2) = ஸ்கொயர் ரூட் ஆஃப் (1^2)
    இந்த அடிப்படையே பிழை. பிறகு எங்கே நீங்கள் 13 ஐ கூட்டுவது...
    (-1^2) = (1^2)
    இரண்டு பக்கமும் ஒரே விடையத்தை செய்ய தொடங்க வேண்டும்.

    உங்களது பதிலில் -1=1 என்ற எடுகோளை நீங்கள் எடுத்துள்ளீர்களே தவிர அது தரவு அல்ல....... பின்னரே வர்க்கப்படுத்துகிறீர்கள். எடுகோள் தவறெனில் நீங்கள் ஆணை பெண் என்றும் சொல்லலாம்..
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  2. #614
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    தவறுக்கு வருந்துகிறேன். சர்சரண் அவர்கள் கொடுத்த விளக்கம் தர்க்க ரீதியாக சரியாக இருந்தாலும், கணித அடிப்படையில் ஏற்றுக்கொள்ள இயலாது என்பதை அன்புரசிகனின் மறுப்பிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.
    இருந்தாலும், சர்சரண் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிக்கும், அன்புரசிகன் அவர்கள் கொடுத்த மறுப்புக்கும் நன்றி.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  3. #615
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    1 ) ஐந்து முழுக்கள் (integers )அடுத்தடுத்து ஏறுவரிசையில் உள்ளன.முதல்எண் மற்றும் கடைசி எண்ணின் இருமடங்கு இவற்றின் சராசரியானது, நடுவில் உள்ள மூன்று எண்களின் சராசரிக்குச் சமமாக உள்ளன. அந்த ஐந்து எண்கள் யாவை?

    2 ) ஒரு பால் வியாபாரி 25 லிட்டர் பாலை ரூ 450 க்கு வாங்கி ஒரு லிட்டர் ரூ 15 க்கு விற்பனை செய்கிறான். அவன் நஷ்டம் அடையாமல் இருக்க வேண்டுமானால், அவன் வாங்கிய பாலோடு எத்தனை லிட்டர் நீரைக் கலக்க வேண்டும்?

    3 ) மூன்று இலக்க எண் ஒன்றினுடைய முதல் இலக்கத்திற்கும், கடைசி இலக்கத்திற்கும் உள்ள வித்தியாசம் 3 என்றால் அந்த எண்ணிற்கும், அதைத் திருப்பிப் போட்டு வரும் எண்ணிற்கும் உள்ள வித்தியாசம் என்ன ?

    4 ) ஒரு சதுரத்தின் சுற்றளவு, ஒரு ஒழுங்கு அறு கோணத்தின் (Regular Hexagon ) சுற்றளவில் பாதி என்றால் அவைகளின் பரப்பளவுகளின் விகிதம் என்ன ?

    5 ) 975321 A என்பது ஓர் ஏழு இலக்க எண் மற்றும் 3 ஆல் மீதியின்றி வகுபடக்கூடியது என்றால் A ன் மதிப்புகள் ( கடைசி இலக்கம் ) என்னவாக இருக்கும்?
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  4. #616
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    1) 4, 5,6,7,8
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  5. #617
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    2) குறைந்தபட்சம் 5 லிட்டர் தண்ணீர்...அதிகபட்சம் அவனுக்கே வெளிச்சம்
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  6. #618
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    3) 297
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  7. #619
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    4 ) ஒரு சதுரத்தின் சுற்றளவு, ஒரு ஒழுங்கு அறு கோணத்தின் (Regular Hexagon ) சுற்றளவில் பாதி என்றால் அவைகளின் பரப்பளவுகளின் விகிதம் என்ன ?

    5 ) 975321 A என்பது ஓர் ஏழு இலக்க எண் மற்றும் 3 ஆல் மீதியின்றி வகுபடக்கூடியது என்றால் A ன் மதிப்புகள் ( கடைசி இலக்கம் ) என்னவாக இருக்கும்?
    4. சதுரத்தின் ஒருபக்க நீளம் x சமபக்க அறுகோணத்தின் ஒருபக்க நீளம் y என்றால்

    4x=6y/2 ----(1)

    சதுரத்தின் பரப்பு =x^2
    சமபக்க அறுகோணத்தின் பரப்பு...
    அறுகோணத்தில் இரண்டு கரையும் ஒரு சதுரத்திற்கு சமன். நடுப்பகுதி ஒரு செவ்வகம் என வைத்தால் சதுரத்தின் பரப்பு y^2, செவ்வகத்தின் பரப்பு y(y^2+y^2)^.5
    இவற்றை கூட்டி சுருக்கினால் (27^.5)y^2/2 -----(2)
    விகிதம் பார்க்க
    (1)/(2) இதை சுருக்கினால் [(3)^.5]/8
    சுருக்கிய எண்ணில் சொல்வதானால் 0.21650635

    5. 975321 A
    மூன்றால் வகுபட அந்த எண்ணின் இலக்கச்சுட்டி 3 இன் மடங்காக இருக்க வேண்டும். ஏற்கனவே உள்ள ஆறு எண்களும் மூன்றால் வகுக்கப்பட முடியும் என்பதால் A இன் பெறுமதி 0 அல்லது 3 அல்லது 3 இன் முழுஎண் மடங்கில் இருக்கும்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  8. #620
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by கௌதமன் View Post
    3) 297

    சரியான விடையளித்த கெளதமருக்கு நன்றி!
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  9. #621
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by கௌதமன் View Post
    1) 4, 5,6,7,8

    எண்கள் -4 , -3 , -2 , -1 , 0 ஆகும்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  10. #622
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by கௌதமன் View Post
    2) குறைந்தபட்சம் 5 லிட்டர் தண்ணீர்...அதிகபட்சம் அவனுக்கே வெளிச்சம்
    சரியான விடையளித்த கெளதமருக்கு நன்றி.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  11. #623
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    4. சதுரத்தின் ஒருபக்க நீளம் x சமபக்க அறுகோணத்தின் ஒருபக்க நீளம் y என்றால்

    4x=6y/2 ----(1)

    சதுரத்தின் பரப்பு =x^2
    சமபக்க அறுகோணத்தின் பரப்பு...
    அறுகோணத்தில் இரண்டு கரையும் ஒரு சதுரத்திற்கு சமன். நடுப்பகுதி ஒரு செவ்வகம் என வைத்தால் சதுரத்தின் பரப்பு y^2, செவ்வகத்தின் பரப்பு y(y^2+y^2)^.5
    இவற்றை கூட்டி சுருக்கினால் (27^.5)y^2/2 -----(2)
    விகிதம் பார்க்க
    (1)/(2) இதை சுருக்கினால் [(3)^.5]/8
    சுருக்கிய எண்ணில் சொல்வதானால் 0.21650635

    5. 975321 A
    மூன்றால் வகுபட அந்த எண்ணின் இலக்கச்சுட்டி 3 இன் மடங்காக இருக்க வேண்டும். ஏற்கனவே உள்ள ஆறு எண்களும் மூன்றால் வகுக்கப்பட முடியும் என்பதால் A இன் பெறுமதி 0 அல்லது 3 அல்லது 3 இன் முழுஎண் மடங்கில் இருக்கும்.

    சரியான விடையளித்த அன்புரசிகனுக்கு நன்றி.

    சதுரத்தின் ஒருபக்கம் y என்க.

    சதுரத்தின் சுற்றளவு= அறுகோணத்தின் சுற்றளவில் பாதி.

    அதாவது சதுரத்தின் சுற்றளவு 4y என்றால் அறு கோணத்தின் சுற்றளவு 8y ஆகும்.

    சதுரத்தின் பரப்பளவு= y ^ 2


    அறுகோணத்தின் ஒரு பக்கம் = 8y / 6


    அறுகோணத்தின் பரப்பளவு = 6 x root of 3 x ( 8y/6)^2 /4

    அதாவது = 6 x root of 3 x 64 y ^2 / 36 x 4

    இதை மேலும் சுருக்க 6 x root of 3 x 64 x y ^ 2 / 144

    அதாவது = 6 x root of 3 x 4 x y ^ 2 / 9


    அதாவது = 2 x root of 3 x 4 x y ^ 2 / 3


    இதை மேலும் சுருக்க 2 x 4 x y ^ 2 / root of 3

    விகிதம் = y ^ 2 : 8 x y ^ 2 / root of 3

    அதாவது 1 : 8 / root of 3

    அதாவது சதுரத்தின் பரப்பு : அறுகோணத்தின் பரப்பு = root of 3 : 8
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  12. #624
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    ஏதாவது இரு எண்களை எடுத்துக் கொள்க. அவ்விரு எண்களின் வர்க்கங்களின் வித்தியாசமானது, அவ்விரு எண்களின் வித்தியாசத்தின் 30 மடங்கிற்குச் சமம் எனில் அவ்விரு எண்கள் யாவை?
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

Page 52 of 69 FirstFirst ... 2 42 48 49 50 51 52 53 54 55 56 62 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •