Page 51 of 69 FirstFirst ... 41 47 48 49 50 51 52 53 54 55 61 ... LastLast
Results 601 to 612 of 826

Thread: கொஞ்சநேரம் கணக்குக்காக

                  
   
   
  1. #601
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    ( 7x7-7 ) / 7 = 6

    நான்கு முறை 7 ஐப் பயன்படுத்தி 6 ஐ உருவாக்கியதுபோல் ,

    நான்கு முறை 7 ஐப் பயன்படுத்தி 9 மற்றும் 15 ஆகிய எண்களை உருவாக்கவும்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  2. #602
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    12 ல் பாதி 7 என்று நிரூபிக்கவும்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  3. #603
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    20105 = 4.40 இந்த கூற்று தவறானது என்பது நமக்குத் தெரியும். ஒரு சிறு கோட்டை சேர்ப்பதன் மூலமாக இதை சரி செய்யலாம். அந்தக் கோட்டை எங்கு சேர்க்கவேண்டும்?
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  4. #604
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    ( 7x7-7 ) / 7 = 6

    நான்கு முறை 7 ஐப் பயன்படுத்தி 6 ஐ உருவாக்கியதுபோல் ,

    நான்கு முறை 7 ஐப் பயன்படுத்தி 9 மற்றும் 15 ஆகிய எண்களை உருவாக்கவும்.
    (7X7+7) / 7 = 8

    (7/7) + 7 + 7 = 15

    எப்படி 9 வரவழைப்பது என்று தெரியவில்லை.

  5. #605
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    சரியான விடையளித்த aren அவர்களுக்கு நன்றி.

    ( 7 + 7 ) / 7 + 7 = 9
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  6. #606
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    20105 = 4.40 இந்த கூற்று தவறானது என்பது நமக்குத் தெரியும். ஒரு சிறு கோட்டை சேர்ப்பதன் மூலமாக இதை சரி செய்யலாம். அந்தக் கோட்டை எங்கு சேர்க்கவேண்டும்?
    20105 =/ 4.40 (சமமல்ல)
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  7. #607
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    நாம் 4 . 40 மணியைக் குறிப்பிடும்பொழுது 20 TO 5 என்று குறிப்பிடுவது வழக்கம்தானே!.

    இதை 20T05 = 4 . 40 என்று எழுதலாம். எனவே 1 க்கு மேலே கோட்டைச் சேர்க்கவேண்டும்.
    தாமரை அவர்களின் விடையும் சிந்திக்கத் தக்கது.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  8. #608
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    12 ல் பாதி 7 என்று நிரூபிக்கவும்.

    இதை இரண்டு விதமாக செய்யலாம்

    1. ரோமர்களின் என் குறியீட்டு பிரகாரம் 7 = XII
    XII வை பாதியை வெட்டினால் VII & ^II
    so 12/ 2= 7

    2. 1^2 = 1^2
    ஸ்கொயர் ரூட் ஆஃப் 1^2 = ஸ்கொயர் ரூட் ஆஃப் 1^2
    -1 = 1
    பதிமூன்றை இதனுடன் சேர்க்கவும்
    13 -1 = 13 +1
    12 = 14
    12/ 2 = 14/ 2

    12/ 2 = 7

  9. #609
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    XII -ஐ இரண்டாக வெட்டினால் ( நீளவாக்கில் ) VII வரும் என்ற தங்களுடைய விளக்கம் சரியே!
    இரண்டாவது விளக்கம் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. -1 = 1 என்பது எவ்வாறு சரியாகும்?
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  10. #610
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    111 111 111 X 111 111 111 = 12345678987654321
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  11. #611
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    XII -ஐ இரண்டாக வெட்டினால் ( நீளவாக்கில் ) VII வரும் என்ற தங்களுடைய விளக்கம் சரியே!
    இரண்டாவது விளக்கம் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. -1 = 1 என்பது எவ்வாறு சரியாகும்?
    Quote Originally Posted by sarcharan View Post
    இதை இரண்டு விதமாக செய்யலாம்

    1. ரோமர்களின் என் குறியீட்டு பிரகாரம் 7 = XII
    XII வை பாதியை வெட்டினால் VII & ^II
    so 12/ 2= 7

    2. -1^2 = 1^2
    ஸ்கொயர் ரூட் ஆஃப் -1^2 = ஸ்கொயர் ரூட் ஆஃப் 1^2
    பதிமூன்றை இதனுடன் சேர்க்கவும்
    13 -1 = 13 +1
    12 = 14
    12/ 2 = 14/ 2

    12/ 2 = 7

    அப்போ டுஒ டெசிமல் (duo decimal) முறையில் தான் இதை செய்யவேண்டும்




    மன்னிக்கவும் பிழையை திருத்தி உள்ளேன்
    2. (-1^2) = (1^2)
    ஸ்கொயர் ரூட் ஆஃப் (-1^2) = ஸ்கொயர் ரூட் ஆஃப் (1^2)
    பதிமூன்றை இதனுடன் சேர்க்கவும்
    13 -1 = 13 +1
    12 = 14
    12/ 2 = 14/ 2

    12/ 2 = 7

  12. #612
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    ஸ்கொயர் ரூட் ஆப் 1 = -1 அல்லது +1 என்ற கணக்குக்கு வருகிறீர்கள். சரிதான் . உங்கள் விளக்கம் ஏற்றுக் கொள்ளும்படி உள்ளது.

    மற்றொரு முறை
    ===============
    12 என்ற எண்ணை இரண்டாக வெட்டினால் 1 மற்றும் 2 ஆகிய எண்கள் கிடைக்கும். 2 என்ற எண்ணைத் தலை கீழாகப் பார்த்தால் Z கிடைக்கும். இது சற்று வேடிக்கையான விளக்கம். ஆக 12 ல் பாதி 7
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

Page 51 of 69 FirstFirst ... 41 47 48 49 50 51 52 53 54 55 61 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •