Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 18

Thread: விடை தெரியுமா உங்களுக்கு ?????

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    16 Aug 2010
    Posts
    343
    Post Thanks / Like
    iCash Credits
    9,589
    Downloads
    24
    Uploads
    0

    விடை தெரியுமா உங்களுக்கு ?????

    வணக்கம் சொந்தம்களே ..

    இதுக்கு விடை உங்களுக்கு தெரியுமா ?

    "" கோவிலுக்கு போனாங்க அங்க ஒரு குளம் இருந்திச்சு கோவிலுக்கு போனவங்க கொஞ்சம் பூ கொண்டு போயிருந்தாங்க


    அந்த பூ எல்லாத்தையும் குளத்தில கழுவினாங்க"""



    அடடா என்ன அதிசயம் பூ எல்லாம் இரட்டிப்பா வந்திடுச்சு ....


    அதாவது ஒரு பூ கழுவினா இரண்டுபூ என்ற மாதிரி ஓகேயா !!


    அப்போ இப்ப கோவிலுக்கு வந்தவங்க உள்ள போனாங்க !!

    சாமிக்கிட்ட கொஞ்ச பூவை வச்சாங்க !!


    அப்புறம் பக்கத்தில இருந்த இன்னொரு கோவிலுக்கு போனாங்க

    அங்கயும் குளத்தில பூவை கழுவினாங்க !!


    ஆ ஆ அங்கயும் அதேமாதிரி டபுள் மடங்கு பூ வந்திச்சு !!

    கோவிலுக்குள்ள போனாங்க !!!!

    முதல் கோவிலில எவ்வளவு பூ வச்சாங்களோ அதே அளவு பூவை இந்த கோவிலிளையும் வச்சாங்க !!


    அப்புறமா

    அதே தெருவில உள்ள முணாவது கோவிலுக்கும் போனாங்க !!!!!!

    அங்கயும் பூவை கழுவினாங்க!!!


    என்ன ஆச்சரியம் அங்கும் முன்புபோல இரட்டிப்பா பூ வந்திச்சாம்

    முணாவது கோவிலுக்குள் போய் பூவை சாமிக்கு வச்ஹிட்டு வந்தாங்களாம் ,,,,

    ஆனால் கடசியா போன கோவிலிலும் முதல் எவ்வளவு பூ வைத்தார்களோ

    அதே அளவு பூ வைத்தார்கள் ஆனால் மிச்சம் பூ ஒன்றும் கையில் இல்லை

    எல்லா கோவிலுக்கும் ஒரே அளவு பூக்களை வைத்தார்களாம்


    இப்போ ???கேள்வி என்ன என்றா


    அவங்க முதல் கோவிலுக்கு போகும்போது எவ்வளவு பூ கொண்டு போனாங்க .............

    எல்லா கோவிலுக்கும் சரி சமமாக எவ்வளவு பூ வச்சாங்க ??????

    எங்கே யாராவது சொல்லுங்க பாப்பம் ...............
    யாவரும் வாழ்க வளமுடன்

  2. #2
    இளையவர் பண்பட்டவர் பூங்குழலி's Avatar
    Join Date
    22 Oct 2010
    Posts
    77
    Post Thanks / Like
    iCash Credits
    9,207
    Downloads
    11
    Uploads
    0
    கைவிரல்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன் விடை தெரிஞ்சா இங்கு வந்து சொல்கிறேன்.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    முதல்ல கொண்டு சென்ற பூக்களின் எண்ணிக்கை 7
    கோவில்களுக்கு வைத்த பூக்களின் எண்ணிக்கை 8

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    விளக்கம்;

    முதலில் கையிலிருந்த பூக்களின் எண்ணிக்கையை x எனவும் கோவில்களுக்கு வைத்த பூக்கள்களின் எண்ணிக்கையை y என்றும் எடுப்போம்.

    1. முதலாவது குளத்தில் கழுவுகையில் அதன் எண்ணிக்கை 2x. கோவிலில் வைத்தது போக மீதி 2x-y

    2. இரண்டாவது குழத்தில் கழுவிய பின்னர் பூக்களின் எண்ணிக்கை 4x-2y. கோவிலில் வைத்தது போக மீதி 4x-3y

    3. மூன்றாவது குளத்தில் கழுவியதும் அப்பூக்களின் எண்ணிக்கை 8x-6y. இந்த எண்ணிக்கை கோவில்களில் வைக்கப்பட்டு வந்த எண்ணிக்கைக்கு சமனாதலால்,

    8x-6y=y
    8x= 7y

    இதிலிருந்து உங்கள் கேள்விக்காண விடையை பெறமுடியும்...

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
    Join Date
    27 May 2003
    Posts
    6,588
    Post Thanks / Like
    iCash Credits
    17,905
    Downloads
    4
    Uploads
    0
    இன்னும் கொஞ்சம் அவகாசம் கொடுத்திருந்தால் மக்கள் சரியான விடையை கொடுத்திருப்பார்களே....!!!!!
    அன்புடன்
    மணியா...

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    ஏன் தலை.
    என் விடையில் என்ன குற்றம் கண்டீர்கள்?

    சொல்லுங்கள். திருத்திவிடுகிறேன்

  7. #7
    இளையவர் பண்பட்டவர் பூங்குழலி's Avatar
    Join Date
    22 Oct 2010
    Posts
    77
    Post Thanks / Like
    iCash Credits
    9,207
    Downloads
    11
    Uploads
    0
    நான் எண்ணிப் பார்த்துட்டேன் விகடன் அவர்கள் சொன்ன விடை மிகச்சரியானது. நன்றி! விகடன்.

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21729

    இந்தத் திரியுடன் இணைத்துத் தொடரலாமே!!!
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    16 Aug 2010
    Posts
    343
    Post Thanks / Like
    iCash Credits
    9,589
    Downloads
    24
    Uploads
    0
    அப்பாடி !!! ஒருவழியா பூமகள் , விகடன் , மணியா என எல்லோரையும் குழப்பிவிட்டுட்டேன் .

    ஏதோ என்னால முடிஞ்ச கலகம் செய்துவிட்டேன்

    தாமரை செல்வன் அவர்களே , இங்கே இந்த குழப்பத்தை ஆரம்பித்துவிட்டேன் . இப்பொழுது இதை இடம் மாற்றம் செய்ய வேண்டுமா
    யாவரும் வாழ்க வளமுடன்

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by விகடன் View Post
    விளக்கம்;

    முதலில் கையிலிருந்த பூக்களின் எண்ணிக்கையை x எனவும் கோவில்களுக்கு வைத்த பூக்கள்களின் எண்ணிக்கையை y என்றும் எடுப்போம்.

    1. முதலாவது குளத்தில் கழுவுகையில் அதன் எண்ணிக்கை 2x. கோவிலில் வைத்தது போக மீதி 2x-y

    2. இரண்டாவது குழத்தில் கழுவிய பின்னர் பூக்களின் எண்ணிக்கை 4x-2y. கோவிலில் வைத்தது போக மீதி 4x-3y

    3. மூன்றாவது குளத்தில் கழுவியதும் அப்பூக்களின் எண்ணிக்கை 8x-6y. இந்த எண்ணிக்கை கோவில்களில் வைக்கப்பட்டு வந்த எண்ணிக்கைக்கு சமனாதலால்,

    8x-6y=y
    8x= 7y

    இதிலிருந்து உங்கள் கேள்விக்காண விடையை பெறமுடியும்...
    எட்டாம் கிளாஸுக்குள் நுழைந்த மாதிரி இருக்கிறது.
    வாழ்த்துக்கள் விகடன்!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by aathma View Post
    அப்பாடி !!! ஒருவழியா பூமகள் , விகடன் , மணியா என எல்லோரையும் குழப்பிவிட்டுட்டேன் .

    ஏதோ என்னால முடிஞ்ச கலகம் செய்துவிட்டேன்

    தாமரை செல்வன் அவர்களே , இங்கே இந்த குழப்பத்தை ஆரம்பித்துவிட்டேன் . இப்பொழுது இதை இடம் மாற்றம் செய்ய வேண்டுமா
    இது வெறும் அப்பம். உண்மைக் குழப்பம் அங்கதான் இருக்கு.. படிச்சு பாருங்க
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    Quote Originally Posted by POOMAGAL View Post
    நான் எண்ணிப் பார்த்துட்டேன் விகடன் அவர்கள் சொன்ன விடை மிகச்சரியானது. நன்றி! விகடன்.
    இல்லை. இல்லை. இது செல்லாது. நான் ஒருக்காலும் ஒத்துக்கமாட்டேன்.

    எனக்கு நம்ம தலைதான் ’சரி’ என்று சொல்லவேண்டும்.
    அதிலதான் ஒரு கிக் இருக்கு

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •