நம் மன்றத்தில் உள்ள கவிஞர்களுக்கு ஒரு விண்ணப்பம்

இனிய ஹைக்கூ கவிதைகளை அள்ளித்தாருங்கள் .

இரு ஹைக்கூ களை இங்கே கொடுக்கிறேன்

" மழையின் மீது கோபம்
வாசலில் அவள் போட்ட கோலம் "


" கருப்பு பணத்தில்
காந்தி சிரிக்கிறார்
வெள்ளையாக "

இது எனது சொந்த சரக்கு அல்ல . ஏதோ ஒரு புத்தகத்தில் படித்தது