Results 1 to 4 of 4

Thread: சிறகுகள்..

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0

    சிறகுகள்..

    சிறகுகள்..

    0
    மூச்சுத் திணறுகிறது
    கர்ப்பிணியாய் - குழந்தைகள்
    ஏற்றிச் செல்லும் ஆட்டோ.

    0
    சொகுசாய் காரில் பயணம்
    மேல்தட்டு வளர்க்கும் நாய்
    பரிதாபமாய் நடைவாசி.

    0
    கட்டத்திற்குள் அடங்க
    மறுக்கிறது கல்யாணம்
    செவ்வாய்தோஷ பெண்.

    0
    எத்தனை முறை
    கூட்டிக் கழித்துப் பார்த்தும்
    விடை கிடைக்கவில்லை
    மாதாந்திர பட்ஜெட்.
    Last edited by விகடன்; 25-04-2008 at 08:25 PM. Reason: யுனிக்கோடாக்கம்

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    சிறு சிறு துளிகள்......

    கூர்மையாக காட்சிகளைக் கண்டு விமர்சனம்.....

    கவர்ந்தது - கட்டத்திற்குள் அடங்க மறுக்கும் கல்யாணம்.....

    விடை கிடைக்காத பட்ஜெட் கணக்கை துண்டுவிழும் வகையில் தான் வைத்துக் கொள்ள வேண்டும்......
    Last edited by விகடன்; 25-04-2008 at 08:26 PM. Reason: யுனிக்கோடாக்கம்
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் இக்பால்'s Avatar
    Join Date
    13 Jul 2003
    Location
    Doha-Qatar.
    Posts
    5,199
    Post Thanks / Like
    iCash Credits
    17,750
    Downloads
    10
    Uploads
    0
    பாராட்டுக்கள் நண்பர் ராம் அவர்களே.

    மனசு: இவர் நமது வார்த்தை இங்கே வரிகள் எங்கே பகுதிக்கு வந்தால்
    எப்படி இருக்கும்?

    உள்மனசு: நீ சும்மா இருக்கமாட்டியே!
    Last edited by விகடன்; 25-04-2008 at 08:26 PM. Reason: யுனிக்கோடாக்கம்

  4. #4
    அனைவரின் நண்பர்
    Join Date
    06 Apr 2003
    Posts
    1,716
    Post Thanks / Like
    iCash Credits
    8,961
    Downloads
    0
    Uploads
    0
    முதல் கவிதையும் மூன்றாம் கவிதையும் முத்தாய்ப்பாய் இருந்தது
    ராம்பால்ஜி....பாராட்டுக்கள்
    Last edited by விகடன்; 25-04-2008 at 08:27 PM. Reason: யுனிக்கோடாக்கம்
    இந்த உலகத்தைப் பொறுத்தவரை நீங்கள் யாரோ ஒருவர்தான்...
    ஆனால் யாரோ ஒருவருக்கு நீங்கள்தான் உலகமே....
    - அன்புடன் லாவண்யா

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •