Results 1 to 11 of 11

Thread: புதிய இணையதளம் - kudanthai.com

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் அரசன்'s Avatar
    Join Date
    31 Mar 2007
    Location
    கும்பகோணம்
    Posts
    738
    Post Thanks / Like
    iCash Credits
    7,212
    Downloads
    77
    Uploads
    2

    Cool புதிய இணையதளம் - kudanthai.com

    நணபர்கள் அனைவருக்கும் வணக்கம்!

    நான் நீண்ட இடைவேளைக்குப்பின் இங்கே வந்திருக்கிறேன். அதனால் எல்லோருக்கும் என்மேல் கோவம் இருக்கும்னு நினைக்கிறேன். அதனால் முன்பே எக்ஸ்க்யூஸ் கேட்டுக்கிறேன்.

    அப்புறம் ஒரு முக்கியமான விசயம், நான் என்னை வளர்த்த ஊரான கும்பகோணத்திற்கு என்று ஒரு இணையதளம் வடிவமைத்திருக்கேன். அந்த தளம் - www.kudanthai.com.

    இந்த தளத்தைப் பார்த்து உங்களது அனைவரின் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். உங்களது கருத்தையும், தளத்தின் மேம்பாட்டுகான வழிகளையும் இங்கே இடுங்கள். எனக்கு அவ்வளவாக இணைய வடிவமைப்பில் knowledge இல்லை.

    மன்ற நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!
    ஏன்னா நீ என் நண்பேண்டா! நண்பேண்டா!

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    10,607
    Downloads
    11
    Uploads
    0
    அன்பரே உங்கள் முயற்ச்சி வரவேற்கத்தக்கது! வெற்றிபெற வாழ்த்துகின்றேன்.........

    ஆனால் பிற இணையதளங்களை இங்கு அறிமுகப்படுத்த நிர்வாகத்திடம்
    முதலில் அனுமதி கேட்பது நன்று.....
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  3. #3
    இனியவர் பண்பட்டவர் அரசன்'s Avatar
    Join Date
    31 Mar 2007
    Location
    கும்பகோணம்
    Posts
    738
    Post Thanks / Like
    iCash Credits
    7,212
    Downloads
    77
    Uploads
    2
    எப்படி அனுமதி கேட்க வேண்டும். யாரிடம் எப்படி கேட்க வேண்டும் என்று கூறுங்கள் அதன்படி செய்கிறேன். நன்றி!

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    190,974
    Downloads
    47
    Uploads
    0
    இணையதளம் நன்றாக வடிவமைத்திருக்கிறீர்கள். தகவல்கள் குறைவாக இருக்கின்றன. இன்னும் நிறைய தகவல்களைச் சேகரித்து தளத்தை விரிவாக்குங்கள். தமிழுக்கும் சற்று இடம் கொடுத்தல் நல்லது!!

    கூகிள் விளம்பரம் இருப்பதால் மன்றத்தின் பொறுப்பாளர்களிடம் அனுமதி கேட்பது நல்லது!
    அறிஞர், அமரன் ஆகியோருக்கு மடலிட்டு கேளுங்கள்.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    38,147
    Downloads
    15
    Uploads
    4
    நல்ல தளம்..

    ஊர் பற்றிய தகவல்கள் அருமை... நம்மவர்களும் ஆலோசனைகளை தருவார்கள்.

    (பொதுவாக விளம்பர நோக்கில் செயல்படும் தளங்களை அனுமதிப்பதில்லை. இது ஊர் பற்றிய தகவல் என்பதால் அனுமதிக்கிறோம். தொடர்ந்து மன்றம் வாருங்கள்.)

  6. #6
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    7,110
    Downloads
    3
    Uploads
    0
    தமிழ் முதன்மையாக இருந்தால் நன்று! இணையதளம் நன்று!

  7. #7
    இனியவர் பண்பட்டவர் அரசன்'s Avatar
    Join Date
    31 Mar 2007
    Location
    கும்பகோணம்
    Posts
    738
    Post Thanks / Like
    iCash Credits
    7,212
    Downloads
    77
    Uploads
    2
    ஆதவா, அறிஞர் மற்றும் நம்பி அனைவருக்கும் நன்றி! அனுமதி கொடுத்ததற்கு மிக்க நன்றி. தகவல்கள் நிறைய கொடுக்க இருக்கிறேன். தமிழில் கொடுப்பதால் எல்லாரையும் சென்றடையுமானு தெரியலை. பாதி தமிழ், பாதி ஆங்கிலம் கொடுத்தால் தளம் நன்றாக இருக்குமா? அதனால்தான் ஆங்கிலம் பயன்படுத்தினேன். தமிழில் கொடுக்க ஆசைதான் எப்படி கொடுக்கலாம் மற்றும் உங்கள் கருத்துகளுக்காக...

    மூர்த்தி!

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    190,974
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by அரசன் View Post
    ஆதவா, அறிஞர் மற்றும் நம்பி அனைவருக்கும் நன்றி! அனுமதி கொடுத்ததற்கு மிக்க நன்றி. தகவல்கள் நிறைய கொடுக்க இருக்கிறேன். தமிழில் கொடுப்பதால் எல்லாரையும் சென்றடையுமானு தெரியலை. பாதி தமிழ், பாதி ஆங்கிலம் கொடுத்தால் தளம் நன்றாக இருக்குமா? அதனால்தான் ஆங்கிலம் பயன்படுத்தினேன். தமிழில் கொடுக்க ஆசைதான் எப்படி கொடுக்கலாம் மற்றும் உங்கள் கருத்துகளுக்காக...

    மூர்த்தி!
    பாதி தமிழில் கொடுப்பது நன்றாக இருக்காது என்பதைவிட, தளத்தில் சரியாக தகவல் பெறமுடியாமல் போய்விடும். ஆகவே ஆங்கிலமே இருக்கட்டும். தமிழில் ஒரு ஆப்சன் கொடுத்து அதை கிளிக் செய்தால் முழுக்க தமிழில் வரும்படி கொண்டுவரலாம். யாஹூ தளங்களைப் போல...

    தமிழ்நாட்டின் பழங்கால ஊரான குடந்தையை தமிழிலும் அறியமுடியும் அல்லவா?
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  9. #9
    இளம் புயல்
    Join Date
    09 Apr 2007
    Posts
    151
    Post Thanks / Like
    iCash Credits
    10,136
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by அரசன் View Post
    ஆதவா, அறிஞர் மற்றும் நம்பி அனைவருக்கும் நன்றி! அனுமதி கொடுத்ததற்கு மிக்க நன்றி. தகவல்கள் நிறைய கொடுக்க இருக்கிறேன். தமிழில் கொடுப்பதால் எல்லாரையும் சென்றடையுமானு தெரியலை. பாதி தமிழ், பாதி ஆங்கிலம் கொடுத்தால் தளம் நன்றாக இருக்குமா? அதனால்தான் ஆங்கிலம் பயன்படுத்தினேன். தமிழில் கொடுக்க ஆசைதான் எப்படி கொடுக்கலாம் மற்றும் உங்கள் கருத்துகளுக்காக...

    மூர்த்தி!
    தமிழில் இருப்பதால் அனைவருக்கும் உபயோகமாகாது ஆங்கிலத்தில் அதிக அளவிள் இருப்பதுதான் நல்லது இது உலகாலவில் சென்றடையும்

    தமிழ் தமிழ் என்று சொல்லிக்கொண்டு தமிழ் நாட்டிலே வேலையில்லாமல் திண்டாடுகிறார்கள், மற்ற மாநிலங்களிளும் வேலை கிடைக்காமல் அலைகிறார்கள்

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    32,763
    Downloads
    25
    Uploads
    3
    நன்றி மூர்த்தி
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர் seguwera's Avatar
    Join Date
    05 Jan 2011
    Location
    Kumbakonam
    Age
    45
    Posts
    196
    Post Thanks / Like
    iCash Credits
    13,354
    Downloads
    16
    Uploads
    0
    நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்
    சேகுவேரா
    கொடுங்கூற்றுக்கிரையெனப் பின்மாயும் பல
    வேடிக்கை மனிதரைப்போல் நான்
    வீழ்வேன் என்று நினைத்தாயோ? ---(பாரதி)


Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •