நணபர்கள் அனைவருக்கும் வணக்கம்!
நான் நீண்ட இடைவேளைக்குப்பின் இங்கே வந்திருக்கிறேன். அதனால் எல்லோருக்கும் என்மேல் கோவம் இருக்கும்னு நினைக்கிறேன். அதனால் முன்பே எக்ஸ்க்யூஸ் கேட்டுக்கிறேன்.
அப்புறம் ஒரு முக்கியமான விசயம், நான் என்னை வளர்த்த ஊரான கும்பகோணத்திற்கு என்று ஒரு இணையதளம் வடிவமைத்திருக்கேன். அந்த தளம் - www.kudanthai.com.
இந்த தளத்தைப் பார்த்து உங்களது அனைவரின் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். உங்களது கருத்தையும், தளத்தின் மேம்பாட்டுகான வழிகளையும் இங்கே இடுங்கள். எனக்கு அவ்வளவாக இணைய வடிவமைப்பில் knowledge இல்லை.
மன்ற நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!
ஏன்னா நீ என் நண்பேண்டா! நண்பேண்டா!
Bookmarks