Results 1 to 4 of 4

Thread: கடிதம்.. (காதல் கீழ் கணக்கு..)

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    10,596
    Downloads
    0
    Uploads
    0

    கடிதம்.. (காதல் கீழ் கணக்கு..)

    கடிதம்.. (காதல் கீழ் கணக்கு..)

    சின்ன பேட்டரியாய்
    நீ..
    பேட்டரிக்குள்
    சேமித்து வைக்கப்பட்ட
    மின்சாரமாய்
    உன் காதல்..

    ஓடாத கடிகாரம்
    நான்..
    நங்கூரம் பாய்ச்சிய
    முட்களாய்
    என் காதல்..

    என்னுள் புகுந்து
    எனை ஓட வைப்பாயா?
    Last edited by விகடன்; 25-04-2008 at 08:29 PM. Reason: யுனிக்கோடாக்கம்

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் இக்பால்'s Avatar
    Join Date
    13 Jul 2003
    Location
    Doha-Qatar.
    Posts
    5,199
    Post Thanks / Like
    iCash Credits
    13,840
    Downloads
    10
    Uploads
    0
    கடிகார கணக்கு அருமைதான்.

    ஒரு நாள் ஓடும்.-அன்புடன் அண்ணா.
    Last edited by விகடன்; 25-04-2008 at 08:30 PM. Reason: யுனிக்கோடாக்கம்

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    5,050
    Downloads
    47
    Uploads
    0
    எளிமையாய், எல்லோருக்கும் விளங்கக் கூடிய குறியீடுகள் - அதனால் கவிதை சக்தி பெறுகிறது......

    பாராட்டுகள், ராம்........
    Last edited by விகடன்; 25-04-2008 at 08:31 PM. Reason: யுனிக்கோடாக்கம்
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் இக்பால்'s Avatar
    Join Date
    13 Jul 2003
    Location
    Doha-Qatar.
    Posts
    5,199
    Post Thanks / Like
    iCash Credits
    13,840
    Downloads
    10
    Uploads
    0
    ஒரு நாள் ஓடும்
    இன்று ஒரு நாள் மட்டும் ஓடும் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை.

    விரைவில் ஒரு நல்ல நாளில் ஓடத் துவங்கும் என்னும் அர்த்தத்தில்

    சொல்ல வந்தேன்.-அன்புடன் அண்ணா.
    Last edited by விகடன்; 25-04-2008 at 08:32 PM. Reason: யுனிக்கோடாக்கம்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •