Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 43

Thread: LAN Networking

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Apr 2003
    Posts
    104
    Post Thanks / Like
    iCash Credits
    12,246
    Downloads
    5
    Uploads
    0

    LAN Networking

    நான் ஒரு cc(cyber cafe) திறக்காலாம் என்று நினைக்கின்றேன். எப்படி LAN networking செய்வது என்று ஒரு விளக்கம் கொடுக்க முடியுமா?
    Last edited by அக்னி; 12-09-2007 at 12:10 PM. Reason: ஒருங்குறி மாற்றம்

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    அன்பு சிவா,
    எத்தனை கணிணிகள், என்ன ஆபரேட்டிங் சிஸ்டம் உபயோகிக்கப் போகிறீர்கள் என்பது சொன்னால் கொஞ்சம் நலம்.
    Last edited by அக்னி; 12-09-2007 at 12:12 PM. Reason: ஒருங்குறி மாற்றம்

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    பாரதி அவர்களே...

    4-கணனிகள்..
    விண்டோஸ்'2000.

    எப்படி இணைப்பது?!!


    விண்டோஸ்'98- வசதியானது என்கிறார்கள்.. அப்படியா? ஆமெனில் அதைவைத்து சொல்லவும்!

    (எனக்கும் ஒரு ஐடியா கீதூப்பா....)
    Last edited by அக்னி; 12-09-2007 at 12:13 PM. Reason: ஒருங்குறி மாற்றம்
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    முயற்சி நனவாக வாழ்த்துகள் தம்பி பூவுக்கு..
    Last edited by அக்னி; 12-09-2007 at 12:13 PM. Reason: ஒருங்குறி மாற்றம்
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  5. #5
    இனியவர் பாலமுருகன்'s Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Chennai
    Posts
    579
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    இந்த கேள்வி யாருக்காக? பூவுக்கா? இல்லை சிவாவுக்காக?
    சரி உங்களிடம் எந்தமாதிரியான இனைப்பு உள்ளது? 1.cablemodem, 2.ISDN Leased line, 3.dialup connectivity
    உங்களிடம் router உள்ளதா? ஏனென்றால் router இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு ப்ராக்சி செர்வர் மென்பொருளும் மற்றும் அதற்கென்று ஒரு கனினியும் தேவைப்படாது.

    ஆகையால் உங்கள் இனைப்பை பற்றி முதலில் கூறுங்கள்.

    பாலமுருகன்
    Last edited by அக்னி; 12-09-2007 at 12:14 PM. Reason: ஒருங்குறி மாற்றம்

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    நெல்லுக்கே இறையுங்கள் பாலா...புல்லாய் இந்த பூவும் புசித்துக் கொள்கிறேன்!!
    Last edited by அக்னி; 12-09-2007 at 12:14 PM. Reason: ஒருங்குறி மாற்றம்
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    dialup connectivity.

    router இல்லை.. (அதை வாங்க எவ்வளவு செலவாகும்... அது இருந்தால் வேகம் கூடுமா?!!)

    proxy server ஒரு கணனியில் நிறுவும்பட்சத்தில் அந்த கணனியையும் உபயோகிக்கலாம் அல்லவா பாலா?

    (dedicated server or non-dedicated server?!!)
    Last edited by அக்னி; 12-09-2007 at 12:25 PM. Reason: ஒருங்குறி மாற்றம்
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  8. #8
    இனியவர் பாலமுருகன்'s Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Chennai
    Posts
    579
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    router ன் விலை 10ஆயிரம் முதல் உள்ளது.

    ப்ராக்ஸி செர்வர் சாப்ட்வேர் நிருவப்பட்ட கனினியையும் உபயோக படுத்தலாம்.
    என்ன ஒரு பிரச்சினை என்றால் சில வகையான பிராக்ஸி மென்பொருள் உபயோக படுத்தும்போது கிளையன் மெசினில் இருந்து நீங்கள் வீடியோ ஆடியோ சாட் செய்வது போன்ற பிரச்சினை வரும். அதாவது சில போர்ட் வழியாக செயல்படும் application தடைசெய்யப்பட்டுவிடும். ஆனால் பிராக்சி மெபொருள் நிறுவப்பட்ட கனினியில் இந்த பிரச்சினை இருக்காது. அதானல் தான் router உபயோகபடுத்துகிறோம். இதற்காக மட்டும் அல்ல.. இன்னும் நிறைய உபயோகம் நிறைந்த ஒரு கருவி. நீங்கள் 4 கனினிதான் உபயோக படுத்த போகிறீர்கள் என்றால் பிராக்ஸி போடுவது நலம்.

    என்ன dialup connection உபயோக படுத்தபோகிறீர்கள்.? ISDN or PSTN?
    என்ன வகையான மோடம் உங்களிடம் உள்ளது?

    மேலும் விளக்க எனக்கு வசதியாக இருக்கும்

    பாலமுருகன்
    Last edited by அக்னி; 12-09-2007 at 12:15 PM. Reason: ஒருங்குறி மாற்றம்

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    தொடரும் அன்புத்தம்பி பாலாவின் சேவைக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
    Last edited by அக்னி; 12-09-2007 at 12:16 PM. Reason: ஒருங்குறி மாற்றம்
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  10. #10
    இனியவர் பாலமுருகன்'s Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Chennai
    Posts
    579
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    எங்கே சிவாவும் பூவும்???? கேள்விகனைகளை தொடுத்துவிட்டு பாதியிலே????
    Last edited by அக்னி; 12-09-2007 at 12:17 PM. Reason: ஒருங்குறி மாற்றம்

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    மன்னிக்கவும் பாலா... பதிலை இன்றுதான் கண்டேன்.நன்றி!



    PSTN Line.

    மேலும்.. proxy (winproxy) என்ற மென்பொருள் பைரட் செய்யப்பட்டது உபயோகிக்கலாம் அல்லவா?.. (புதிதாய் வாங்க அதிக செலவு பிடிக்குமே?!)


    பாலா.. ஒரு சிறு வேண்டுகோள்..

    விண்டோஸ்'98- க்கே விளக்கவும்!!
    Last edited by அக்னி; 12-09-2007 at 12:17 PM. Reason: ஒருங்குறி மாற்றம்
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    அருமை பாலா. நன்றி.

    அன்பு பூ, பாலா நன்கு விளக்குவார் என்று நம்புகிறேன். அதற்கு பின்னரும் உங்களுக்கு விபரம் தேவை எனில் சொல்லுங்கள். தனிமடலில் ஆங்கிலத்தில் தர முயற்சி செய்கிறேன்.
    Last edited by அக்னி; 12-09-2007 at 12:17 PM. Reason: ஒருங்குறி மாற்றம்

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •