உணர்வை
உணர்வால்
உணர்வே
உணர்த்தும்
உன்னதம்...!!!
உணர்வை
உணர்வால்
உணர்வே
உணர்த்தும்
உன்னதம்...!!!
உணர்வுகளின் உன்னத வெளிப்பாடு காதல்....
அருமை.. கோபி
உன்னத உணர்வு காதல் எனச் சொல்லும் கவிதை அழகு.
வாழ்த்துக்கள் கோபி.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
காதலை சுருக்கமாய் சொன்ன விதம் நன்று கோபி... வாழ்த்துக்கள்...![]()
நான் உனக்களித்த அன்பு...
நீ அனுபவிக்காதது என்றாய்.
நீ எனக்களித்த அன்பு...
இந்த உலகில் யாரும் அனுபவிக்காதது என்பதை...
நான் சொல்லியிருக்க வேண்டுமோ...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks