மௌனம் போதும்
ஒரு வார்த்தை பேசு - என்
இமைகள்சிந்தும் கண்ணீருக்கும்
இதயத்தின் துடிபிற்கும்
அந்த சொல்லே மருந்தாகி விடும்........