சிரிக்காதே அன்பே!
உன் சிரிப்பில் சிதறுவது
முத்துக்கள் மட்டுமல்ல;
நானும் தான்!