வணக்கம். என் பெயர் வசந்த். சேலம் எனது ஊர்.நான் ஒரு தனியார் நிறுவனத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிகிறேன்.கூகுள் தேடலின் போது தமிழ்மன்றத்தை அறிந்து உறுப்பினராக இணைத்து கொண்டேன்.
வணக்கம். என் பெயர் வசந்த். சேலம் எனது ஊர்.நான் ஒரு தனியார் நிறுவனத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிகிறேன்.கூகுள் தேடலின் போது தமிழ்மன்றத்தை அறிந்து உறுப்பினராக இணைத்து கொண்டேன்.
வருக... வருக....வசந்த்...
படைப்புகள் பல தருக...தருக....
வருக வசந்த். தொடர்ந்து மன்றத்துடன் இணைந்திருங்கள்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
வருக வசந்த் வருக
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
வணக்கம் வசந்த்.
வருக..வருக.
வாழ்த்துக்கள்.
வருக, வருக!
___________________________________
கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல்.
வாங்க வசந்த். இன்னொரு சேலத்து நண்பராய் மன்றம் வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன். வாழ்த்துக்கள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
வசந்தை இந்த தமிழ்மன்றத்தின் சார்பாகவும்,தமிழ் நெஞ்சங்களின் சார்பாகவும் வரவேற்க்கிறேன்..
இனிதே நல்வரவு..![]()
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
வாங்க வசந்த்.
மன்றத்தில் உங்கள் பதிவுகளும் மணம் பரப்பட்டும்.
உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்.
" வாழ்க்கை வெறுத்துவிட்டால்
தற்கொலை செய்து கொள். !
தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "
வாங்க வசந்த்.. இப்போதைக்கு சேலத்தில் மீட்டிங் போடலாம் போல இருக்கே!!!
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks