Page 1 of 8 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 87

Thread: அச்சலாவின் கவிகள்

  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3

    Lightbulb அச்சலாவின் கவிகள்

    என் அப்பா
    நான் வாங்கிய தலையணைகள்
    பல என்றாலும் எனக்கு
    வரவில்லை தூக்கம்;
    என் தந்தையின் மடியின்
    மீது உறங்கிய
    அந்த நிமிடமே
    எனக்கு சொர்க்கம்;

    என்னை சான்றோன்
    என்று ஆக்கியே
    தீருவேன் என்று
    அவர் செய்த
    கூற்று என் மேல்
    நான் வைத்த நிஜமான
    நேர்மை ;
    நான் அவருக்கு
    பிள்ளையல்ல உயிர்...
    Last edited by அனுராகவன்; 04-08-2012 at 10:57 PM. Reason: பெயர் மாற்றம்
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    அருமையான கவிதை,
    கவிஞ்சர்களும் அருமையாக வடிக்கும் கவிதை!!
    அம்மாவை புகழும் கவிஞ்சர்கள் ஏனோ அப்பாவை மறந்துவிடுகின்றார்கள்
    அந்தக்குறை போக்கியிருக்கின்றீர்கள்

    -நன்றி!
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by அனு View Post
    நான் வாங்கிய தலையணைகள்
    பல என்றாலும் எனக்கு
    வரவில்லை தூக்கம்;
    என் தந்தையின் மடியின்
    மீது உறங்கிய
    அந்த நிமிடமே
    எனக்கு சொர்க்கம்;

    என்னை சான்றோன்
    என்று ஆக்கியே
    தீருவேன் என்று
    அவர் செய்த
    கூற்று என் மேல்
    நான் வைத்த நிஜமான
    நேர்மை ;
    நான் அவருக்கு
    பிள்ளையல்ல உயிர்...
    தந்தையின் உயிர்திரவம்
    தாயின் கருப்பிண்டம்
    இணைந்து உருவாகும் உயிர்மூச்சு,...

    பிள்ளை!!

    அப்பாவுக்கு நல்ல கவிதை!
    தொடர்ந்து எழுதுங்கள்!!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    நன்றாக படி படி என்று
    என்னை எத்தனை முறை
    சொன்னாலும் என்
    நினைவில் நீ
    அன்று சொன்ன
    வார்த்தைதான் என்னை
    ஒரு மனிதனாக ஆக்கியது
    என் அப்பா..

    முட்டாள் என்று
    பிறர் சொன்னாலும்
    நான் அதை
    பொருட்படுத்தவில்லை
    என் தந்தை என்னை
    நீ வாழ்வில் சாதிக்க
    பிறந்தவ என்று அன்பாக
    என் முதுகில் தட்டி
    கொடுத்த என்
    தந்தையே..
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    என் வாழ்க்கையில்
    இதுவரை
    நான் பார்த்த
    நல்லவர்
    என் தந்தை
    அவர்
    இல்லையேல்
    நான் சான்றோன்
    ஆவது எப்படி?

    என் தந்தை
    அவரின்
    வாழும்போது
    என்னுடன்
    பாசத்தையும்,
    இறந்த பிறகு
    நேசத்தையும்
    காட்டும்
    கடவுள்..
    அவரை நான்
    மறக்கமாட்டேன் என்
    உயிர் உள்ளவரை..
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    நான் எழுத முயன்ற எனது
    என்னோட்டங்களை வரிகளாய்
    காண்கிறேன் இங்கு

    அழகான கவிதைகள் தொடரட்டும் இனிதே
    வாழ்த்துக்கள்
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    Quote Originally Posted by Nivas.T View Post
    நான் எழுத முயன்ற எனது
    என்னோட்டங்களை வரிகளாய்
    காண்கிறேன் இங்கு
    அடே சகோ ...உண்மையாவா.. இல்லை டூப்பா..
    நான் எழுத நினைப்பதெல்லாம் நீ எழுத வேண்டும்..
    இப்படியா..
    நன்றி உங்கள் உற்சாகத்திற்கு..
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    அப்பா என்றால்
    அவரிடம் உள்ள
    அன்பு மட்டுமே
    அப்படியே எனக்கு
    அள்ளி கொடுக்கும்
    அன்பு தந்தை..

    ஆருயிர் தந்தை
    ஆகாயம் நிகரில்லை
    ஆக்கங்கள் செய் என்பார்
    ஆண் அவர் என்றால்
    ஆம் அவர் தான்
    ஆன்மா என் அப்பா..
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    இன்று என்னை
    இங்கு வாழவும்
    இங்கனம் பேசவும்
    இனிதே போற்றவும்
    இனிப்பாக பேசிய
    இனிய தந்தையே!

    ஈகை உனக்கு
    ஈர்த்தது என்னை
    ஈன்றால் நம்மை
    ஈர்ப்பு தன்னை
    ஈ தன் பிள்ளை
    ஈசல் தன் வாழ்க்கையே
    ஈச்சம் பழமே என் அப்பா!!
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  10. #10
    இனியவர் பண்பட்டவர் சூறாவளி's Avatar
    Join Date
    06 Jul 2008
    Location
    பூமீ
    Posts
    624
    Post Thanks / Like
    iCash Credits
    22,121
    Downloads
    7
    Uploads
    0
    அப்பா மீது அப்பப்பா.. அளவு கடந்த ஆசைகள் வைத்துள்ளிர்கள்..

    கவிதைகள் ரசித்தேன்..

    ஒன்னு கேட்கனும்ன்னு நினைச்சிகிட்டே இருக்கேன்.. ஆனால் எதில் கேட்கணும் என்று தான் புரியாமல் மணித்துளிகள் செலவழித்து விட்டேன்.. இந்த திரியின் உங்கள் பதிவுகள் அப்டூடேட் செய்து வருவதால் இங்கயே கேட்கிறென்..

    உங்கள் சிக்னச்சரில் உள்ள இரு வரிகளின் அர்த்தம் என்னவென்று விளக்க முடியுமா?

    ஜீவன்முக்தி என்றால் என்ன?.. அதை பற்றி இங்கு அலசப்படுள்ளதா? அப்படி விவாதிக்கப்பட்டால் அந்த திரியின் லிங்க் தந்தால் நானும் தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்..
    பெயருலதான் சூறாவளி... நெஜத்துல பனித்துளி..

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    உண்மைக்கு நிகரேது
    உரிமைக்கு பிரிவேது
    உணர்வுக்கு உறவேது
    உயிருக்கு உயிரே
    உன்னை மறவாத
    உன் பிள்ளை
    உனக்கு என் வந்தனம்..

    ஊராரே உன்னை தூற்றி
    ஊரடங்கு போட்டாலும்
    ஊக்கத்தனை நீ கொடுக்க
    ஊஞ்சலில் நான் ஆட
    ஊது குழலில் நீ பாட
    ஊர் முழுதும் என் அப்பாவின்
    ஊதும் சுத்தமே எனக்கு தாலாட்டு..
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    எங்கள் வீட்டுக்கு வந்தால்
    என்ன கொண்டு வருகிறாய்?
    எங்கே புகையுண்டோ
    எங்கே அன்புண்டு..
    எச்சிற் கையால்
    எந்தந்தை
    எனக்கு எதை
    எடுத்தாலும்
    எட்டிக்குப் பால்
    எட்டி பழுத்தென்ன,
    எண்ணமே என் தந்தையின் சொல்
    எழுத்தம் அமிர்தம்!!

    ஏதென்று கேட்பாருமில்லை
    ஏங்கும் மனம் நிறைந்தால்
    ஏருழுகிறவன் இளப்பமானால்
    ஏர் பிடித்தவன் உண்டால்
    ஏறுகிறவனுக்கு மரமேறுவர்
    ஏழை அமுத கண்ணீர்
    ஏன் என் தந்தையே!!
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

Page 1 of 8 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •