காதல்
என் மனம் என்னிடம் இல்லை
நீ அருகே வரும் போது
என் மனம் உன்னிடம் உண்டு
நீ என்னை பிரியும் போது
காற்றின் இனிய பரிசத்தை
எந்தன் காதலை சொல்ல மறந்ததோ..
உன் ஆழ்ந்த நினைவுகள் மட்டுமே
என்னுடன் என்றும்...
காதல்
என் மனம் என்னிடம் இல்லை
நீ அருகே வரும் போது
என் மனம் உன்னிடம் உண்டு
நீ என்னை பிரியும் போது
காற்றின் இனிய பரிசத்தை
எந்தன் காதலை சொல்ல மறந்ததோ..
உன் ஆழ்ந்த நினைவுகள் மட்டுமே
என்னுடன் என்றும்...
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
உணர்வு கவிதை.... அருமை....
வாழ்த்துக்கள்...
நன்றி தோழா!!
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
என் மனம் என்னிடம் இல்லை, என் மனம் உன்னிடம் உண்டு.... இந்த இரண்டு வரிகளும் தரும் அர்த்தம் ஒன்றுதானே... அப்போ "நீ அருகே வரும் போது மற்றும் நீ என்னை பிரியும் போது" என்ற இரு வரிகளுக்கும் வேறுபட்ட வரிகள் பதிந்திருக்கலாமோ... ம்ம்.. வரிகள் இரண்டு உள்ளடக்கம் ஒன்றே...
என்னடா... இவன் ரெண்டு வரியை தூக்கி பிடிச்சி விதண்டாவாதம் செய்யுறானேன்னு நினைச்சுகாதிங்க... சூறாவளின்னா இப்புடிதான்...![]()
பெயருலதான் சூறாவளி... நெஜத்துல பனித்துளி..
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
காதல் கவி வரிகள் ரெம்ப பிரமாதம்
இன்னும் இது போல தரலாமே !!!!!
இந்த நண்பனுக்கு
என்றும் அன்புடன்
அ.ஜானி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks