Results 1 to 8 of 8

Thread: IPad and Thamizh

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0

    IPad and Thamizh

    நண்பர்காள்

    எனது மகன் இன்று ஐபாட் ஒன்றூ பரிசு அளீத்தீறூக்கீறார். அதில் யூனிகோடு சரியாக படிக்கவோ ஏழுதவோ இயலவில்லை.

    உதவினால் மகிழ்வேன்.

    ....கரிகாலன்
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    மேலே எழுதியது ஐபாட்ல். எவ்வளவு எழுத்துப் பிழைகள் கவனித்தீர்களா?

    எவ்வாறு பிழை களைவது?

    உதவும் அன்புள்ளத்திற்கு எனது நன்றிகள்.

    ===கரிகாலன்
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  3. #3
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    சாதாரணமாக safari இணைய உலாவியால் இலகுவாக படிக்கக்கூடியதாக இருக்கும். மன்றின் கீழுள்ள எழுத்துரு மாற்றியின் உதவியால் பதியக்கூடியதாகவும் இருக்கும். பிரச்சனையாக இருப்பின் எதற்கும் Itune உடன் இணைத்து இயங்குதள மென்பொருளை அப்டேட் செய்யுங்கள். பின்பும் பிரச்சனை என்றால் apple store இல் opera பெற்று நிறுவுங்கள். இது முழுவதுமாக இலவசம். பின்னர் address bar இல் opera:config என்று எழுதி என்டர் பண்ணினால் வருவதில் (power-user settings) Use bitmap fonts for complex scripts என்று இருப்பதை yes ற்கு மாற்றி சேமித்துவிடுங்கள். பின்னர் தமிழ் ஒருங்குக்குறி எழுத்துக்கள் மட்டுமல்ல எந்த ஒருங்குக்குறி எழுத்துக்களையும் படிக்க முடியும். செயற்படுத்தி கூறுங்கள்.
    (புதிய IPAD ற்கு வாழ்த்துக்கள்)
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    அன்புரசிகன்ஜி

    நன்றி. உடனே செயல்படுத்திப் பார்க்கிறேன்.

    ===கரிகாலன்
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  5. #5
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by karikaalan View Post
    அன்புரசிகன்ஜி

    நன்றி. உடனே செயல்படுத்திப் பார்க்கிறேன்.

    ===கரிகாலன்
    எனது அப்பாவின் பெயர் ஜி இல் ஆரம்பிக்கவில்லையே..
    அன்புரசிகன் மட்டும் போதுமே அண்ணா.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    தந்தையின் பெயரை முதலில் அல்லவா இட்டுப் பழக்கம்!
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    அண்ணா,
    இன்னும் உங்கள் பிரச்சினை தீரவில்லை எனில் ஐபேடில் இருக்கும் தமிழ்ச்சங்கம் எழுத்துருவை பயன்படுத்திப் பாருங்கள்.

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    ஐபோனில் "செல்லினம்" என்ற இலவச மென்பொருளை பதிவிறக்கி நிறுவி தமிழை அழகாக காண முடியும் அண்ணா. அதை ஐபேடில் நிறுவ இயலுமா என்று பாருங்கள். மேலும் விபரங்களுக்கு...

    http://sellinam.com/

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •