Page 9 of 9 FirstFirst ... 5 6 7 8 9
Results 97 to 108 of 108

Thread: தக்ஸின் பார்வையில் கொல்லிமலை பயணம். இறுதி பாகம்

                  
   
   
  1. #97
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    Quote Originally Posted by samuthraselvam View Post

    குண்டு பெருச்சாலி மாதிரி இருக்கும் நீ என்னை கிண்டல் செய்கிறாயா? ^&#~#@!#$!%#@%#^#......
    உரிமை என்ற விஷயத்தை தவறாக பயன்படுத்தி விட்டேன் என்று நினைக்கிறேன்........... இனிமேல் அந்த தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்......... அதற்காக நீ என்னை திட்டியதற்கு நான் வருந்தப்போவது இல்லை........ சகோதிரியே..... சாரி.........லீலுமா.......... வாழ்த்துக்கள்.......
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  2. #98
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by ஆதவா View Post
    வாவ்!!! கீதம் அக்கா...

    உங்களது ரசனைக்கும் அதை நவரசமாகப் பிரித்துக் கொடுத்த சாதுர்யத்திற்கும்
    நான் அடிமை!!!

    அன்புடன்
    ஆதவா
    ஆகா, எனக்கொரு அடிமை சிக்கிடுச்சு.

  3. #99
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by daks View Post
    குறிப்பாக கீதம் அக்காவிற்கு, ஆதவா சொல்வது போல நான் கண்ணீர் எல்லாம் சிந்தவில்லை, ஆனால் மிகவும் சந்தோஷப்பட்டேன், எழுத்தினால் கிடைக்கும் பாராட்டை கண்டு யார் தான் ஆனந்தப்படாமல் இருக்க முடியும், உங்கள் அனைவரையும் போல நானும் அதற்கு ஒன்றும் விதிவிளக்கல்ல............ மற்றபடி மற்றவர்களின் உருவ கிண்டல்கள் உங்களால் ரசிக்க முடியவில்லை என்று கூறி இருந்தீர்கள்.... அதற்கு நான் மன்னிப்புக் கேட்டு வருந்துகிறேன்.
    தக்ஸ், என்னிடம் மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் உங்கள் பார்வையில் பயண அனுபவம் எழுதியிருந்தீர்கள். நான் என் பார்வையில் விமர்சனம் எழுதியிருந்தேன். அவ்வளவுதான்.

    கடைசியாக ஆதிவாசி ஆக முடியாத காரணத்தைக் குறிப்பிட்டீர்கள், பாருங்கள், அங்கேயும் சிரிப்பு வந்தது. அந்த இடத்தில் நீங்கள் உங்கள் உருவத்தையே கேலி செய்திருந்தபோதும், எனக்கு வருத்தமாக இருந்தபோதும் ரசிப்பதை என்னால் தடைசெய்யமுடியவில்லை.

    உங்கள் இயல்பான நடையே இந்த அனுபவக் கட்டுரையை அதிக லயிப்புடன் ரசிக்கவைத்தது. எவர் மனமும் புண்படாதவரை எல்லாமே நகைச்சுவைதான்.

  4. #100
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by தாமரை View Post
    அது திருச்சூர்ணம் அல்ல.. செந்தூரம்
    அட, ஆமாம். இப்போதுதான் நினைவுக்கு வந்தது. நன்றி, தாமரை அவர்களே.

  5. #101
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
    Join Date
    27 May 2003
    Posts
    6,588
    Post Thanks / Like
    iCash Credits
    17,905
    Downloads
    4
    Uploads
    0
    [QUOTE=daks;492530] இறுதி பாகம்



    அனைவரையும் போல நானும் ஏமாற்றத்துடன் கோவிலுக்கு வெளியே நின்றுக் கொண்டு இருந்தேன். தலை எல்லாருக்கும் அட்லீஸ்டு ஒரு ஹாய் சொல்லி விட்டாவது கோவிலுக்குள் சென்று இருக்கலாம்...... .......
    [/QUOTE

    என்னுடைய இந்த செயலுக்கு எந்த ஒரு தனிக்காரணமும் கிடையாது.இது தற்செயலாக நடந்த ஒரு விஷயம். சம்பந்தப்பட்ட அனைத்து நண்பர்களிடமும் நான் முழு மனதுடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
    வருத்தத்துடன்
    மணியா

  6. #102
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
    Join Date
    31 Mar 2003
    Location
    சிலாங்கூர், மலேசியாA
    Age
    65
    Posts
    2,495
    Post Thanks / Like
    iCash Credits
    28,718
    Downloads
    92
    Uploads
    0
    இப்படி எழுத உனக்குமட்டும் தான் வரும்,
    நாங்கள் அங்கு இல்லை ஆனால் நடந்த அனைத்தையும்
    கண்முன்னே கொண்டுவந்த உனக்கு எனது வாழ்த்துக்கள்
    அதோடு உறவுகளின் சந்திப்பு எவ்வளவு மகத்தானது என்பதையும்
    கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் விரோதம் இல்லாத
    உறவு அருமை அருமை .

    உங்களோடு நானும் கலந்து கொள்ள முடியவில்லையே என மனதில்
    ஒரு சிறிய ஆதங்கம்.

    கொல்லிமலை மன்ற உறவுகளின் சந்திப்பில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும்
    வாழ்த்துக்கள்.

    "தலையின் குரும்புகள் இந்த சந்திப்பில் இல்லாதது போல தோணுகிரது, இல்லை அவரது குரும்புகளை மறைத்து விட்டீர்களா?"


    மனோ.ஜி
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

  7. #103
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0

    Unhappy

    [QUOTE=mania;492783]
    Quote Originally Posted by daks View Post
    இறுதி பாகம்



    அனைவரையும் போல நானும் ஏமாற்றத்துடன் கோவிலுக்கு வெளியே நின்றுக் கொண்டு இருந்தேன். தலை எல்லாருக்கும் அட்லீஸ்டு ஒரு ஹாய் சொல்லி விட்டாவது கோவிலுக்குள் சென்று இருக்கலாம்...... .......
    [/QUOTE

    என்னுடைய இந்த செயலுக்கு எந்த ஒரு தனிக்காரணமும் கிடையாது.இது தற்செயலாக நடந்த ஒரு விஷயம். சம்பந்தப்பட்ட அனைத்து நண்பர்களிடமும் நான் முழு மனதுடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
    வருத்தத்துடன்
    மணியா
    அட ரொம்ப பெரிய வார்த்தைகள் பேசுறீங்க தலை ..... அவர்தான் தெளிவா போட்டு இருக்காரே இது தக்ஸின் பார்வைன்னு .... எதுக்காக இப்படி பீல் பண்ணுறீங்க
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  8. #104
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    [QUOTE=Ravee;492830]
    Quote Originally Posted by mania View Post

    அட ரொம்ப பெரிய வார்த்தைகள் பேசுறீங்க தலை ..... அவர்தான் தெளிவா போட்டு இருக்காரே இது தக்ஸின் பார்வைன்னு .... எதுக்காக இப்படி பீல் பண்ணுறீங்க
    அப்போ தக்ஸுக்கு "பார்வை கோளாறு" என்று சொல்ல வருகின்றீர்களா???? நாராயணா!!!!!

    நான் பார்த்தபோது தக்ஸ் நல்லாத்தானே இருந்தாரு????!!!!!
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  9. #105
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0

    Talking

    [QUOTE=Narathar;492832]
    Quote Originally Posted by Ravee View Post

    அப்போ தக்ஸுக்கு "பார்வை கோளாறு" என்று சொல்ல வருகின்றீர்களா???? நாராயணா!!!!!

    நான் பார்த்தபோது தக்ஸ் நல்லாத்தானே இருந்தாரு????!!!!!
    ஆமாம் நாரதரே அந்த இரண்டு நாளும் தக்ஸ்க்கு எல்லாமே கருப்பு வெள்ளையாகவே தெரிந்தது ......
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  10. #106
    இனியவர் பண்பட்டவர் த.ஜார்ஜ்'s Avatar
    Join Date
    23 Mar 2009
    Posts
    928
    Post Thanks / Like
    iCash Credits
    15,270
    Downloads
    7
    Uploads
    0
    வீண் சலம்பல்களை தவிர்த்து விட்டு, தடாலடியாக பயணக் கட்டுரையின் போக்கையே மாற்றி... ' இப்படிதாண்டா எழுதோனும்' என்று உதாரணம் சொல்வதற்கு தோதாக இந்த இழை இருக்கிறது.

    இமேஜ், பந்தா என்று வளையங்களும் ஒளிவட்டங்களும் ஏற்படுத்திக் கொள்ளாமல் தான் தானாக வெளிப்படுத்திக் கொள்வது தக்ஸால் இயன்றிருக்கிறது.

    ஒரு கதை போல தொடங்கியது. ஆதவாவை வில்லனாக்கி சஸ்பென்ஸ் வைத்தது, மனம் திருந்தி மன்னிப்பு கேட்பது, கவர்ச்சி குளியல் வேறு. வாழைப் பழ காமெடி, [பூச்சிகளை படம் பிடித்த] அருமயான ஒளிப்பதிவு, [வாந்தி] வருமா வராதா என்று சீட் நுனிக்கே வரவைத்த காட்சிகள், களவாணி படம் மாதிரி கதை [புரியிற மாதிரி] நல்லாவே நகர்ந்ததுங்க. விளையாட்டு புள்ள மாதிரி துள்ளிகிட்டு [?} இருந்தவர் எவ்வளவு நுணுக்கமாய் எல்லாத்தையும் கவனிச்சிருக்கார். [அந்த ஜெயலலிதா,சசிகலாவிடம் இன்னும் உரிமை எடுத்துக் கொண்டிருக்கலாம்.தப்பில்லை ]
    குறைகளையல்ல.. நிறைகளையே நினைவில் கொள்.

  11. #107
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    Quote Originally Posted by த.ஜார்ஜ் View Post
    [அந்த ஜெயலலிதா,சசிகலாவிடம் இன்னும் உரிமை எடுத்துக் கொண்டிருக்கலாம்.தப்பில்லை ]
    நன்றி ஜார்ஜ் அண்ணா

    இப்படி மொட்டையா போட்டு என்னை வம்பில் மாட்டி விட்டு விடாதீர்கள், எற்கனவே அவங்க மேலே யாரோ கொலை மிரட்டல் விடுத்த வழக்கு தீவிரமாக முடுக்கி விடப்பட்டு இருக்கிறது. இந்த நேரத்தில் இப்படி போட்டீர்கள் என்றால், உளவுத்துறை வந்து என்னை கொத்திக் கொண்டு சென்று விடும்......

    நீங்கள் இந்த வார்த்தைகளை கொஞ்சம் முன்னாடி போட்டு இருந்தாலாவது உரிமை என்ன உயிரையே எடுத்து இருப்பேன் ஹா ஹா .

    தெரிந்தவர்களே தப்பாக எடுத்துக் கொள்ளும் போது, முதல்முறையாக பார்க்கு உங்கள் இருவரை கிண்டல் செய்வது தவறாக சென்று சேர்ந்து விடுமோ என்று தயங்கினேன்....... இருந்தாலும் சில இடங்களில் அதையும் மீறி வம்பு இழுத்திருக்கிறேன்....

    இதுவாக இருந்தாலும் எழுத்தை எழுத்தாக மட்டும் எடுத்துக் கொண்ட உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி அண்ணா...
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  12. #108
    இனியவர் பண்பட்டவர் சசிதரன்'s Avatar
    Join Date
    18 Dec 2008
    Location
    Chennai
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    39,851
    Downloads
    2
    Uploads
    0
    உன்னோட பாணியில அசத்தலான வர்ணனை டா... விஷயங்களை அழகா எடுத்தும் விடுத்தும் சொல்லி முடித்திருக்கிறாய்... வாழ்த்துக்கள்...
    நான் உனக்களித்த அன்பு...
    நீ அனுபவிக்காதது என்றாய்.
    நீ எனக்களித்த அன்பு...
    இந்த உலகில் யாரும் அனுபவிக்காதது என்பதை...
    நான் சொல்லியிருக்க வேண்டுமோ...

Page 9 of 9 FirstFirst ... 5 6 7 8 9

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •