ம்தி, சுவர் உயரம் - 6 அடி என்று உன் உயரத்தைச் சூசகமாச் சொல்லியிருக்காங்கன்னு நினைக்கிறேன்.
அதில பாரு மதி.. சுவத்தில எத்தனை சினிமா போஸ்டர் ஒட்டினாலும் சுவர் சினிமா பாக்கப் போகாது..
அதே மாதிரி எத்தனை உருகி உருகி காதல் கதை எழுதினாலும்... மதி காதலிக்க மாட்டான்.
சரியாத்தான் சொல்லியிருக்காங்க.. போல
மதி உயரமான சுவர்னு சொல்லி இருக்காங்கன்னு பெருமைப் பட்டுக்க வேண்டியதுதான். குட்டிச் சுவர்னு சொல்லலியே!!
Bookmarks