Results 1 to 3 of 3

Thread: 800 மடங்கு வேகத்தில் பதிவிறக்கம் செய்ய பதினைந்து இலவச மென்பொருட்கள்

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0

    800 மடங்கு வேகத்தில் பதிவிறக்கம் செய்ய பதினைந்து இலவச மென்பொருட்கள்

    நnமெல்லோருமே இணையத்தளத்தில் ஏராளமான விடயங்களை பதிவிறக்கம் செய்து வரகிறோம்..நமது இணைய இணைப்பின் வேகம் , மென்பொருளின் அளவு என்பவைகளால் அடிக்கடி பதிவிறக்க வேகம் குறைவடைந்து நமக்கு எரிச்சலூட்டுவது தினமும் நிகழ்வதுதான்..

    இங்கே நான் தரும் பதினைந்து மென்பொருட்களுமே மிகச்சிறப்பாக பதிவிறக்கக்கூடிய இலவச மென்பொருட்களே..

    நேரச்சருக்கம் கருதி விளக்கங்கள் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளன (காரணம் சில தொழிநுட்பச்சொற்களை மொழிபெயர்ப்பதிலுள்ள சிரமம்)

    கண்டிப்பாக அனைவரக்கும் பயனுள்ள சுட்டிகளே இவைகள்...

    Fast (some sources claim speeds 50% faster than built-in download managers) and easy to use download manager. Free software.

    http://www.connectfusion.com/

    Includes proxy support, a scheduler, an ability to follow redirects, a free space management gauge, an auto shutdown feature, and integration with Internet Explorer, FirefoxFirefox , OperaOpera , Netscape, Mozilla, Avant, and Maxthon. Freeware.

    http://www.tensons.com/

    Powerful app with advanced tools you won’t find anywhere else, like a file shredder and a cookie/history/temp cleaner. Also integrates with Internet Explorer, Firefox, Opera, Netscape, and Mozilla. Freeware (ad-supported).

    http://www.speedbit.com/

    Nice multithreaded manager with Internet Explorer integration. Freeware.

    http://www.heitmeijer.nl/downloadcommander.aspx

    Powerful manager with support for sequences of files, multiple locations, and site spidering. Also supports the MMS and RTSP media protocols and the BitTorrent and eDonkey P2P protocols. Integrates into Firefox, Opera, Mozilla, SeaMonkey, Netscape, Avant, and Maxthon. Freeware.

    http://www.blippr.com/apps/392322-FlashGet

    Basic program with speeds up to 800% faster than built-in download managers. Freeware (ad-supported).

    http://download.cnet.com/Free-Downlo...ml?tag=lst-1-5

    A scheduler, clipboard monitor, antivirus scanning, proxy support, ZIP extractor, and integration into Internet Explorer, Firefox, Opera, Netscape, Avant, Maxthon, and Slim Browser are just a few of the features packed into this manager. Freeware.

    http://www.freshdevices.com/freshdown.html

    Easy to use download manager that works with Internet Explorer. Freeware

    http://www.thirdglobe.com/index.php

    Not only does it support the standard HTTP(S) and (S)FTP protocols, it supports the MMS, RTSP, and PNM streaming media protocols and the eDonkey and BitTorrent P2P protocols. Plus, it integrates with Internet Explorer, Firefox, and Opera. Freeware.

    http://www.net-xfer.com/default.htm

    Social site downloading is the main appeal of this program. It supports HTTP(S), FTP, Metalink, RTSP, PNM, MMS, NSS, RTMP, embedded video from sites like YouTube, music from sites like PandoraPandora , and files from sites like RapidshareRapidshare . It works with Internet Explorer, Firefox, Opera, Netscape, and Maxthon. Freeware.

    http://www.orbitdownloader.com/

    A simple manager with support for features such as file sorting. Freeware.

    http://www.moogsoftware.com/download%20software.html

    HTTP/FTP support, proxy support, and ZIP previewing are available with this great app. Internet Explorer, Firefox, and Mozilla integration provided. Free software.

    http://francis.dupont.free.fr/truedownloader/

    A minimalistic app that does a great job. Integrates with Internet Explorer. Free software.

    http://download.cnet.com/WackGet/300...ml?tag=lst-1-7

    Another Wget (see below) front-end, with features such as clipboard monitoring, threaded downloading, job exporting, predefined user agents, ASP/PHPPHP redirection, multiple FTP file and folder downloading, and bit rate limit. Free software.

    http://www.cybershade.us/winwget/

    Fast manager with drag ‘n’ drop, multithreading, batch downloading, and much more. Freeware.

    www.yadaware.com




    வாழ்க வளமுடன்
    வாழ்க்கை என்பதும்
    ஒரு புதுக்கவிதைதான்..
    என்ன ஒரு புதுமை..
    நம்மால் விளங்கவே முடியாத
    புதிர்க்கவிதை


    www.shiblypoems.blogspot.com

    இங்கே சொடுக்கவும்..
    http://www.tamilmantram.com/vb/showt...172#post373172

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    11,081
    Downloads
    12
    Uploads
    0
    என்னாது மணிக்கு 800 கி.மி வேகமா? ஆச்சர்யமா இருக்குதே....

    முயற்சித்து பார்க்கிறேன்... பகிர்வுக்கு நன்றிகள்



    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    நான் பல மென்பொருளை பாவித்து தரவிறக்கம் செய்வேன். ஒரு மென்பொருளும் அந்த அளவுக்கு வேகத்தை அதிகரிக்காது .சாதாரணமாக பல இணையங்களிலிருந்து 500 kb/s கோப்புக்கள் வந்திறங்கும். இந்த மென்பொருளை நான் பாவித்தால் கிட்டதட்ட 40 MB வேகத்தில் வந்திங்க வேண்டும். அப்படி சாத்தியமில்லை இப்போது. சிலகாலங்களில் சாத்தியமாகும். இவை சற்று வேகத்தை அதிகரிக்குமே ஒழிய இவ்வளவுக்கு சாத்தியமில்லை.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •