Results 1 to 7 of 7

Thread: எம்-எஸ்-எக்செல்லில் எண்ணில் எழுதும் தொகையை எழுத்தில் வரச்செய்ய இயலுமா?

                  
   
   
  1. #1
    இளையவர் பண்பட்டவர் rajesh2008's Avatar
    Join Date
    14 Sep 2008
    Location
    தென் தமிழகம்
    Posts
    88
    Post Thanks / Like
    iCash Credits
    22,401
    Downloads
    37
    Uploads
    0

    எம்-எஸ்-எக்செல்லில் எண்ணில் எழுதும் தொகையை எழுத்தில் வரச்செய்ய இயலுமா?

    எம்-எஸ்-எக்செல்லில் எண்ணில் எழுதும் தொகையை எழுத்தில் வரச்செய்ய இயலுமா?.

    அதாவது நான் ரூபாயை ஒரு செல்லில் உள்ளீடு செய்தால் உதாரணத்துக்கு Rs.15365/-என்று, அது ரூபாய் பதினைந்தாயிரத்து முன்னூற்றி அறுபத்தி ஐந்து என்று இன்னொரு செல்லில் வரவேண்டும். இயலுமா நண்பர்களே..?
    உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

  2. #2
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    நண்பரே...
    நம் மன்றில் இதுசம்பந்தமாக ஒரு திரி உள்ளது. நேரமின்மையால் தேடித்தர இயலவில்லை. பிரவீனின் பெயரில் கணினி பகுதியில் தேடிப்பாருங்கள். நிச்சயம் கிட்டும். இதுசம்பந்தமாக உறவு ஒருவர் எக்ஸல் கோப்பையே பதிவேற்றியிருந்தார்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3

  4. #4
    இளையவர் பண்பட்டவர் rajesh2008's Avatar
    Join Date
    14 Sep 2008
    Location
    தென் தமிழகம்
    Posts
    88
    Post Thanks / Like
    iCash Credits
    22,401
    Downloads
    37
    Uploads
    0
    நன்றி.நல்ல உபயோகரமான தகவல், பயன் படுத்திப் பார்த்துவிட்டென் ஆனாலும் நான் எதிர்பார்க்கிற மாதிரி ரூபாய் முதலிலும், பைசா இல்லை என்றால் பைசா சீரொ என்று வராமலும் கிடைக்குமா??? நன்றி.
    உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

  5. #5
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by rajesh2008 View Post
    நன்றி.நல்ல உபயோகரமான தகவல், பயன் படுத்திப் பார்த்துவிட்டென் ஆனாலும் நான் எதிர்பார்க்கிற மாதிரி ரூபாய் முதலிலும், பைசா இல்லை என்றால் பைசா சீரொ என்று வராமலும் கிடைக்குமா??? நன்றி.
    Case ""
    Paise = " and Zero Paise"

    Case "" என்பது பைசாவுக்கு எதுவும் இல்லாது வரும் ஒரு கட்டம். அதற்கு பைசாவுக்கு என்ன வரவேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு அதில் Zero Paise என்று வரக்கூடாது என்றால்

    Case ""
    Paise = " and Zero Paise" இற்கு பதிலாக

    Case ""
    Paise = "" என்று இடலாம்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  6. Likes rajesh2008 liked this post
  7. #6
    இளையவர் பண்பட்டவர் rajesh2008's Avatar
    Join Date
    14 Sep 2008
    Location
    தென் தமிழகம்
    Posts
    88
    Post Thanks / Like
    iCash Credits
    22,401
    Downloads
    37
    Uploads
    0
    மிக்க நன்றி நண்பரே, மிகவும் தாமதமாக வந்து நன்றி சொல்வதற்கு மன்னியுங்கள்
    Last edited by rajesh2008; 16-06-2011 at 07:08 PM.
    உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

  8. #7
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    17 Sep 2011
    Location
    சென்னை
    Posts
    277
    Post Thanks / Like
    iCash Credits
    27,961
    Downloads
    6
    Uploads
    0
    மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •