Results 1 to 3 of 3

Thread: உபுண்டு வெளியீடுகள்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3

    Smile உபுண்டு வெளியீடுகள்

    அன்பு நண்பர்களே,

    உபுண்டு லினக்ஸ் வெளியீடுகளில் பொதுவாக ஏதாவது ஒரு மிருகம் குறியீடாக கொள்ளப்பட்டு அதன் பெயரில் வெளியீடுகள் வருகின்றன. முதல் மூன்று வெளியீடுகள் மற்றும் விதிவிலக்காகவும், நான்காவது வெளியீட்டில் இருந்து ஆங்கில எழுத்துகள் வரிசைப்படி வெளியிடப்பட்டு வருகின்றன.

    Warty Warthog 4.10
    Hoary Hedgehog 5.04
    Breezy Badger 5.10
    Dapper Drake 6.06
    Edgy Eft 6.10
    Feisty Fawn 7.04
    Gutsy Gibbon 7.10
    Hardy Heron 8.04
    Intrepid Ibex 8.10
    Jaunty Jackalope 9.04
    Karmic Koala 9.10
    Lucid Lynx 10.04

    இனி வெளியாக இருப்பவை!
    Maverick Meerkat 10.10
    Natty NARWHAL 11.04

    வெளியீட்டில் இருக்கும் மிருகங்களின் படங்கள்:
    Ubuntu Warty WARTHOG (4.10):





    Ubuntu Hoary HEDGEHOG (5.04):






    Ubuntu Breezy BADGER (5.10):






    Ubuntu Dapper DRAKE (6.06):






    Ubuntu Edgy EFT (6.10):






    Ubuntu Feisty FAWN (7.04):






    Ubuntu Gutsy GIBBON (7.10):









    Ubuntu Hardy HERON (8.04):






    Ubuntu Intrepid IBEX (8.10):






    Ubuntu Jaunty JACKALOPE (9.04):






    Ubuntu Karmic KOALA (9.10):






    Ubuntu Lucid LYNX (10.04):






    Ubuntu Maverick MEERKAT (10.10):






    Ubuntu Natty NARWHAL (11.04):


  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    பாரதி உபுண்டு Maverick Meerkat 10.10 சோதனைப்பதிப்பு வெளியாகிவிட்டது.
    உபுண்டு Maverick Meerkat 10.10 சோதனைப்பதிப்பு

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    செய்தியைப் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே. சோதனைப்பதிப்பு என்பதால் இப்போதைக்கு அதை நான் பயன்படுத்தப் போவதில்லை.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •