Results 1 to 9 of 9

Thread: how to convert tamil word document to pdf in online?

                  
   
   
  1. #1
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    21 Mar 2009
    Posts
    33
    Post Thanks / Like
    iCash Credits
    11,571
    Downloads
    2
    Uploads
    0

    how to convert tamil word document to pdf in online?

    how to convert tamil word document to pdf in online?

  2. #2
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    மன்றத்தில் ஆங்கிலப்பதிவுகள் தவிர்க்கப்பட்டுள்ளது. தமிழுக்கு மாற்றுங்கள். நண்பர்கள் நிச்சயம் உதவுவார்கள்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    தமிழ் தமிழ் தமிழில் மட்டுமே கேள்விகளைக் கேளுங்கள். பதில் கிடைக்கும்

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    வோர்ட் கோப்பை பிடிஎப் கோப்பாக மாற்ற வேண்டுமா?
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர் பிரேம்'s Avatar
    Join Date
    23 Jul 2010
    Location
    Malaysia
    Age
    34
    Posts
    462
    Post Thanks / Like
    iCash Credits
    10,236
    Downloads
    2
    Uploads
    0
    இணையத்தில் இந்த வசதி கடினமாக உள்ளது..
    மென்பொருள் ஒன்றை பதிந்து கொள்ளவும்.
    வேன்றுமென்றால் நான் அதை தருகிறேன்.

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தங்கவேல்'s Avatar
    Join Date
    15 Jun 2006
    Location
    கோயமுத்தூர்
    Posts
    1,500
    Post Thanks / Like
    iCash Credits
    19,344
    Downloads
    114
    Uploads
    0
    ஒட்டகூத்தன் ஒரு பிரிண்டர் சாஃப்ட்வேர் இருக்கிறது. அதன் மூலம் எளிதில் வோர்ட் பைலை பிடிஎஃப் பைலைமாக மாற்றி விடலாம். வேண்டுமென்றால் சொல்லுங்கள். நான் அனுப்பி வைக்கிறேன்.
    :- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

    => எனது பிளாக் - வாழ்க்கையினூடே

    http://thangavelmanickadevar.blogspot.com/

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    Primo PDF ஒரு இலவச மென்பொருள். இதை பயன்படுத்தலாம்.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  8. #8
    புதியவர்
    Join Date
    31 Aug 2010
    Posts
    2
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    PDF creator எனும் ஒரு இலவச மென்பொருள் உள்ளது. இதனைக்கொண்டு நீங்கள் விரும்பியபடி எல்லாவற்றையும் PDF ஆக மாற்றிக்கொள்ளலாம். அதனுடைய தள முகவரி PDF creator

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர் பகுருதீன்'s Avatar
    Join Date
    29 Oct 2007
    Posts
    121
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    23
    Uploads
    0
    Cutpdfஒரு இலவச மென்பொருள். இதை பயன்படுத்தலாம்
    www.zamzar.com ஆன்லைனில் மாற்றம் செய்யலாம்
    பகுருதீன்

    சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது அசத்தியம் அழிந்தே தீரும்
    [அல்குர் ஆன்-17:81]

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •