Page 3 of 3 FirstFirst 1 2 3
Results 25 to 29 of 29

Thread: ஊர்க்கோலம்.

                  
   
   
  1. #25
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    எல்லாம் கைகூடினா வாற டிசம்பருக்கு யாழ்ப்பாணம் போவேன். எல்லாரும் வெருட்டிக்கொண்டிருக்கினம். எண்டாலும் பார்ப்பம்.

    தங்களின் பகிர்வுகள் 90களில் யாழ் வாசனை அப்படியே தெரிகிறது. கொப்பிக்கணக்கு அது இது என்று கடனில் பொருள் கொடுக்கும் வியாபார தந்திரங்கள் எல்லாம் அனுபவித்திருக்கிறேன். அரைப்போத்தல் மண்ணெண்ணைக்கும் ஒரு றாத்தல் பாணுக்கும் நீண்ட வரிசையில் நின்று ஏமாந்தும் இருக்கிறேன். தொடருங்கள்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  2. #26
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    நீங்கள் விவரிக்க விவரிக்க, எனக்கு ஊத்துக்குள் அருகே உள்ளம் வேலம்பாளையம் தான் ஞாபகத்திற்கு வருகிறது. ஈழகிராமத்தை தங்களது வரிகளில் விவரிக்கும் பொழுது அதற்கேயுரிய ரசிப்புத்தன்மை எழுத்துக்களில் ஒட்டிக் கொள்கிறது... அதே ஊரின் இன்றைய நிலைமை எப்படி இருக்குமோ என்ற எண்ணமும் சட்டென்று வருவதைத் தவிர்க்க முடியவில்லை!!
    ஆயில் மரம் என்றால் எதைக் குறிக்கிறது?
    நெல்லிரசம் குறித்து கொஞ்சம் விளக்கமாக எழுதுங்களேன்.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  3. #27
    இனியவர் பண்பட்டவர் த.ஜார்ஜ்'s Avatar
    Join Date
    23 Mar 2009
    Posts
    928
    Post Thanks / Like
    iCash Credits
    15,270
    Downloads
    7
    Uploads
    0
    ஒரு லயிப்புடன் எழுதுகிறீர்கள்.
    நெடுநாள் பிரிந்த தாயை காண ஏங்குவதுபோல்... பிறந்த ஊரின் பிரியம் உங்கள் வார்த்தைகளிலும்.
    குறைகளையல்ல.. நிறைகளையே நினைவில் கொள்.

  4. #28
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    எல்லாம் கைகூடினா வாற டிசம்பருக்கு யாழ்ப்பாணம் போவேன். எல்லாரும் வெருட்டிக்கொண்டிருக்கினம். எண்டாலும் பார்ப்பம்.

    தங்களின் பகிர்வுகள் 90களில் யாழ் வாசனை அப்படியே தெரிகிறது. கொப்பிக்கணக்கு அது இது என்று கடனில் பொருள் கொடுக்கும் வியாபார தந்திரங்கள் எல்லாம் அனுபவித்திருக்கிறேன். அரைப்போத்தல் மண்ணெண்ணைக்கும் ஒரு றாத்தல் பாணுக்கும் நீண்ட வரிசையில் நின்று ஏமாந்தும் இருக்கிறேன். தொடருங்கள்.
    போய் வந்தீர்களா ரசிகன்...!!!
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  5. #29
    இனியவர் பண்பட்டவர் Dr.சுந்தரராஜ் தயாளன்'s Avatar
    Join Date
    17 Feb 2012
    Location
    Bangalore, Karnataka, India
    Age
    71
    Posts
    698
    Post Thanks / Like
    iCash Credits
    15,892
    Downloads
    0
    Uploads
    0
    மிகவும் அருமையான பதிவுகள் அமரன்...தொடருங்கள்

Page 3 of 3 FirstFirst 1 2 3

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •