Results 1 to 4 of 4

Thread: நவம்பர்'06,வியாழக்கிழமை - செய்திகள் தருவது பூ.

                  
   
   
 1. #1
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
  Join Date
  01 Apr 2003
  Location
  பூந்தோட்டம்
  Posts
  6,697
  Post Thanks / Like
  iCash Credits
  15,295
  Downloads
  38
  Uploads
  0

  நவம்பர்'06,வியாழக்கிழமை - செய்திகள் தருவது பூ.

  இலங்கை பிரதமர் ரணில் கைதாவார் என எதிர்ப்பார்ப்பு- சந்திரிகாவின் தொடரும் நடவடிக்கைகள்!


  http://www.dinakaran.com/daily/2003/Nov/06.../topstory0.html  மக்கள் பத்திரிக்கைகளை படிப்பதே இல்லை- அவைகள்மேல் நம்பிக்கை இழந்துவிட்டனர்- ஜெ.சட்டசபையில் விளக்கம்!


  http://www.dinamalar.com/2003nov06/fpnews9.asp


  22 -ஆயிரம் படித்த இளைஞர்களுக்கு வேலைதர முடிவு- மதுக்கடைகளை அரசே ஏற்கும் விவகாரம், நள்ளிரவுவரை நடத்தப்படும், கிராமங்களில் பார் இல்லை..!


  http://www.dinamalar.com/2003nov06/fpnews1.asp  இந்தியாவிலிருந்து இரும்புத்தாது இறக்குமதி செய்ய சீனா முடிவு!


  http://www.dinamalar.com/2003nov06/imp24.asp  மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.ஸி மற்றும் பிளஸ் 2 பாடங்களை முன்கூட்டியே நடத்தினால் அங்கீகாரம் ரத்து - தமிழக அரசு அதிரடி!


  http://www.dinamalar.com/2003nov06/imp1.asp  தாய்லாந்தில் ராஜமரியாதை பெற்ற இந்திய நர்ஸ்- உயர்ந்த விருது வழங்கப்பட்டது!


  http://www.dinakaran.com/daily/2003/Nov/06...s/oddnews3.html  தக்காளி ஜூஸ் புற்றுநோயை தடுக்கும்- அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல்!


  http://www.dinakaran.com/daily/2003/Nov/06...s/oddnews4.html  ரிலையன்ஸ் மொபைல் பாக்கிதாரர்களுக்கு அவுட்கோயிங் துண்டிப்பு!


  http://www.dinamalar.com/2003nov06/imp27.asp  உயிருடன் இருப்பதை நிருபிக்க 18 ஆண்டுகளாக போராடியவர் இறுதியில் வென்றார்!


  http://www.dinamalar.com/2003nov06/imp9.asp  முத்தரப்பு கிரிக்கெட் தொடர், இந்தியா-நியூஸிலாந்து இன்று மோதல்!


  http://www.dinakaran.com/daily/2003/Nov/06.../topstory5.html
  Last edited by செல்வா; 28-07-2008 at 07:55 PM.
  என் பூக்களின் பாசம்..
  எனக்கு சுவாசம்!!

 2. #2
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் இக்பால்'s Avatar
  Join Date
  13 Jul 2003
  Location
  Doha-Qatar.
  Posts
  5,199
  Post Thanks / Like
  iCash Credits
  13,840
  Downloads
  10
  Uploads
  0
  நன்றி தம்பி.....
  Last edited by செல்வா; 28-07-2008 at 07:56 PM.

 3. #3
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
  Join Date
  05 Apr 2003
  Location
  துபாய்
  Posts
  3,203
  Post Thanks / Like
  iCash Credits
  5,050
  Downloads
  47
  Uploads
  0

  Re: நவம்பர்'05,வியாழக்கிழமை - செய்திகள் தருவது பூ.

  1. இலங்கை பிரதமர் ரணில் கைதாவார் என எதிர்ப்பார்ப்பு- சந்திரிகாவின் தொடரும் நடவடிக்கைகள்!

  2. மக்கள் பத்திரிக்கைகளை படிப்பதே இல்லை- அவைகள்மேல் நம்பிக்கை இழந்துவிட்டனர்- ஜெ.சட்டசபையில் விளக்கம்!

  3. 22 -ஆயிரம் படித்த இளைஞர்களுக்கு வேலைதர முடிவு- மதுக்கடைகளை அரசே ஏற்கும் விவகாரம், நள்ளிரவுவரை நடத்தப்படும், கிராமங்களில் பார் இல்லை..!

  4. இந்தியாவிலிருந்து இரும்புத்தாது இறக்குமதி செய்ய சீனா முடிவு!

  5. மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.ஸி மற்றும் பிளஸ் 2 பாடங்களை முன்கூட்டியே நடத்தினால் அங்கீகாரம் ரத்து - தமிழக அரசு அதிரடி!

  6. தாய்லாந்தில் ராஜமரியாதை பெற்ற இந்திய நர்ஸ்- உயர்ந்த விருது வழங்கப்பட்டது!

  7. தக்காளி ஜூஸ் புற்றுநோயை தடுக்கும்- அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல்!

  8. ரிலையன்ஸ் மொபைல் பாக்கிதாரர்களுக்கு அவுட்கோயிங் துண்டிப்பு!

  9. உயிருடன் இருப்பதை நிருபிக்க 18 ஆண்டுகளாக போராடியவர் இறுதியில் வென்றார்!

  10. முத்தரப்பு கிரிக்கெட் தொடர், இந்தியா-நியூஸிலாந்து இன்று மோதல்!
  1. எதிர்பார்த்தது தான்...... நேற்றே சொன்னேன் - பழி வாங்கும் நடவடிக்கை வராமல் இருந்தால் சரி...........
  2. பூனை கண்ணை மூடிக் கொண்டு பாலுடிக்கிறது.....
  3. ஊழியர்கள் வாங்கும் டிப்ஸ் லஞ்சமா கருதப்படுமா?
  4. அப்படியே கொஞ்சம் காந்ததையும் அனுப்பி வைக்கலாம்.........
  5. சட்டம் போட்டு பள்ளிகளை திருத்த வேண்டியிருக்கிறது......ஹ¤ம், இவர்கள் பேச்சை மாணவர்கள் எப்படி கேட்கப் போறாங்களோ?
  6. இந்திய நர்ஸ்கள் தானே உலகெங்கும்......
  7. அப்படியே மட்டும் தான் சாப்பிடணுமா? இல்ல, மசாலா சேர்த்துக்கலாமா...
  8. உட்கார இடம் கொடுத்தால், படுக்க பாய் கேட்கும் ஆட்களோடு சகவாசம் வச்சால், இப்படிததான் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்.
  9. பேயாய் போராடி, மனிதனானார்......
  10. இந்தியா வெல்ல பிரார்த்திப்போம்.....
  Last edited by செல்வா; 28-07-2008 at 07:57 PM.
  அன்புடன்  நண்பன்
  -----------------------------------------------
  காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
  புறப்பட்டால் புயல்
  ------------------------------------------
  http://www.nanbanshaji.blogspot.com
  nanbans@gmail.com

 4. #4
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் இக்பால்'s Avatar
  Join Date
  13 Jul 2003
  Location
  Doha-Qatar.
  Posts
  5,199
  Post Thanks / Like
  iCash Credits
  13,840
  Downloads
  10
  Uploads
  0
  நண்பர் நண்பன் ... உங்களுக்கு நிலா 'சரியா' என மெயில்
  அனுப்பப் போகிறார்கள்.-அன்புடன் அண்ணா.
  Last edited by செல்வா; 28-07-2008 at 07:57 PM.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •