Results 1 to 4 of 4

Thread: மடிக்கணணியின் கீ போடிலுள்ள நிறைய எழுத்துக்கள் வேலை செய்வதாயில்லை

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0

    மடிக்கணணியின் கீ போடிலுள்ள நிறைய எழுத்துக்கள் வேலை செய்வதாயில்லை

    வணக்கம் அன்பர்களே..

    எனது மடிக்கணணியின் கீ போடிலுள்ள நிறைய எழுத்துக்கள் வேலை செய்வதாயில்லை..கீபோடானது டிவைஸ் மெனேறஜரில் தெரிகிறது..ஆனால் முக்கியமான கீ வேலை செய்வதாயில்லை..

    மன்ற நணபர்களே உதவுங்களேன்..

    நன்றிகள்
    வாழ்க்கை என்பதும்
    ஒரு புதுக்கவிதைதான்..
    என்ன ஒரு புதுமை..
    நம்மால் விளங்கவே முடியாத
    புதிர்க்கவிதை


    www.shiblypoems.blogspot.com

    இங்கே சொடுக்கவும்..
    http://www.tamilmantram.com/vb/showt...172#post373172

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    ஷிபிலி, உங்கள் தட்டச்சுப் பலகையின் driver software இல் ஏதேனும் தவறிருப்பின் அந்த மென்பொருளை அகற்றி விட்டு மீள பதித்துப் பார்க்கலாம். மாறாக அந்த தட்டச்சுப் பலகையின் வன்பொருள் செயலிழந்திருந்தால், தட்டச்சுப் பலகையை திருத்தம் செய்ய வேண்டி வருமென நினைக்கின்றேன்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0
    நன்றிகள் ஓவியன்..

    எனது தட்டச்சுப்பலகையின் பெயர் standard 101/102 key or microsoft natural p s /2 keyboard என்றிருக்கிறது..

    இதற்கான drivers எங்கிருந்து பெற முடியும்? சுட்டிகள் ஏதும் இருப்பின் அறியத்தரவும்

    நன்றிகள் நண்பரே.
    வாழ்க்கை என்பதும்
    ஒரு புதுக்கவிதைதான்..
    என்ன ஒரு புதுமை..
    நம்மால் விளங்கவே முடியாத
    புதிர்க்கவிதை


    www.shiblypoems.blogspot.com

    இங்கே சொடுக்கவும்..
    http://www.tamilmantram.com/vb/showt...172#post373172

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    நண்பரே
    FN கீ லாக் ஆகிவிட்டது இதனை சரி செய்ய Fn கீ + நம்பர் லாக் கீ ஒருமுறை பிரஸ் செய்தால் Fn கீ லாக் ரிலிஸ் ஆகும்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •