Results 1 to 6 of 6

Thread: போர்மட் செய்யப்பட்ட கணணியில் பேக் அப் செய்யவது எப்படி?

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0

    போர்மட் செய்யப்பட்ட கணணியில் பேக் அப் செய்யவது எப்படி?

    என்னுடன் பணி புரியும் ஒரு சிரேஷ்ட விரிவுரையாளரது கணணியில் போர்மட் செய்யப்பட்டு விட்டது..ஆனால் அதில் நிறைய கோப்புக்கள் முக்கியமானவை என்றும் எதிர்பாராத விதமாக அழிந்துபோய்விட்டதாகவும் அவர் மனவேதனைப்படுகிறார்..

    போர்மட் செய்யப்பட்ட கோப்புக்களை மீளப்பெற ஏடீதனும் மென்பொருட்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளவும்..

    நன்றிகள்
    வாழ்க்கை என்பதும்
    ஒரு புதுக்கவிதைதான்..
    என்ன ஒரு புதுமை..
    நம்மால் விளங்கவே முடியாத
    புதிர்க்கவிதை


    www.shiblypoems.blogspot.com

    இங்கே சொடுக்கவும்..
    http://www.tamilmantram.com/vb/showt...172#post373172

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    நண்பரே அந்த கணனியின் காட்டிஸ்கை கழட்டி வேறுகணனியில் பொருத்திவிட்டு
    Recovery software பாவித்து எல்லா கோப்புக்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

    Toolstar Recovery Software சிறந்தது

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0
    நன்றி நண்பரே..ஆனால் அது மடிக்கணணி...மடிக்கணணியில் எப்படி இதை செயல்படுத்துவது?
    வாழ்க்கை என்பதும்
    ஒரு புதுக்கவிதைதான்..
    என்ன ஒரு புதுமை..
    நம்மால் விளங்கவே முடியாத
    புதிர்க்கவிதை


    www.shiblypoems.blogspot.com

    இங்கே சொடுக்கவும்..
    http://www.tamilmantram.com/vb/showt...172#post373172

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    நண்பரே நான் மடிகணனியில் இதை செய்து பார்க்கவில்லை. நான் மேற்குறிப்பிட்ட மென்பொருள் வேறு ஒரு இயங்குதளத்தில் இருந்துதான் பெற்றுக்கொடுக்கும். வேறு யாராவது வழி இருந்தால் சொல்வார்கள். எதற்கும் பொறுத்துக்கொள்ளுங்கள். அவசரப்பட்டு அந்த கணனியில் இயங்குதளத்தை பதிவுசெய்துவிடாதீர்கள் .அதன்பிறகு சிரமமாகிவிடும்.

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் வியாசன்'s Avatar
    Join Date
    15 Sep 2009
    Posts
    1,134
    Post Thanks / Like
    iCash Credits
    27,884
    Downloads
    159
    Uploads
    0
    சிலவேளை உங்களுக்கு இந்த தகவல்கள் உதவலாம்
    http://www.computing.net/answers/har...mat/57011.html

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0
    Quote Originally Posted by வியாசன் View Post
    சிலவேளை உங்களுக்கு இந்த தகவல்கள் உதவலாம்
    http://www.computing.net/answers/har...mat/57011.html
    நன்றி நண்பரே
    வாழ்க்கை என்பதும்
    ஒரு புதுக்கவிதைதான்..
    என்ன ஒரு புதுமை..
    நம்மால் விளங்கவே முடியாத
    புதிர்க்கவிதை


    www.shiblypoems.blogspot.com

    இங்கே சொடுக்கவும்..
    http://www.tamilmantram.com/vb/showt...172#post373172

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •