Page 2 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast
Results 13 to 24 of 56

Thread: ஓடு உதிர்த்த புளியம்பழங்கள்.

  1. #13
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    உங்கள் பாணியில் அமைந்த யாதார்த்தத்தை அள்ளியெறியும் கதை. கதை முடிவு வரை கதையின் போக்கை அழகாக நகர்த்தி எதிர்பாராத விதமாக முடித்தது இன்னும் அழகு. கருப்பையா என்ற கதாநாயகனை அழகாக விபரித்துள்ளீர்கள். கண்முன் கல்யாணி கருப்பையா கதாபாத்திரம் அப்பட்டமாக தெரிந்தது.

    வாழ்த்துக்கள் கீதம்.
    மிகவும் நன்றி, அன்புரசிகன். உங்கள் ஊக்கம் என்னைத் தொடர்ந்து எழுதவைக்கும்.

  2. #14
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by சுடர்விழி View Post
    கதை ரொம்ப நல்லா இருக்கு....ரொம்ப இயல்பான,யதார்த்தமாக கதையெழுதும் பாணி தான் கதைக்கு பலமே...மதி சொல்வது போல் நிகழ்காலத்தில் முடிந்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்..வாழ்த்துக்கள் !
    உங்கள் ஊக்கப் பாராட்டுக்கு மிகவும் நன்றி, சுடர்விழி. மதிக்கு தந்த விளக்கம் உங்களுக்கும் திருப்தி அளிக்கும் என்று நம்புகிறேன். மீண்டும் நன்றி.

  3. #15
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by ஆதவா View Post
    கருப்பைய்யா மாதிரி நெறைய பேரு இருக்காங்க. கள்ளக்காதலும் உண்டு....

    கதை அருமை. இருந்தாலும் மதிக்கு ஏற்பட்ட அதே உணர்வுதான் எனக்கும் ஏற்பட்டது. கதைக்குள் என்னை இழுத்துச் சென்றது உங்களது வெற்றி.

    வாழ்த்துகள்
    வாழ்த்துக்கும் விமர்சனத்துக்கும் மிகவும் நன்றி, ஆதவா.

    (அதுசரி, நல்ல காதலைப் பத்தி எழுதியிருக்கும்போது எதுக்கு கள்ளக்காதலைப் பத்தி பேசுறீங்க?அப்படின்னா...உங்களிடமும் ஏதோ கதைக்கான கரு இருக்கும்போலிருக்கே? எழுதுங்களேன்.)

  4. #16
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by கீதம் View Post
    உங்கள் விமர்சனத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி, மதி.

    அந்த கொல்லைப் புளியமரத்துப் பழங்களுக்கு ஈடாக கருப்பையாவின் காதலை சொல்லியுள்ளேன். கதைப்படி அந்த அளவுடன் போதுமென்று நினைத்தே நிறுத்திக்கொண்டேன். கல்யாணியைக் காதலித்த குற்றத்துக்காக கருப்பையாவின்மீது திருட்டுப் பட்டம் சுமத்தப்பட்டு அவன் தன் உயிரை மாய்த்துக்கொண்டான். கருப்பையா இறந்தபின் கதையும் முடிந்துவிட்டதே!

    புளியம்பழங்கள் இன்னமும் அவளை அழைத்துக்கொண்டிருந்தன. அங்கே ஏதாவது ஒரு கிளையில் கருப்பையா அமர்ந்துகொண்டு பழம் பறித்துப் போடமாட்டானா என்று மனம் ஏங்கியது.

    கதையின் முடிவில் கல்யாணி நிகழ்காலத்தில் நினைப்பது போலத்தான் எழுதியிருக்கிறேன். தெளிவாக எழுதாதது என் தவறே. இந்த வரிகள் உங்கள் சந்தேகத்தைப் போக்கும் என்று நினைக்கிறேன்.
    "மேலோட்டை உதிர்த்தபின்னும் மரத்தோடு ஒட்டிக்கொண்டும், காற்றடிக்கும்போதெல்லாம் ஊஞ்சலாடிக்கொண்டும், வாசத்தை எங்கும் தவழவிட்டுக்கொண்டுமிருந்த புளியம்பழங்களைப் போலவே கருப்பையாவும் கல்யாணியின் மனதுக்குள் இன்னமும் விடாப்பிடியாய் ஒட்டிக்கொண்டு அவள் சுவாசத்தோடு கலந்து நினைவுகளால் இனித்துக்கொண்டிருந்தான்."

    இந்த இடத்தில் இடறியது.. முன்கதையும் சரி.. இந்த இடமும் சரி.. இறந்த காலத்தைக் குறிப்பதால் கவனத்தில் இருந்து தவறிற்று. இனித்துக்கொண்டிருக்கிறான் என்றிருந்தால் சரியாயிருக்குமோ? ஏனெனில் வரிகளில் இறந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் வேறுபடுத்திக்காட்ட இன்னமும் மட்டுமே இருக்கிறது..

    நான் சொல்ல வந்தது புரியும் என நம்புகிறேன்.!

  5. #17
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by மதி View Post
    வாழ்த்துகள் ஆதவா..
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    ஆதவா பார்க்க நோஞ்சான் மாதிரி இருந்தாரா??? இப்ப ஸ்கூட்டி வைச்சிருக்காரா??
    Quote Originally Posted by மதி View Post
    வாழைய வாழ வைக்காம வெட்டிப்போட்டா இப்படித் தான்...
    என்னென்னவோ மர்மமா பேசிக்கிறீங்க. எனக்குதான் ஒண்ணுமே புரியலை. எப்படியோ எல்லாரும் நல்லா இருந்தா சரிதான்.

  6. #18
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by கீதம் View Post
    என்னென்னவோ மர்மமா பேசிக்கிறீங்க. எனக்குதான் ஒண்ணுமே புரியலை. எப்படியோ எல்லாரும் நல்லா இருந்தா சரிதான்.
    இதுல என்ன மர்மமோ??
    கருப்பையா போலில்லை ஆதவன்.. அவர்.. முயல் ஆதவன். பறந்துடுவார்.!

  7. #19
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by மதி View Post
    "மேலோட்டை உதிர்த்தபின்னும் மரத்தோடு ஒட்டிக்கொண்டும், காற்றடிக்கும்போதெல்லாம் ஊஞ்சலாடிக்கொண்டும், வாசத்தை எங்கும் தவழவிட்டுக்கொண்டுமிருந்த புளியம்பழங்களைப் போலவே கருப்பையாவும் கல்யாணியின் மனதுக்குள் இன்னமும் விடாப்பிடியாய் ஒட்டிக்கொண்டு அவள் சுவாசத்தோடு கலந்து நினைவுகளால் இனித்துக்கொண்டிருந்தான்."

    இந்த இடத்தில் இடறியது.. முன்கதையும் சரி.. இந்த இடமும் சரி.. இறந்த காலத்தைக் குறிப்பதால் கவனத்தில் இருந்து தவறிற்று. இனித்துக்கொண்டிருக்கிறான் என்றிருந்தால் சரியாயிருக்குமோ?
    சரியான பாயிண்டைப் பிடித்துவிட்டீர்கள்.

    கதையின் முடிவில் (நோட்டுப்புத்தகத்தில்) இனித்துக்கொண்டிருக்கிறான் என்றுதான் எழுதியிருந்தேன். தட்டச்சு செய்யும்போது இனித்துக்கொண்டிருந்தான் என்று எழுதினால் இன்னும் சரியாய் இருக்கும் என்று நினைத்து மாற்றினேன். இபோது நீங்கள் சுட்டிக்காட்டியபிறகு எனக்கும் புரிகிறது. மிகவும் நன்றி, மதி. மாற்றிவிடுகிறேன்.

  8. #20
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by கீதம் View Post
    சரியான பாயிண்டைப் பிடித்துவிட்டீர்கள்.

    கதையின் முடிவில் (நோட்டுப்புத்தகத்தில்) இனித்துக்கொண்டிருக்கிறான் என்றுதான் எழுதியிருந்தேன். தட்டச்சு செய்யும்போது இனித்துக்கொண்டிருந்தான் என்று எழுதினால் இன்னும் சரியாய் இருக்கும் என்று நினைத்து மாற்றினேன். இபோது நீங்கள் சுட்டிக்காட்டியபிறகு எனக்கும் புரிகிறது. மிகவும் நன்றி, மதி. மாற்றிவிடுகிறேன்.
    என் உண்மையான தொழிலே தப்பு கண்டுபிடிப்பது தான்.. இங்க தான் ஒழுங்கா இருக்கேன்.(அப்படினு நம்பறேன்) ஆனா அப்பப்ப அந்த புத்தி தலைகாட்டிடுது..

    நீங்க ஒன்னும் தப்பா எடுத்துக்காதீங்க...!!

  9. #21
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post
    கருப்பைய்யா மாதிரி நெறைய பேரு இருக்காங்க. கள்ளக்காதலும் உண்டு....
    Quote Originally Posted by மதி View Post
    வாழ்த்துகள் ஆதவா..
    Quote Originally Posted by கீதம் View Post
    எப்படியோ எல்லாரும் நல்லா இருந்தா சரிதான்.

    கள்ளக்காதலுக்கு ஒருத்தரு வாழ்த்து சொல்றாரு, இன்னொருத்தரு ஸ்கூட்டி வெச்சிருக்கியான்னு கேக்கிறாரு, இதையெல்லாம் பார்த்துட்டு நல்லா இருந்தா சரிதான்னு வாழ்த்தறீங்களே.... இது வாழ்த்தா, சாபமா?

    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  10. #22
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by Nivas.T View Post
    நசுக்கப்பட்ட காதல், அழகான கதை

    அந்த காதலுக்கு இன்னும் அழுத்தம் கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது

    ஆனால் கதையின் அம்சம் கிராமத்து வார்த்தைகளும், வழக்கங்களும் வரிக்கு வரி பளிச்சிடுகிறது

    இது உங்களின் மற்றுமொரு சிறப்பான படைப்பு

    நன்றி
    மிகவும் நன்றி, நிவாஸ்.

    ஒரே வீட்டில் சிறுவயது முதல் தினமும் பார்த்துக்கொண்டும் சண்டையிட்டுக்கொண்டும் ஒன்றாக வளர்பவர்களுக்குள் காதல் வசனங்கள் தேவைப்படாது என்று நினைத்தேன். அவர்களுக்குள் இருந்த காதலை வெளிப்படுத்தவே சினிமா பார்க்கச் செல்லும் சம்பவம் இணைத்திருந்தேன்.

    உங்கள் மேலான பாராட்டுக்கு மீண்டும் நன்றி.

  11. #23
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by மதி View Post
    என் உண்மையான தொழிலே தப்பு கண்டுபிடிப்பது தான்.. இங்க தான் ஒழுங்கா இருக்கேன்.(அப்படினு நம்பறேன்) ஆனா அப்பப்ப அந்த புத்தி தலைகாட்டிடுது..

    நீங்க ஒன்னும் தப்பா எடுத்துக்காதீங்க...!!
    இதில் தப்பா நினைக்க என்ன இருக்கு? உண்மையான அக்கறையுடன் தானே சொல்கிறீர்கள்? பாராட்டுக்கள் ஒரு பங்கு ஊக்கமளித்தால் இதுபோன்ற சுட்டிக்காட்டல்கள் இரண்டுபங்கு ஊக்கம் கொடுக்கின்றன. எனவே தயங்காமல் குறையைச் சொல்லுங்கள்.

  12. #24
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by ஆதவா View Post
    கள்ளக்காதலுக்கு ஒருத்தரு வாழ்த்து சொல்றாரு, இன்னொருத்தரு ஸ்கூட்டி வெச்சிருக்கியான்னு கேக்கிறாரு, இதையெல்லாம் பார்த்துட்டு நல்லா இருந்தா சரிதான்னு வாழ்த்தறீங்களே.... இது வாழ்த்தா, சாபமா?

    கண்டிப்பா வாழ்த்துதான். தம்பிகள் எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறது ஒரு அக்காவுடைய கடமை இல்லையா? மனதார வாழ்த்தறேன், எல்லாரும் நல்லா இருங்க.

Page 2 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •