நண்பர்களே,
நான் என்னுடைய மடிக்கணிணியில் உள்ள விஸ்டா ஹோம் இயங்கு தளத்தை நீக்கிவிட்டு விண்டோஸ் எக்ஸ்பியை அமைக்க விரும்புகிறேன். இது தொடர்பாக செய்ய வேண்டிய வழிமுறைகளை விளக்கவும்.
நண்பர்களே,
நான் என்னுடைய மடிக்கணிணியில் உள்ள விஸ்டா ஹோம் இயங்கு தளத்தை நீக்கிவிட்டு விண்டோஸ் எக்ஸ்பியை அமைக்க விரும்புகிறேன். இது தொடர்பாக செய்ய வேண்டிய வழிமுறைகளை விளக்கவும்.
தமிழ் புறா நீங்கள் முதலில் உங்கள் மடிகணனியில் டிரைவர்களை சேகரித்துக் கொள்ளுங்கள் .சிலவேளை தனியாக ஒரு சீடியில் இருக்கலாம். அதன்பிறகு உங்கள் விஸ்தா இயங்கு தளத்தை (Recovery) செய்து ஒரு சீடியில் பதிவு செய்து கொள்ளுங்கள். எக்ஸ்பீ பதியும்போது ஏதாவது பிரச்சனைகள் எழுந்தால் மறுபடியும் விஸ்தா இயங்கு தளத்தை பயன்படுத்த வேண்டி வரலாம்.
இனிமேல் நீங்கள் எகஸ்பீ சீடியை உபயோகித்து கணனியில் நிறுவுங்கள். எக்ஸ் பீ நிறுவப்படும்போது விஸ்தா அழிந்துபோய்விடும்.
இனியவர் வியாசர் அவர்களுக்கு மிக்க நன்றி.![]()
உங்களுக்கு உதவமுடிந்ததில் மகிழ்ச்சி
நண்பரே,
உங்கள் பிரச்சினை தீர்ந்ததா..? இல்லையெனில் கீழ்க்கண்ட சுட்டியில் இருக்கும் செய்தியைப்படியுங்கள்.
Code:http://www.computerworld.com/s/article/9040318/FAQ_Giving_up_on_Vista_Here_s_how_to_downgrade_to_XP
வணக்கம் பாரதி நலமா?
தமிழ்புறா அடிக்கடி வருபவரில்லை. வந்தால்தான் தெரியும் பிரச்சனையை பற்றி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks