Results 1 to 5 of 5

Thread: நவம்பர்'04,செவ்வாய்க்கிழமை - செய்திகள் தருவது பூ.

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0

    நவம்பர்'04,செவ்வாய்க்கிழமை - செய்திகள் தருவது பூ.

    மத்திய அரசை எதிர்க்க ஆதரவு தாருங்கள்- மாநில உரிமைகள் பறிக்கப்படுவதாக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதமெழுதி ஆதரவு திரட்டுகிறார் தமிழக முதல்வர் ஜெ.!

    http://www.dinakaran.com/daily/2003/Nov/04.../topstory1.html


    சப்-இன்ஸ்பெக்டர் அபாரம், வை.கோ வழக்கில் ருசிகரம்- ஏறக்குறைய பல கேள்விகளுக்கு "தெரியாது" என்று பதில், ஆங்கிலம் படிப்பேன் ஆனால் அர்த்தம் தெரியாது.. வை.கோ ஆங்கிலத்தில் பேசியதும் புரியவில்லை என சாட்சியம்!

    http://www.dinakaran.com/daily/2003/Nov/04.../topstory2.html


    சம இறையாண்மையுடன் இந்தியாவுடன் பேச்சு-முஷாரப்!

    http://www.dinakaran.com/daily/2003/nov/04.../flasnews9.html


    இராணுவ அமைச்சர் உட்பட 3 பேர் டிஸ்மிஸ்-இலங்கை அதிபர் சந்திரிகா நடவடிக்கை!

    http://www.dinakaran.com/daily/2003/nov/04.../flasnews6.html


    பயிரை மேயும் வேலி- கர்நாடக சட்டசபை விடுதியில் குண்டுவைத்ததாக சப்-இன்ஸ்பெக்டர் கைது!

    http://www.dinakaran.com/daily/2003/nov/04.../flasnews7.html


    புதிய தலைமை செயலகம் கட்டுவதில் அவசரம் காட்டக்கூடாது- மத்திய அரசு கோர்ட்டில்!

    http://www.dinakaran.com/daily/2003/nov/04.../flasnews4.html


    அரசு ஊழியர்களிடம் விசாரணை முடிந்து அரசிடம் நாளை அறிக்கை தாக்கல்- 5700 பேரின் நிலை என்னாகும்?

    http://www.dinakaran.com/daily/2003/nov/04.../flasnews3.html


    மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் கருணாநிதியுடன் சந்திப்பு-பொடா சட்டம்,வை.கோ விவகாரம்பற்றி பேச்சு!

    http://www.dinakaran.com/daily/2003/Nov/04.../topstory0.html



    சிறையில் இருக்கும் 74 இந்திய மீனவர்களை விடுவிக்க பாகிஸ்தான் ஒப்புதல்!

    http://www.dinamalar.com/2003nov04/world2.asp


    முத்தரப்பு தொடர்- பரபரப்பான ஆட்டத்தில் நியூஸிலாந்தை தோற்கடித்தது ஆஸ்திரேலியா!

    http://www.dinakaran.com/daily/2003/Nov/04.../topstory4.html


    விளையாட்டுமூலம் வந்த வருமானத்தில் இங்கிலாந்து கால்பந்து வீரர் பெக்காம் முதலிடம்-க்டந்த ஆண்டின் வருமானம் 157 கோடிக்கு மேல்!

    http://www.dinakaran.com/daily/2003/Nov/04.../SporNews2.html
    Last edited by செல்வா; 29-07-2008 at 08:31 AM.
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    விளையாட்டு மூலம் வருமானம் கோடிக்கணக்கில்........

    எல்லாம் TV முன்னாடி உட்கார்ந்து நாம கொட்ற காசு......
    Last edited by செல்வா; 29-07-2008 at 08:32 AM.
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    .. .. â Χš.. š âŢ!!!
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் இக்பால்'s Avatar
    Join Date
    13 Jul 2003
    Location
    Doha-Qatar.
    Posts
    5,199
    Post Thanks / Like
    iCash Credits
    17,750
    Downloads
    10
    Uploads
    0
    TV ɡ
    ţ .-Ҽ .

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    TV ɡ
    ţ .-Ҽ .
    á š , ¡ šâ츢 ԧ, ħ¡, ¢ȡ Ţ ġ.......
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •