Page 3 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast
Results 25 to 36 of 51

Thread: மனதோடு மழைக்காலம்

  1. #25
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    எத்தனையோ பயணங்கள்..
    அவற்றுள்
    எப்போதாவது நிகழ்வதுண்டு..

    சில நபர்களுடன்
    பயணம் செய்த பெட்டி
    மனசுக்குள் இடம்பெயரும் மாயம்.

    தமிழ்ச்செல்வி.. அந்த ரகம்!!!

    கதை சுகராகம்.

    மேடிட்ட பனியனைத் தடவுகையில் முதல் வாசிப்பில் தடுமாறினேன்.

    அவன் ஏன் மேடிட்ட தன் பனியனைத் தடவ வேணும்.

  2. #26
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் govindh's Avatar
    Join Date
    04 Mar 2010
    Location
    Kottaram
    Posts
    1,907
    Post Thanks / Like
    iCash Credits
    38,869
    Downloads
    0
    Uploads
    0
    மனதோடு மழைக்காலம்-
    மனதோடு ஒட்டிக் கொண்டது....

    வாழ்த்துக்கள் மதி.

  3. #27
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    அந்த செல்வி கண்ணுக்குள்ள உறுத்துறாங்கப்பா. சிக்னல்ல சாமான் விற்பாள் என்கிறீங்க.... அங்கே தான் கதையின் சிறப்பு மேலோங்குகிறது. வாழ்த்துக்கள் மதி.

    Quote Originally Posted by செல்வா View Post
    தல சூப்பர்
    அடுத்த வாட்டி பொண்ணு பாக்க போகும் போது உங்க கதைகள் எல்லாம் பிரின்ட் போட்டு எடுத்திட்டுப் போங்க. இராமன் தேடிய சீதை ஹீரோ மாதிரி.
    பொண்ணு உடனே உங்க கூட வரேன்னாலும் ஆச்சரியப் படுறதுக்கில்ல
    ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க.
    இதுல கதைக்கு பதிலா கவிதை என்றும் இந்த பின்னூட்டம் ஆதவனுக்காக என்றும் நினைச்சுப்பார்த்தேன். சிப்பு வந்திடிச்சு. சிப்பு...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  4. #28
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by அமரன் View Post
    எத்தனையோ பயணங்கள்..
    அவற்றுள்
    எப்போதாவது நிகழ்வதுண்டு..

    சில நபர்களுடன்
    பயணம் செய்த பெட்டி
    மனசுக்குள் இடம்பெயரும் மாயம்.

    தமிழ்ச்செல்வி.. அந்த ரகம்!!!

    கதை சுகராகம்.

    மேடிட்ட பனியனைத் தடவுகையில் முதல் வாசிப்பில் தடுமாறினேன்.

    அவன் ஏன் மேடிட்ட தன் பனியனைத் தடவ வேணும்.
    அந்த இடத்துல சரியா வரி அமையாம போச்சுனு நினைக்கிறேன்... இப்போ சரி பண்ணியாச்சு..

    நன்றி அமரன்

  5. #29
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by govindh View Post
    மனதோடு மழைக்காலம்-
    மனதோடு ஒட்டிக் கொண்டது....

    வாழ்த்துக்கள் மதி.
    நன்றி கோவிந்த்
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    அந்த செல்வி கண்ணுக்குள்ள உறுத்துறாங்கப்பா. சிக்னல்ல சாமான் விற்பாள் என்கிறீங்க.... அங்கே தான் கதையின் சிறப்பு மேலோங்குகிறது. வாழ்த்துக்கள் மதி.

    இதுல கதைக்கு பதிலா கவிதை என்றும் இந்த பின்னூட்டம் ஆதவனுக்காக என்றும் நினைச்சுப்பார்த்தேன். சிப்பு வந்திடிச்சு. சிப்பு...
    நன்றி ரசிகரே....
    ஆதவன் எல்லா கவிதையையும் எடுத்துட்டு போகணும்னா லாரியில கொண்டு போய் அந்த பொண்ண படிக்க சொல்றத நினைச்சு பாத்தா எனக்கும் சிப்பு.. சிப்பா வந்துச்சு.

  6. #30
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    அந்த செல்வி கண்ணுக்குள்ள உறுத்துறாங்கப்பா. சிக்னல்ல சாமான் விற்பாள் என்கிறீங்க.... அங்கே தான் கதையின் சிறப்பு மேலோங்குகிறது. வாழ்த்துக்கள் மதி.

    இதுல கதைக்கு பதிலா கவிதை என்றும் இந்த பின்னூட்டம் ஆதவனுக்காக என்றும் நினைச்சுப்பார்த்தேன். சிப்பு வந்திடிச்சு. சிப்பு...
    வந்தோமா படிச்சோமான்னு இல்லாம... இதென்ன சின்னப்புள்ளத்தனமா...........

    அப்படி ஒருவேளை கவிதைகளை பிரிண்டு போட்டு போய் பொண்ணூ பார்த்தா, பொண்ணு அவங்கம்மா காதுல சொல்லும் “ மாப்பிள்ளை கீழ்பாக்கம் கேஸ் இல்லையே” நு..
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  7. #31
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by ஆதவா View Post
    வந்தோமா படிச்சோமான்னு இல்லாம... இதென்ன சின்னப்புள்ளத்தனமா...........

    அப்படி ஒருவேளை கவிதைகளை பிரிண்டு போட்டு போய் பொண்ணூ பார்த்தா, பொண்ணு அவங்கம்மா காதுல சொல்லும் “ மாப்பிள்ளை கீழ்பாக்கம் கேஸ் இல்லையே” நு..
    பாத்ததுமே சொல்லுமா.. படிச்சிப் பாத்துட்டு சொல்லுமா??

  8. #32
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
    Join Date
    09 Jan 2009
    Posts
    1,560
    Post Thanks / Like
    iCash Credits
    17,165
    Downloads
    33
    Uploads
    0
    Quote Originally Posted by மதி View Post
    அடுத்து பேரன் பேத்தி எடுக்கற மாதிரி ஒரு கதை எழுதணும்... தேடிக்கிட்டு இருக்கேன் கதையை..
    அப்ப, கதையிலையே வாழ்ந்து முடிச்சுருவீங்க போலிருக்கே?

    ஆனா கதை சூப்பர் மதி... வரவர நீங்க நினைக்கிறதெல்லாம் (அதாவது, உங்களுக்கு விரைவில் நடக்கப்போறது) கலக்கலான கருவோட கதையா கொடுத்திட்டே இருக்கீங்க....

    கதையின் போக்கு, கவிதை... கணவன், மனைவிக்குள் நடக்கும் உரையாடல்கள் மனதை வருடுகிறது....

    Quote Originally Posted by மதி View Post
    நேற்று வண்டியில் போய்க் கொண்டிருக்கும் போது மழைத்தூற ஆரம்பிக்கையில் எதிர்திசையில் அந்தப் பெண்ணைப் பார்த்தேன். அதிலிருந்து எடுத்து.. கோர்த்து...!!
    அப்படின்னா அநதக் கணவன் கதாப்பாத்திரம் மதிதானா? அந்த மனைவி கதாப்பாத்திரம்?

    Quote Originally Posted by அமரன் View Post

    மேடிட்ட பனியனைத் தடவுகையில் முதல் வாசிப்பில் தடுமாறினேன்.

    அவன் ஏன் மேடிட்ட தன் பனியனைத் தடவ வேணும்.
    ஹா ஹா இதைப்படித்ததும் சிரிப்பு வந்திடுச்சுபா.... அந்த வாக்கியம் கொஞ்சம் மாற்றி அமைக்கலாம் என்பது என் கருத்து, ஏனெனில் எனக்கும் அதைப் படிக்கும் போது கொஞ்சம் தடுமாறியது...

    மாத்திட்டீங்களா? அப்ப, சரி....

    கதைகள் படித்து சந்தோசப்படுவது ஒரு புறம் இருந்தாலும் அதை மத்தவங்க (கலாய்க்கிறது...ஹா ஹா...) விமர்சிக்கிறதும் அதுக்கு உங்க பதிலும் படிக்கறப்போ இருக்கிறது சந்தோசம் இருக்கே அட அட அடா.. இதுக்காகவே உங்க திரிக்கு வரேன்னா பார்த்துக்கோங்களே..
    முயற்சி என்பது மூச்சானால்
    வெற்றி என்பது பேச்சாகும்....

  9. #33
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by மதி View Post
    பாத்ததுமே சொல்லுமா.. படிச்சிப் பாத்துட்டு சொல்லுமா??
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  10. #34
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by samuthraselvam View Post
    அப்ப, கதையிலையே வாழ்ந்து முடிச்சுருவீங்க போலிருக்கே?

    ஆனா கதை சூப்பர் மதி... வரவர நீங்க நினைக்கிறதெல்லாம் (அதாவது, உங்களுக்கு விரைவில் நடக்கப்போறது) கலக்கலான கருவோட கதையா கொடுத்திட்டே இருக்கீங்க....

    கதையின் போக்கு, கவிதை... கணவன், மனைவிக்குள் நடக்கும் உரையாடல்கள் மனதை வருடுகிறது....

    அப்படின்னா அநதக் கணவன் கதாப்பாத்திரம் மதிதானா? அந்த மனைவி கதாப்பாத்திரம்?

    ஹா ஹா இதைப்படித்ததும் சிரிப்பு வந்திடுச்சுபா.... அந்த வாக்கியம் கொஞ்சம் மாற்றி அமைக்கலாம் என்பது என் கருத்து, ஏனெனில் எனக்கும் அதைப் படிக்கும் போது கொஞ்சம் தடுமாறியது...

    மாத்திட்டீங்களா? அப்ப, சரி....

    கதைகள் படித்து சந்தோசப்படுவது ஒரு புறம் இருந்தாலும் அதை மத்தவங்க (கலாய்க்கிறது...ஹா ஹா...) விமர்சிக்கிறதும் அதுக்கு உங்க பதிலும் படிக்கறப்போ இருக்கிறது சந்தோசம் இருக்கே அட அட அடா.. இதுக்காகவே உங்க திரிக்கு வரேன்னா பார்த்துக்கோங்களே..
    நன்றி லீலுமா..

    கணவன் மனைவி கதாபாத்திரம் என் நண்பர்கள் சிலரை வைத்து எழுதியது. அவர்கள் போனில் தன் மனைவியிடம் பேசும் தோரணையை வைத்தும் மனைவியை ஊருக்கு அனுப்பிவிட்டு புலம்பியதை வைத்தும் எழுதியது...!!

    அடிக்கடி திரிக்கு வாங்கோ..!

  11. #35
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    கதை மனதோடு ஒட்டிக்கொண்டது. பெண்குழந்தைதான் பிறக்கும் என்பதும் அக்குழந்தைக்கு தமிழ்ச்செல்வி என்றுதான் பெயரிடப்போகிறீர்கள் என்பதும் படித்துக்கொண்டிருக்கும்போதே புரிகிறது.

    ஆனால் அந்த சிறுமிக்கு ஏதேனும் துர்சம்பவம் நிகழ்ந்துவிடுமோ என்ற பதைபதைப்பு கடைசிவரை தொடர்ந்தது. நல்லவேளை! அப்படி எதுவுமில்லை.

    எப்படியோ கதாநாயகனுக்கு தன் மனைவியிடம் நல்லபெயர் கிடைத்துவிட்டது.

    பாராட்டுகள், மதி.

  12. #36
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by கீதம் View Post
    கதை மனதோடு ஒட்டிக்கொண்டது. பெண்குழந்தைதான் பிறக்கும் என்பதும் அக்குழந்தைக்கு தமிழ்ச்செல்வி என்றுதான் பெயரிடப்போகிறீர்கள் என்பதும் படித்துக்கொண்டிருக்கும்போதே புரிகிறது.

    ஆனால் அந்த சிறுமிக்கு ஏதேனும் துர்சம்பவம் நிகழ்ந்துவிடுமோ என்ற பதைபதைப்பு கடைசிவரை தொடர்ந்தது. நல்லவேளை! அப்படி எதுவுமில்லை.

    எப்படியோ கதாநாயகனுக்கு தன் மனைவியிடம் நல்லபெயர் கிடைத்துவிட்டது.

    பாராட்டுகள், மதி.
    நன்றிங்க கீதம்.

Page 3 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •