Results 1 to 8 of 8

Thread: ஜீமெயில் திறக்க உதவுவீர் !!

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    11 Jun 2008
    Location
    சென்னை
    Posts
    307
    Post Thanks / Like
    iCash Credits
    10,295
    Downloads
    25
    Uploads
    3

    ஜீமெயில் திறக்க உதவுவீர் !!

    அன்பு நண்பர்களே !

    கடந்த 15 நாட்களாக குரோம் பிரவுசரில் ஜீமெயில் திறக்க முடியவில்லை.

    கீழ்கண்டவாறு எற்றர் வருகிறது.

    This webpage is not available.

    The webpage at https://www.google.com/accounts/Serv...t&ltmplcache=2might be temporarily down or it may have moved permanently to a new web address.




    More information on this errorBelow is the original error message
    Error 10 (net::ERR_ACCESS_DENIED): Unknown error.




    நான் உபயோகிக்கும் ஆண்டி வைரஸ் avast

    இதில் உள்ள செட்டிங்ஸ் ஐயும் சரிபார்த்துவிட்டேன்.

    proxy , cache , temp files எல்லாவற்றையும் சுத்தம் செய்தும் பார்த்துவிட்டேன். முடியவில்லை.

    நண்பர்கள் உதவுங்களேன்.
    அன்புடன்,
    ஸ்ரீதர்


    அன்பே சிவம்

  2. #2
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    IE or FIREFOX இல் திறக்க இயல்கிறதா? வைரஸ் பிரச்சனை என நீங்கள் கருதினால் Avast ஐ நீக்கிவிட்டு Microsoft Security Essentials ஐ நிறுவி முழுமையாக scan செய்து பாருங்கள். இது முற்றிலும் இலவசம். இல்லையேல் Google chrome ஐ முழுமையாக நீக்கி மீள நிறுவுங்கள்.

    தற்காலிக கோப்புக்களுடன் cookies ஐயும் நீக்கினீர்களா? இல்லையெனில் நீக்கிவிட்டு முயலுங்கள். எதற்கும் குரோமை முழுமையாக நீக்கி IE ஐ reset செய்து மீண்டும் குரோமை நிறுவுங்கள். காரணம் சில செட்டிங்கை குரோம் IE யிலிருந்தே பெறுகிறது.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #3
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    ஆமாம் கூகுள் பிரவுசரில் திறக்கவில்லை என்றால் பயர்பாக்ஸ்...ஐஈ.... இதில் ஏதாவது ஒன்றில் திறக்கலாம்....அன்பு சொல்வது போல் மீண்டும் பிரவுசரை நீக்கி நிறுவலாம்....சமயத்தில் இது மாதிரி பிரச்சினைகள வரும்... வந்தால் இப்படித்தான் மாற்றிக்கொள்ளவேண்டும்...அப்படித்தான் பலரும் முயல்கின்றனர் என்று தமிழ் தினமலர் கணிணி அலோசனை புத்தகத்தில் வாசித்ததாக நினைவு.....போரம் போய் தேடிக்கொண்டிருந்தாலும் நேரம் தான் வீண்....

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    11 Jun 2008
    Location
    சென்னை
    Posts
    307
    Post Thanks / Like
    iCash Credits
    10,295
    Downloads
    25
    Uploads
    3
    IE இல் திறக்க முடிகிறது. Firefox இல் திறக்க முடியவில்லை.

    குரோம் அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் நிறுவி பார்த்து விட்டேன் ...

    IE ஐ reset செய்ய கூறி இருக்கிறீர்கள் . அதை எப்படி ரீசெட் செய்வது?
    அன்புடன்,
    ஸ்ரீதர்


    அன்பே சிவம்

  5. #5
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by ஸ்ரீதர் View Post
    IE இல் திறக்க முடிகிறது. Firefox இல் திறக்க முடியவில்லை.

    குரோம் அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் நிறுவி பார்த்து விட்டேன் ...

    IE ஐ reset செய்ய கூறி இருக்கிறீர்கள் . அதை எப்படி ரீசெட் செய்வது?
    இதிலே ரீசெட் பொத்தான் உள்ளது. அதில் தான். உங்களது IE எந்த வேர்சன்???
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    அன்பு நண்பரே,
    கணினியின் நேரத்தில் இருந்து, குக்கீஸ் வரை பலருக்கும் பலவிதமான முறையில் தீர்வுகள் காணப்பட்டிருக்கின்றன. கீழ்க்கண்ட சுட்டியில் இருக்கும் பலவிதமான வழிகாட்டுதல்களில் ஏதேனும் உங்களுக்கு பலனளிக்கக்கூடும்.

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    11 Jun 2008
    Location
    சென்னை
    Posts
    307
    Post Thanks / Like
    iCash Credits
    10,295
    Downloads
    25
    Uploads
    3
    நண்பர்கள் சொன்ன அனைத்தையும் செய்து பார்த்து விட்டேன் ... சரி வர மாட்டேங்குது .... பார்மெட் செய்திடலாமா ?
    அன்புடன்,
    ஸ்ரீதர்


    அன்பே சிவம்

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Jan 2009
    Location
    நைஜீரியா
    Posts
    1,418
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    236
    Uploads
    4
    அவாஸ்ட்டை ஒரு முறை அன்இன்ஸ்டால் செய்து, ரீஇன்ஸ்டால் செய்து பாருங்களேன் ஸ்ரீதர்..

    அன்புடன்,
    ராஜேஷ்


    எல்லாம் நன்மைக்கே !

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •