Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 18

Thread: தமிழ் -அகராதிகள்

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    22 Dec 2009
    Posts
    21
    Post Thanks / Like
    iCash Credits
    10,111
    Downloads
    1
    Uploads
    0

    தமிழ் -அகராதிகள்

    http://www.agaraadhi.com/
    பீட்டா வடிவமைப்புடன் அழகு தமிழ் மற்றும் ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழில் விளக்கம் கொடுக்கிறது. புதியவர்களுக்காக உச்சரிப்பு குறிப்பையும் கொடுத்து பயனளிக்கிறது.


    http://ta.wiktionary.org/wiki/முதற்_பக்கம்
    திறந்த உள்ளடக்க அகரமுதலி. தமிழ் மற்றும் ஆங்கிலம் என இருமொழி விளக்கமும் அதனுடைய இணைப்புச் சுட்டியும் தருவதால் மிகுந்த தெளிவு பெறலாம்

    http://www.tamilpadi.com/
    ஒரு எளிமையான ஆங்கில-தமிழ் அகராதி. ஏறத்தாழ 50,000 உள்ளீடுகள் கொண்ட இது தமிழ் வழியில் ஆங்கில அறிவு சுத்தம் பெற உதவும்.

    தமிழ் அகராதிகளின் மேலும் பல பட்டியல்கள் இங்கே உள்ளது வேண்டியவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
    http://ethirneechal.blogspot.com/201...ictionary.html

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    21,054
    Downloads
    0
    Uploads
    0
    பயனுள்ள செய்தி.

    நன்றி.
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர் எந்திரன்'s Avatar
    Join Date
    10 Jul 2010
    Location
    கொங்குநாட்டின் பனியன் நகரில்....
    Posts
    122
    Post Thanks / Like
    iCash Credits
    7,095
    Downloads
    4
    Uploads
    0
    பயனுள்ள தகவல், பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

  4. #4
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    7,070
    Downloads
    3
    Uploads
    0
    பயனுள்ள தகவல்....பகிர்வுக்கு நன்றி!

  5. #5
    இனியவர் பண்பட்டவர் த.ஜார்ஜ்'s Avatar
    Join Date
    23 Mar 2009
    Posts
    928
    Post Thanks / Like
    iCash Credits
    13,280
    Downloads
    7
    Uploads
    0
    ரொம்ப நாளாகவே இதை எதிர்பார்த்தேன்.நன்றி
    குறைகளையல்ல.. நிறைகளையே நினைவில் கொள்.

  6. #6
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    04 Jul 2010
    Posts
    66
    Post Thanks / Like
    iCash Credits
    8,397
    Downloads
    1
    Uploads
    0
    மிகவும் உபயோகமான தகவல் தந்த நீச்சல்காரனுக்கு நன்றி.

  7. #7
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Jun 2010
    Location
    Muscat - Oman
    Posts
    747
    Post Thanks / Like
    iCash Credits
    8,042
    Downloads
    3
    Uploads
    0
    தகவலை பகிர்ந்து கொண்ட நீச்சல்காரனுக்கு நன்றி.

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    66,731
    Downloads
    3
    Uploads
    0
    பயனுள்ள தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி.
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  9. #9
    புதியவர்
    Join Date
    20 Nov 2010
    Posts
    5
    Post Thanks / Like
    iCash Credits
    7,072
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி, தகவலை பகிர்ந்து கொண்டதற்கு.

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    38,405
    Downloads
    146
    Uploads
    3
    இதை தான் பலநாள்கள் எதிபார்த்தேன் மிகவும் நன்றி நண்பரே
    என்றும் அன்புடன்
    த.க.ஜெய்

  11. #11
    புதியவர்
    Join Date
    04 Dec 2009
    Posts
    9
    Post Thanks / Like
    iCash Credits
    7,066
    Downloads
    0
    Uploads
    0
    மிக்க நன்றி. ஆங்கில சொற்களுக்கு இலகுவான முறையில் தமிழ் சொற்களை அறிய முடிகின்றது

  12. #12
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    26 Jul 2008
    Location
    sri lanka
    Posts
    53
    Post Thanks / Like
    iCash Credits
    22,672
    Downloads
    6
    Uploads
    0
    நன்றி நல்ல உதவியாக இருந்தது.இதையும் முயற்சி செய்து பாருங்கள்

    www.tamildict.com

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •