http://www.agaraadhi.com/
பீட்டா வடிவமைப்புடன் அழகு தமிழ் மற்றும் ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழில் விளக்கம் கொடுக்கிறது. புதியவர்களுக்காக உச்சரிப்பு குறிப்பையும் கொடுத்து பயனளிக்கிறது.
http://ta.wiktionary.org/wiki/முதற்_பக்கம்
திறந்த உள்ளடக்க அகரமுதலி. தமிழ் மற்றும் ஆங்கிலம் என இருமொழி விளக்கமும் அதனுடைய இணைப்புச் சுட்டியும் தருவதால் மிகுந்த தெளிவு பெறலாம்
http://www.tamilpadi.com/
ஒரு எளிமையான ஆங்கில-தமிழ் அகராதி. ஏறத்தாழ 50,000 உள்ளீடுகள் கொண்ட இது தமிழ் வழியில் ஆங்கில அறிவு சுத்தம் பெற உதவும்.
தமிழ் அகராதிகளின் மேலும் பல பட்டியல்கள் இங்கே உள்ளது வேண்டியவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
http://ethirneechal.blogspot.com/201...ictionary.html
Bookmarks