Page 1 of 5 1 2 3 4 5 LastLast
Results 1 to 12 of 52

Thread: மன்றத்தில் மாறுதல்கள் (01-07-2010)

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9

    மன்றத்தில் மாறுதல்கள் (01-07-2010)

    இனியோரே!

    உங்கள் ஆலோசனைகளை உள்வாங்கி நமது மன்றம் மேம்படுத்தப்பட்டது.

    இடை நிறுத்தி வைக்கப்பட்ட வசதிகள் மீளிணைக்கப்பட்டன.

    புதிய வசதிகள் சேர்க்கப்பட்டன.


    மீளிணைக்கப்பட்ட வசதிகள்.
    • Draft வசதியை மீண்டும் செயற்படுத்தப்பட்டது.
    • மன்ற பதிவாளர்களின் டாப் 10 முடுக்கப்பட்டது.
      • இதனை Community மெனுவில்Top Posters எனும் பெயரில் காணலாம்.
      • இதில் இன்றைய டாப் 10, ஏழு நாள் டாப் 10, 15 நாள் டாப் 10, இந்த மாத டாப் 10, ஓவரோல் டாப் 10 போன்ற விபரங்களைக் காணலாம்.
      • நேரடித் தொடுப்பு http://www.tamilmantram.com/vb/misc.php?do=topposters
    புதிதாகச் சேர்க்கப்பட்ட வசதிகள்.
    • வணிகம், பொருளாதாரம் பகுதியில் நுகர்வோர் விழிப்புணர்வு உப பிரிவு உருவாக்கப்பட்டது.
    • இரட்டைப் பதிதலைத் தடுக்கும் பொருட்டு ‘’ஒருவர் ஒரு பதிவைப் பதிந்து 40 வினாடிகளுக்கு அடுத்த பதிவை இட முடியாதவாறு’’ செய்யப்பட்டது.
    • Favorites வசதி சேர்க்கப்பட்டுள்ளது. விரும்பிய திரிகளை/பதிப்பை அல்லது அடிக்கடி படிக்க விரும்பும் திரிகளை/பதிப்புகளை மார்க் செய்து வைக்கவும், அங்கே செல்லும் விரைவு வழியாகவும் இந்த வசதி பயன்படும். நீங்கள் விரும்பும் திரியை Favorites இல் சேர்க்க திரியின் மேற்பட்டியில் காணப்படும் Thread Tool மெனுவில் உள்ள Add to favorites ஐப் பயன்படுத்துங்கள். ஒவ்வொரு பதிவையும் கவனத்தில் வைச்சிருக்க பதிவின் கீழேயே Add to favorites உள்ளது.



    • Quick Reply -யில் மேலும் சில வசதிகள் சேர்க்கப்பட்டன. எழுத்துரு மாற்றுதல், எழுத்தளவு மாற்றுதல், முகநயம் இணைத்தல் போன்றன அவற்றுள் சில.
    • அசையும் GIF படங்கள் இணைக்கும் வசதி.... உங்கள் ஆல்பத்தில் மட்டுமே இந்த வசதி இயங்கும். மன்றத்தின் பழைய கேலரிப் பகுதியில் இது இயங்காது. மன்றத்தின் பழைய கேலரியை குறைவாக உபயோகித்து இனிமேல் ஒவ்வொருவரும் உங்கள் ஆல்பத்தில் படங்களை பதிவேற்றி மன்றத்தில் கொடுங்கள்.
    • நீங்கள் ஆரம்பித்த மொத்தத் திரிகள், நீங்கள் இட்ட மொத்தப் பதிவுகள் போன்ற தரவுகளும் பட்டியலுக்கான பாதையும் மன்றத்தின் முகப்பில் உங்களை வரவேற்கும் பகுதியில் இணைக்கப் பட்டுள்ளது.




    நன்றி
    Last edited by இராசகுமாரன்; 01-07-2010 at 04:40 AM.

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Jan 2009
    Location
    நைஜீரியா
    Posts
    1,418
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    236
    Uploads
    4
    நல்லதோர் முயற்சி. பாராட்டுக்கள் அமரன். மன்றம் மிக அருமையாக இருக்கிறது.

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    11 May 2010
    Posts
    101
    Post Thanks / Like
    iCash Credits
    24,769
    Downloads
    2
    Uploads
    0
    பாராட்ட வார்த்தைகளில்லை!!!
    செயல்படும் அனைவரும் தொண்டர்கள் (volunteers) என நினைக்கிறேன்.
    செயல்படுத்தும் அனைவருக்கும் மிக்க நன்றி.

    -கண்ணன்

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    நல்ல பணி.. நல்ல சேதி..

    நன்றி அமரனுக்கும் கூடநின்று உழைக்கும் அனைவருக்கும்..

  5. #5
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    மன்ற வசதிகளுக்கும், மாறுதலுக்கும் பின்னே மறைந்திருக்கும் உழைப்புக்கு தலைவணங்கி நிர்வாக உறுப்பினர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சரண்யா's Avatar
    Join Date
    29 Aug 2009
    Posts
    2,305
    Post Thanks / Like
    iCash Credits
    25,333
    Downloads
    19
    Uploads
    0
    ஒ..வசதிகள் quick reply நான் வந்தவுடன் உண்ர்ந்தேன்..
    நன்றி...

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    'வரைவு' வசதி மிகப்பயனுள்ளது.

    பாராட்டும் நன்றியும்.

  8. #8
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    புதிய வசதிகள் சேர்க்கப்பட்டதற்கு நன்றி!

  9. #9
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Jun 2010
    Location
    Muscat - Oman
    Posts
    747
    Post Thanks / Like
    iCash Credits
    9,932
    Downloads
    3
    Uploads
    0
    மன்றத்தில் நான் இணைந்த உடனேயே பயனுள்ள புதிய வசதிகள் பல செய்யப்பட்டிருக்கிறதே....? மச்சான்.... நீ யோகக்காரன்தாண்டா....!

    .

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும்.

    என்ன அமரா? windows 7 போட்டாச்சுப்போல...

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    "Notices" திறம்பட வேலைசெய்யவில்லை அமரா. கொடுக்கப்பட்ட சொடுக்கி கோடிங்குடன் தென்படுகிறது.

    கவனிக்கவும்.



  12. #12
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    எனக்கு சரியா தெரியுது விராடா...

Page 1 of 5 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •