புதிய வசதிகள் ஏற்படுத்தி கொடுத்த நிர்வாகிகளுக்கு நன்றி.....
எனக்கு டிராப்டு வசதி வந்து விட்டது. மிக்க நன்றி அமரன் & அன்பு ரசிகன்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
இப்பொழுது சரியாகி விட்டது..நன்றி நண்பர்களே !
தளத்தின் மேம்படுத்தப்பட்ட வசதி அனைவருக்கும் நிச்சயமாக வசதியாக இருக்கும். நிர்வாகிகளின் அயராத பணிக்குப் பாராட்டுக்கள்.
வாழ்க்கை வாழ்வதற்கே
அன்பர்களே..
மன்றத்தின் கட்டமைப்பில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.
கவிதை மன்றத்தில் இருந்த கவிதைப் போட்டிகள் உபமன்றம் நிர்வாகப் போட்டிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
குறிஞ்சி மன்றத்தில் இருந்த ஓட்டெடுப்புகள், போட்டிகள் பகுதி உறுப்பினர் போட்டிக்களமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கே, நிர்வாகம் அல்லாத உறுப்பினர் போட்டிகளை நடத்தலாம். (மகாபிரபு அவர்கள் கேட்ட வசதி).
நன்றி.
Last edited by அமரன்; 17-08-2010 at 12:06 AM.
மன்ற உறுப்பினரின் வேண்டுகோளை ஏற்று புதிய போட்டிக்களம் அமைத்துத் தந்த நிர்வாகத்துக்கு என் நன்றி. போட்டிகள் களைகட்டி பல்தரப்பினரின் திறமைகளும் வெளிப்பட என் வாழ்த்துகள்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks