இனியோரே!
உங்கள் ஆலோசனைகளை உள்வாங்கி நமது மன்றம் மேம்படுத்தப்பட்டது.
இடை நிறுத்தி வைக்கப்பட்ட வசதிகள் மீளிணைக்கப்பட்டன.
புதிய வசதிகள் சேர்க்கப்பட்டன.
மீளிணைக்கப்பட்ட வசதிகள்.
புதிதாகச் சேர்க்கப்பட்ட வசதிகள்.
- Draft வசதியை மீண்டும் செயற்படுத்தப்பட்டது.
- மன்ற பதிவாளர்களின் டாப் 10 முடுக்கப்பட்டது.
இதனை Community மெனுவில்Top Posters எனும் பெயரில் காணலாம்.- இதில் இன்றைய டாப் 10, ஏழு நாள் டாப் 10, 15 நாள் டாப் 10, இந்த மாத டாப் 10, ஓவரோல் டாப் 10 போன்ற விபரங்களைக் காணலாம்.
- நேரடித் தொடுப்பு http://www.tamilmantram.com/vb/misc.php?do=topposters
- வணிகம், பொருளாதாரம் பகுதியில் நுகர்வோர் விழிப்புணர்வு உப பிரிவு உருவாக்கப்பட்டது.
- இரட்டைப் பதிதலைத் தடுக்கும் பொருட்டு ‘’ஒருவர் ஒரு பதிவைப் பதிந்து 40 வினாடிகளுக்கு அடுத்த பதிவை இட முடியாதவாறு’’ செய்யப்பட்டது.
Favorites வசதி சேர்க்கப்பட்டுள்ளது. விரும்பிய திரிகளை/பதிப்பை அல்லது அடிக்கடி படிக்க விரும்பும் திரிகளை/பதிப்புகளை மார்க் செய்து வைக்கவும், அங்கே செல்லும் விரைவு வழியாகவும் இந்த வசதி பயன்படும்.நீங்கள் விரும்பும் திரியை Favorites இல் சேர்க்க திரியின் மேற்பட்டியில் காணப்படும் Thread Tool மெனுவில் உள்ள Add to favorites ஐப் பயன்படுத்துங்கள். ஒவ்வொரு பதிவையும் கவனத்தில் வைச்சிருக்க பதிவின் கீழேயே Add to favorites உள்ளது.
- Quick Reply -யில் மேலும் சில வசதிகள் சேர்க்கப்பட்டன. எழுத்துரு மாற்றுதல், எழுத்தளவு மாற்றுதல், முகநயம் இணைத்தல் போன்றன அவற்றுள் சில.
- அசையும் GIF படங்கள் இணைக்கும் வசதி.... உங்கள் ஆல்பத்தில் மட்டுமே இந்த வசதி இயங்கும். மன்றத்தின் பழைய கேலரிப் பகுதியில் இது இயங்காது. மன்றத்தின் பழைய கேலரியை குறைவாக உபயோகித்து இனிமேல் ஒவ்வொருவரும் உங்கள் ஆல்பத்தில் படங்களை பதிவேற்றி மன்றத்தில் கொடுங்கள்.
- நீங்கள் ஆரம்பித்த மொத்தத் திரிகள், நீங்கள் இட்ட மொத்தப் பதிவுகள் போன்ற தரவுகளும் பட்டியலுக்கான பாதையும் மன்றத்தின் முகப்பில் உங்களை வரவேற்கும் பகுதியில் இணைக்கப் பட்டுள்ளது.
நன்றி
Bookmarks