கருத்து தெரிவித்தவர்களுக்கும் அதனை நடைமுறைப்படுத்தியவர்களுக்கும் நன்றிகள் ....
கருத்து தெரிவித்தவர்களுக்கும் அதனை நடைமுறைப்படுத்தியவர்களுக்கும் நன்றிகள் ....
வரவேற்கத்தக்க வசதிகள்...
செயற்படுத்த உழைத்தவர்களுக்கு நன்றி...
அந்த draft எப்பிடி வேலை செய்யுதுன்னு புரியலயே அமரா...
quick reply மிக சிறப்பு![]()
பாராட்டுக்கள் அமரன் அண்ணா.......
மன்றத்தின் வலதுபக்க மேல் மூலையில் (பனர்) இருக்கும் படங்கள் இரண்டும் வேறுபட்ட அளவுகளிலிருப்பதால், படம் ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு மாறும்போது பார்வையிடும் பகுதி மேலும் கீழுமாக ஆடிக்கொண்டிருக்கிறது. பதிக்கப்பட்ட ஆக்கத்தை படிக்கையில் இவ்வியக்கம் இடையூறாக இருக்கிறது. இதனை நிவர்திசெய்யலாமே???
புதிய வசதிகளில் Top Ten முதல் பத்து அருமையானதொரு விடயம்.
இந்த வசதி நமது பின்னூட்டாளர்களை ஊக்குவிக்கும்.
நன்றி
Draft வசதி சம்பந்தமாக...
அதை நீங்கள் சேமிக்கும் வசதி இல்லை அல்லது நிர்வாகியால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது பற்றி அறிந்து சொல்கிறேன்.
ஆனால் ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கு ஒரு முறை தானாக மன்ற மென்பொருள் சேமித்துக்கொள்ளும். Delete saved post draft after clicking Post Quick Reply என்பது முதலாவது முறை சேமித்தவுடன் அது தெரிவுசெய்யக்கூடியவாறு அமையும். அது தெரிவு செய்தபடி நீங்கள் பதிந்தால் அது சேமித்தவற்றை நீக்கிவிடும். மாறாக நீங்கள் தெரிவுசெய்யாது விட்டால் அது அடுத்த 1 மாதத்திற்கு மன்றில் இருக்கும். அதை மீளப்பெற நீங்கள் post reply ஐ அழுத்தினால் போதுமானது. () மற்றப்படி நீங்கள் Quote or Quick Post இனூடு சென்றால் அதை பெறமுடியாது.
தற்பொழுது ட்ராஃப்ட் வசதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் தட்டியதை Draft ஐக் கிளிக் செய்து சேமித்துக் கொள்ளலாம். தேவையான போது மாற்றி அமைத்தோ இடுகைப்படுத்தலாம்.
விளக்கமாக அறிய
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12185
தலைவரே எனக்கு இந்த வசதிகள் எதுவுமே வேலை செய்யவில்லையே.......
வாரே வாவ்...புதுப்பொலிவுடன் மன்றம் ஜொலிக்கிறது...இதற்காக உழைக்கும் உழைத்த அனைவரக்கும் மனமார்ந்த பாராட்டக்கள்
வாழ்க்கை என்பதும்
ஒரு புதுக்கவிதைதான்..
என்ன ஒரு புதுமை..
நம்மால் விளங்கவே முடியாத
புதிர்க்கவிதை
www.shiblypoems.blogspot.com
இங்கே சொடுக்கவும்..
http://www.tamilmantram.com/vb/showt...172#post373172
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks