அருமையான மாற்றங்களைக் கொண்டு வந்து மன்றத்தைப் பொலிவுற செய்திருக்கும் அமரனுக்கும் இதற்காக உழைத்திட்ட உறவுகளுக்கும் நன்றி.
நோட்டிஸ் எனக்கும் நன்றாகத் தெரிகிறது.
க்விக் ரிப்ளையைப் பாத்ததும் தெரிஞ்சுது....மாற்றங்கள் மிக அருமை...சேர்க்கப்பட்ட வசதிகளும்...வசதியாகவே இருக்கு.
இதற்கென உழைத்த கரங்களுக்கு நன்றிகள்.
தளபதி அமரனுக்கு அன்பார்ந்த நன்றி.
இதென்ன கொடுமை. எனக்கும் இப்ப சரியாத்தெரியுதே....
முதல்ல சில திரிகளிற்கு போகையில் நான் போட்ட படத்திலிருப்பதுபோலத்தான் தென்பட்டது. ஆதாரத்திற்கு படத்தையும் இணைத்துவிட்டேன். ஆனால் இப்ப ஒழுங்காக வேலை செய்யுது!!!!
எனக்கு மட்டும் ஏன் இப்படி![]()
பண்டமாற்று முறை என்கிறீர்களே...
அப்போ நீங்கள் பொருளாதார ரீதியில் ஏமாந்தவரா? அல்லது ஏமாற்றியவரா?![]()
நல்ல வசதிகளை எளிதாக கையாளும் வகையிலும் , மன்ற உறவுகளின் வேண்டுகோள்களை ஏற்கும் முகமாகவும் செய்யப்பட்ட மாற்றங்களை வரவேற்கிறேன். நன்றி நவில்கிறேன்.
எல்லாவற்றிலும் எனக்கு மிகவும் பிடித்தது Quick Reply வசதிதான். எனினும் மற்ற அனைத்தும் அழகு படுத்தக் கூடியவை.
நன்றி மன்றம்&கோ!
காலத்துக்கு ஏற்ப புதியன புகுத்தும் மன்றத்துக்கும், அந்த புதிய முயற்சிகளுக்காக தங்கள் பொன்னான நேரத்தை செலவிட்ட நல்லிதயங்களுக்கு என் நன்றிகள்...
அருமையான மாற்றங்கள்...
அமரன் அவர்களுக்கு மிக்க நன்றி....
நண்பர்களே..
உழைப்பு முழுக்க நிறுவனர் இராசகுமாரனுடையது. நான் வெறும் ஒலிபெருக்கி.
எனிவே... நன்றிகள் நண்பர்களே!
மாற்றங்கள் பல செய்து மன்றத்தை என்றும் மேம்படுத்தும் இராசகுமாரன் அவர்களுக்கும்... அவரோடு தோளோடு தோள் நின்று உழைக்கும் சக மன்ற சொந்தங்களுக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்....
மாற்றங்கள் நன்று.. அதைத் திறம்பட செய்த இராசகுமாரனுக்கும் ஒலிபெருக்கி அண்ணன் அமரனுக்கும் நன்றி பல.![]()
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks