Results 1 to 12 of 12

Thread: உபுண்டு 10.04 ஐ நிறுவிய பின்னர்....

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3

    உபுண்டு 10.04 ஐ நிறுவிய பின்னர்....

    அன்பு நண்பர்களே,
    எனது கணினியில் முன்னதாக நிறுவியிருந்த உபுண்டு லினக்ஸை இன்று 10.04 க்கு மேம்படுத்தினேன். லினக்ஸ் லைவ் சி.டி, இணைய இணைப்பு ஆகியவை தேவைப்பட்டன. சுமார் மூன்று மணி நேரத்தில் மேம்பாடு எந்த பிரச்சினையும் இன்றி ஆனது. இதுவரை லினக்ஸில் எந்த பிரச்சினையும் தெரியவில்லை. ஆனால் 10.04 நிறுவிய பின்னர் விண்டோஸ் எக்ஸ்.பி பகுதிக்குள் என்னால் நுழைய முடியவில்லை. கிரப்-பில் ஏதோ பிரச்சினை ஆகி இருப்பது மட்டும் தெரிந்தது.

    இணையத்தில் தீர்வைத் தேடியதில் கீழ்க்கண்ட பதிவு கிடைத்தது. சில நிமிடங்களுக்காக என்னுடைய பிரச்சினை தீர்ந்து விண்டோஸ் பகுதிக்குள்ளும் செல்ல முடிந்தது. அந்த விபரத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    டெர்மினலைத் திறந்து கீழ்க்கண்ட கட்டளையை தட்டச்சவும்.
    sudo apt-get install testdisk
    கடவுச்சொல் கேட்டால் தரவும்.

    டெஸ்ட் டிஸ்க் நிறுவப்பட்ட பின்னர் டெர்மினலில்
    sudo testdisk
    என்று தட்டச்சவும்.
    அதன் பின்னர் வரும் திரையில்....
    First screen: Select "No Log" and press enter.
    Second screen: Select the hard drive containing the Windows system partition and choose "proceed".
    Third screen: "intel"
    Fourth screen: "advanced",
    Fifth screen: Select the Windows system partition and choose "boot"
    Sixth screen: "BackupBS"
    Seventh screen: type "Y" to confirm
    கொடுக்கவும்.

    பின்னர் சில முறை "q" விசையை அழுத்தி வெளியேறவும்.

    கணினியை மீள இயக்கவும்.

    இப்போது உங்களால் விண்டோஸ் பகுதிக்குள் எளிதாக செல்ல முடியும். லினக்ஸில் மேலும் தேவைப்பட்டால் மட்டும்
    டெர்மினலில்
    sudo update-grub
    கட்டளையைக் கொடுத்து மேம்படுத்திக்கொள்ளவும்.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    பகிர்வுக்கு நன்றிங்கண்ணா..

    நீங்க கர்ணலை இற்றைப்படுத்தும் போது உங்களின் எம்.பி.ஆர் கரப்ட் ஆகி இருக்கு.. அதனால் உங்களால் விண்டோஸ் எக்ஸ்.பி உள் நுழைய இயலவில்லை..

    grub loader-ஐ பயன்படுத்தி கூட இதை சரி செய்யலாம் அண்ணா..
    அன்புடன் ஆதி



  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    Quote Originally Posted by ஆதன் View Post
    பகிர்வுக்கு நன்றிங்கண்ணா..

    நீங்க கர்ணலை இற்றைப்படுத்தும் போது உங்களின் எம்.பி.ஆர் கரப்ட் ஆகி இருக்கு.. அதனால் உங்களால் விண்டோஸ் எக்ஸ்.பி உள் நுழைய இயலவில்லை..

    grub loader-ஐ பயன்படுத்தி கூட இதை சரி செய்யலாம் அண்ணா..
    ஓ... அப்படியா..!
    மிகவும் நன்றி ஆதன்.
    அதையும் இயலுமானால் இங்கே தாருங்களேன்.

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    அண்ணா, இவ்வாறு கர்ணலை இற்றைப்படுத்தும் போது ஏற்பட கூடிய பிரச்சனைகளில் இது முக்கியமானது..

    சில நேரம் முழு mbr-ரும் கெட்டு கணினி பூட் ஆனவுடன்..

    grub >

    என்று வந்து நின்றுவிடும்..

    இதை சரி செய்வது எப்படி னு பார்ப்பதற்கு முன்னாடி grub configuration பற்றிப் பார்ப்போம்.. grub என்பது windows-ல் உள்ள boot.ini file மாதிரி, boot loader..

    grub loader-ன் file path /boot/grub/menu.lst

    $ more /boot/grub/menu.lst (இந்த கட்டளையை பயன்படுத்தி grub loader file-ஐ கண்ணுறலாம்)

    default 1

    timeout 10

    title Microsoft Windows XP Professional
    root (hd0,1)
    savedefault
    makeactive
    chainloader +1

    title Ubuntu, kernel 2.6.17-10-generic
    root (hd0,4)
    kernel /boot/vmlinuz-2.6.17-10-generic root=/dev/sda5 ro quiet splash
    initrd /boot/initrd.img-2.6.17-10-generic
    quiet
    savedefault
    boot

    title Ubuntu, kernel 2.6.17-10-generic (recovery mode)
    root (hd0,4)
    kernel /boot/vmlinuz-2.6.17-10-generic root=/dev/sda5 ro single
    initrd /boot/initrd.img-2.6.17-10-generic
    boot

    title Ubuntu, memtest86+
    root (hd0,4)
    kernel /boot/memtest86+.bin
    quiet
    boot

    -----------------


    title Microsoft Windows XP Professional - பூட்டான உடன் grub loader-ல் நீங்க பார்க்கும் title

    root (hd0,1) - விண்டோஸை நிறுவி இருக்கும் partition பற்றிய தகவல்
    hd0 - harddisk 1, 1 = Partition 2

    chainloader +1 - லினக்ஸை பூட் செய்ய அதன் கர்ணல் ஃபைல் பற்றிய தகவல் தரவேண்டி இருக்கும், விண்டோஸை பொருத்தவரை chainloader boot files-ஐ தேடிக்கொள்ளும்..

    இதுவரை ஏதாவது புரியுதா சொல்லுங்க, தொடர்கிறேன்..
    Last edited by ஆதி; 23-06-2010 at 07:56 AM.
    அன்புடன் ஆதி



  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    விளக்கத்திற்கு நன்றி ஆதன். புரிகிறது.
    ஆனால் நீங்கள் கொடுத்த கட்டளையைக்கொடுத்தால்...
    bash: more/boot/grub/menu.lst: No such file or directory
    என்று வருகிறது!

    ஒரு வேளை நீங்கள்
    boot/grub/grub.cfg
    கோப்பை குறிப்பிடுகிறீர்கள் எனில் அதன் உள்ளடக்கம் கீழே இருக்கிறது.
    ----------------------------------------------------------------------------------------------------------------
    #
    # DO NOT EDIT THIS FILE
    #
    # It is automatically generated by /usr/sbin/grub-mkconfig using templates
    # from /etc/grub.d and settings from /etc/default/grub
    #

    ### BEGIN /etc/grub.d/00_header ###
    if [ -s $prefix/grubenv ]; then
    load_env
    fi
    set default="0"
    if [ ${prev_saved_entry} ]; then
    set saved_entry=${prev_saved_entry}
    save_env saved_entry
    set prev_saved_entry=
    save_env prev_saved_entry
    set boot_once=true
    fi

    function savedefault {
    if [ -z ${boot_once} ]; then
    saved_entry=${chosen}
    save_env saved_entry
    fi
    }

    function recordfail {
    set recordfail=1
    if [ -n ${have_grubenv} ]; then if [ -z ${boot_once} ]; then save_env recordfail; fi; fi
    }
    insmod ext2
    set root='(hd0,5)'
    search --no-floppy --fs-uuid --set
    if loadfont /usr/share/grub/unicode.pf2 ; then
    set gfxmode=640x480
    insmod gfxterm
    insmod vbe
    if terminal_output gfxterm ; then true ; else
    # For backward compatibility with versions of terminal.mod that don't
    # understand terminal_output
    terminal gfxterm
    fi
    fi
    insmod ext2
    set root='(hd0,5)'
    search --no-floppy --fs-uuid --set
    set locale_dir=($root)/boot/grub/locale
    set lang=en
    insmod gettext
    if [ ${recordfail} = 1 ]; then
    set timeout=-1
    else
    set timeout=10
    fi
    ### END /etc/grub.d/00_header ###

    ### BEGIN /etc/grub.d/05_debian_theme ###
    set menu_color_normal=white/black
    set menu_color_highlight=black/light-gray
    ### END /etc/grub.d/05_debian_theme ###

    ### BEGIN /etc/grub.d/10_linux ###
    menuentry 'Ubuntu, with Linux 2.6.32-21-generic' --class ubuntu --class gnu-linux --class gnu --class os {
    recordfail
    insmod ext2
    set root='(hd0,5)'
    search --no-floppy --fs-uuid --set
    linux /boot/vmlinuz-2.6.32-21-generic root=UUID=ro quiet splash
    initrd /boot/initrd.img-2.6.32-21-generic
    }
    menuentry 'Ubuntu, with Linux 2.6.32-21-generic (recovery mode)' --class ubuntu --class gnu-linux --class gnu --class os {
    recordfail
    insmod ext2
    set root='(hd0,5)'
    search --no-floppy --fs-uuid --set
    echo 'Loading Linux 2.6.32-21-generic ...'
    linux /boot/vmlinuz-2.6.32-21-generic root=UUID=
    echo 'Loading initial ramdisk ...'
    initrd /boot/initrd.img-2.6.32-21-generic
    }
    menuentry 'Ubuntu, with Linux 2.6.31-22-generic' --class ubuntu --class gnu-linux --class gnu --class os {
    recordfail
    insmod ext2
    set root='(hd0,5)'
    search --no-floppy --fs-uuid --set
    linux /boot/vmlinuz-2.6.31-22-generic root=UUID=ro quiet splash
    initrd /boot/initrd.img-2.6.31-22-generic
    }
    menuentry 'Ubuntu, with Linux 2.6.31-22-generic (recovery mode)' --class ubuntu --class gnu-linux --class gnu --class os {
    recordfail
    insmod ext2
    set root='(hd0,5)'
    search --no-floppy --fs-uuid --set
    echo 'Loading Linux 2.6.31-22-generic ...'
    linux /boot/vmlinuz-2.6.31-22-generic root=UUID=ro single
    echo 'Loading initial ramdisk ...'
    initrd /boot/initrd.img-2.6.31-22-generic
    }
    menuentry 'Ubuntu, with Linux 2.6.31-21-generic' --class ubuntu --class gnu-linux --class gnu --class os {
    recordfail
    insmod ext2
    set root='(hd0,5)'
    search --no-floppy --fs-uuid --set
    linux /boot/vmlinuz-2.6.31-21-generic root=UUID=ro quiet splash
    initrd /boot/initrd.img-2.6.31-21-generic
    }
    menuentry 'Ubuntu, with Linux 2.6.31-21-generic (recovery mode)' --class ubuntu --class gnu-linux --class gnu --class os {
    recordfail
    insmod ext2
    set root='(hd0,5)'
    search --no-floppy --fs-uuid --set
    echo 'Loading Linux 2.6.31-21-generic ...'
    linux /boot/vmlinuz-2.6.31-21-generic root=UUID=ro single
    echo 'Loading initial ramdisk ...'
    initrd /boot/initrd.img-2.6.31-21-generic
    }
    menuentry 'Ubuntu, with Linux 2.6.31-20-generic' --class ubuntu --class gnu-linux --class gnu --class os {
    recordfail
    insmod ext2
    set root='(hd0,5)'
    search --no-floppy --fs-uuid --set
    linux /boot/vmlinuz-2.6.31-20-generic root=UUID=ro quiet splash
    initrd /boot/initrd.img-2.6.31-20-generic
    }
    menuentry 'Ubuntu, with Linux 2.6.31-20-generic (recovery mode)' --class ubuntu --class gnu-linux --class gnu --class os {
    recordfail
    insmod ext2
    set root='(hd0,5)'
    search --no-floppy --fs-uuid --set
    echo 'Loading Linux 2.6.31-20-generic ...'
    linux /boot/vmlinuz-2.6.31-20-generic root=UUID=ro single
    echo 'Loading initial ramdisk ...'
    initrd /boot/initrd.img-2.6.31-20-generic
    }
    menuentry 'Ubuntu, with Linux 2.6.31-19-generic' --class ubuntu --class gnu-linux --class gnu --class os {
    recordfail
    insmod ext2
    set root='(hd0,5)'
    search --no-floppy --fs-uuid --set
    linux /boot/vmlinuz-2.6.31-19-generic root=UUID=ro quiet splash
    initrd /boot/initrd.img-2.6.31-19-generic
    }
    menuentry 'Ubuntu, with Linux 2.6.31-19-generic (recovery mode)' --class ubuntu --class gnu-linux --class gnu --class os {
    recordfail
    insmod ext2
    set root='(hd0,5)'
    search --no-floppy --fs-uuid --set
    echo 'Loading Linux 2.6.31-19-generic ...'
    linux /boot/vmlinuz-2.6.31-19-generic root=UUID= ro single
    echo 'Loading initial ramdisk ...'
    initrd /boot/initrd.img-2.6.31-19-generic
    }
    menuentry 'Ubuntu, with Linux 2.6.31-14-generic' --class ubuntu --class gnu-linux --class gnu --class os {
    recordfail
    insmod ext2
    set root='(hd0,5)'
    search --no-floppy --fs-uuid --set
    linux /boot/vmlinuz-2.6.31-14-generic root=UUID= ro quiet splash
    initrd /boot/initrd.img-2.6.31-14-generic
    }
    menuentry 'Ubuntu, with Linux 2.6.31-14-generic (recovery mode)' --class ubuntu --class gnu-linux --class gnu --class os {
    recordfail
    insmod ext2
    set root='(hd0,5)'
    search --no-floppy --fs-uuid --set
    echo 'Loading Linux 2.6.31-14-generic ...'
    linux /boot/vmlinuz-2.6.31-14-generic root=UUID=ro single
    echo 'Loading initial ramdisk ...'
    initrd /boot/initrd.img-2.6.31-14-generic
    }
    ### END /etc/grub.d/10_linux ###

    ### BEGIN /etc/grub.d/20_memtest86+ ###
    menuentry "Memory test (memtest86+)" {
    insmod ext2
    set root='(hd0,5)'
    search --no-floppy --fs-uuid --set
    linux16 /boot/memtest86+.bin
    }
    menuentry "Memory test (memtest86+, serial console 115200)" {
    insmod ext2
    set root='(hd0,5)'
    search --no-floppy --fs-uuid --set
    linux16 /boot/memtest86+.bin console=ttyS0,115200n8
    }
    ### END /etc/grub.d/20_memtest86+ ###

    ### BEGIN /etc/grub.d/30_os-prober ###
    menuentry "Microsoft Windows XP Home Edition (on /dev/sda1)" {
    insmod ntfs
    set root='(hd0,1)'
    search --no-floppy --fs-uuid --set
    drivemap -s (hd0) ${root}
    chainloader +1
    }
    ### END /etc/grub.d/30_os-prober ###

    ### BEGIN /etc/grub.d/40_custom ###
    # This file provides an easy way to add custom menu entries. Simply type the
    # menu entries you want to add after this comment. Be careful not to change
    # the 'exec tail' line above.
    ### END /etc/grub.d/40_custom ###
    Last edited by பாரதி; 23-06-2010 at 12:16 PM.

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    இதே தான் அண்ணா, ஆனால் இந்த கர்ணல் வெர்ஷனில் ஃபைலின் ஃபார்மட்டை ரொம்பவே மாற்றி இருக்காங்க.. இது grub v2
    இதுவும் சுபலமாகத்தான் இருக்கு..

    கொஞ்சம் ஷெல் ஸ்கிரிப்ட் ஃபார்மட் ஆக்கி இருக்காங்க.. எல்லாம் ஒன்றுதான்.. பெரிசா குழம்ப ஒன்னுமில்லை.. இதுதான் லினக்ஸ்..
    Last edited by ஆதி; 23-06-2010 at 09:53 AM.
    அன்புடன் ஆதி



  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    நான் கொடுத்த grub-க்கும் இதற்கும் பெரிய வித்யாசமில்லை, ஆனால் இதில் பாதுகாப்பு வசதி அதிகமாக்கப்பட்டுள்ளது..

    menuentry "Microsoft Windows XP Home Edition (on /dev/sda1)" {
    insmod ntfs
    set root='(hd0,1)'
    search --no-floppy --fs-uuid --set 489070d29070c848
    drivemap -s (hd0) ${root}
    chainloader +1

    முதல் முறையா install file system information சேர்த்திருக்காங்க..

    insmod ntfs - install mode nfts(network filesystem)

    set root='(hd0,1)'

    முன்பு சொன்ன மாதிரி harddisk மற்றும் partition குறித்த விவரம்..

    search --no-floppy --fs-uuid --set 489070d29070c848

    இதுதான் பாதுகாப்பு வசதி னு சொன்னேன்..

    இங்கே uuid(user id) இதைத்தான் மேலே root என்று சொல்றோம்.. முன்பெல்லாம் இதற்கு id information எதுவும் இல்லை, அதனால் லினக்ஸின் கடவு சொல்லை மறந்துவிட்டால் கூட grub வழியாக உள் நுழைய முடியும், இப்ப கொஞ்சம் அது கஸ்டம் ஆகிடுச்சு.. ஏன்னா uuid தெரியாம என்ன செய்வது..

    drivemap -s (hd0) ${root} - இது புரியும் எல்லாருக்கும்..

    வழக்கம் போல chainloader +1..
    அன்புடன் ஆதி



  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    விளக்கத்திற்கு நன்றி ஆதன்.

    நீங்கள் கூறியுள்ளபடி, கெர்னலை இற்றைப்படுத்திய பின்னர் இந்தக்கோப்பை நாம் தேவையான படி மாற்றிக்கொள்ளலாமா..? வேறு முன்னேற்பாடுகள் ஏதேனும் செய்ய வேண்டுமா..?

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    தாராளமாக மாற்றிக் கொள்ளலாம் அண்ணா..

    ஆனால் எதையும் செய்யும் முன்னாடி, grub.cfg file-ஐ ஒரு backup செய்து வைத்துவிடுங்கள்....


    பழைய வெர்ஷன் லினக்ஸை பொருத்தவரை grub.cfg file-ஐ அவ்வளவு மனப்பாடமா வைத்திருப்பேன், புது file-லையே உருவாக்கிப்பேன்..

    புது வெர்ஷன் அவ்வளவு சுலபமானதா படல, இருந்தாலும் கைவச்சு பார்த்துட வேண்டியதுதான்.. இல்லைனா ஒண்ணும் கத்துக்க முடியாது..

    புதுசில் இருக்கும் கண்ணில் பட்ட சிக்கல் grub header னு ஒன்று ஒருப்பதுதான்.. மற்றபடி வேறு எதுவும் பெரிய பிரச்சனை பண்ணாது னு தோணுது..

    -------------------

    உங்க சிஸ்டமில் விண்டோஸை என்கிற ஆப்ஷனே grub loader-ல் இல்லை கெர்ணலை இற்றைப்படுத்திய உடன் என்று வைத்துக் கொள்வோம்..

    grub loader-ல் ctrl-c அழுத்தினால் உடனே grub mode சென்றுவிடும்..


    grub >

    இங்கு..

    grub > set root='(hd0,1)'

    grub > uuid 489070d29070c848

    grub > chaindloader +1

    grub > boot

    என்று அடித்தால் விண்டோஸ் சென்றுவிடும்..

    பழைய கர்ணலில் இன்னும் சுலபம்..

    grub > root (hd0,0)

    grub > chainloader +1

    grub > boot

    விண்டோஸ் பூட்டாகிவிடும்..
    Last edited by ஆதி; 23-06-2010 at 11:51 AM.
    அன்புடன் ஆதி



  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    நன்றி ஆதன்.

  11. #11
    இளையவர்
    Join Date
    30 Apr 2008
    Location
    மத்திய கிழக்கு
    Posts
    69
    Post Thanks / Like
    iCash Credits
    8,953
    Downloads
    7
    Uploads
    0
    உபுண்டு பயன்படுத்துபவர்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய விடயம். அறிஞர்களின் பகிர்தலுக்கு நன்றி.
    வாழ்க்கை வாழ்வதற்கே

  12. #12
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    10 Aug 2010
    Posts
    54
    Post Thanks / Like
    iCash Credits
    8,968
    Downloads
    8
    Uploads
    0
    பயனுள்ள தகவல்கள். நன்றி
    வாழ்க வளமுடன்! களந்தை ஹுசைன்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •